மீண்டும் இணைந்த நட்சத்திரங்கள்.. துருவ நட்சத்திரம் சூட்டிங் துவக்கம்!

    By Deepa S
    | Published: Tuesday, August 2, 2022, 17:17 [IST]
    மீண்டும் இணைந்த நட்சத்திரங்கள்.. துருவ நட்சத்திரம் சூட்டிங் துவக்கம்!
    1/13
    நடிகர் விக்ரம் சிறப்பான பல படங்களை கொடுத்து வருகிறார். இவரது படங்கள் அனைத்து குறைந்தப்பட்ச அளவிலான வெற்றியையாவது தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து விடுகிறது.
    நடிகர் விக்ரம் சிறப்பான பல படங்களை கொடுத்து வருகிறார். இவரது படங்கள் அனைத்து குறைந்தப்பட்ச...
    மீண்டும் இணைந்த நட்சத்திரங்கள்.. துருவ நட்சத்திரம் சூட்டிங் துவக்கம்!
    2/13
    தான் ஏற்கும் கதாபாத்திரத்தை மெருகேற்றும்வகையில் இவர் படும் சிரமங்கள் ஏராளம். இதற்கு இவருக்கு அதிகமான அங்கீகாரத்தை கொடுத்த சேது படமே முதல் உதாரணம்.
    தான் ஏற்கும் கதாபாத்திரத்தை மெருகேற்றும்வகையில் இவர் படும் சிரமங்கள் ஏராளம். இதற்கு இவருக்கு...
    மீண்டும் இணைந்த நட்சத்திரங்கள்.. துருவ நட்சத்திரம் சூட்டிங் துவக்கம்!
    3/13
    இவரின் கதை மற்றும் இயக்குநர் தேர்வும் இவருடைய வெற்றிக்கு முக்கியமான பங்கை வகித்து வருகிறது.
    இவரின் கதை மற்றும் இயக்குநர் தேர்வும் இவருடைய வெற்றிக்கு முக்கியமான பங்கை வகித்து வருகிறது.
    மீண்டும் இணைந்த நட்சத்திரங்கள்.. துருவ நட்சத்திரம் சூட்டிங் துவக்கம்!
    4/13
    சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்திருந்த மகான் படம் அந்த வகையில் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
    சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்திருந்த மகான் படம் அந்த வகையில்...
    மீண்டும் இணைந்த நட்சத்திரங்கள்.. துருவ நட்சத்திரம் சூட்டிங் துவக்கம்!
    5/13
    தன்னுடைய மகன் த்ருவ் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தாலும் தன்னுடைய இயல்பான மற்றும் மிரட்டலான நடிப்பால் அனைவரையும் இந்தப் படத்தில் தூக்கி சாப்பிட்டிருப்பார் விக்ரம்.
    தன்னுடைய மகன் த்ருவ் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தாலும் தன்னுடைய இயல்பான...
    மீண்டும் இணைந்த நட்சத்திரங்கள்.. துருவ நட்சத்திரம் சூட்டிங் துவக்கம்!
    6/13
    அடுத்ததாக இவரது கோப்ரா படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் விக்ரமின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
    அடுத்ததாக இவரது கோப்ரா படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் வித்தியாசமான...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X