விக்ரமை நிறுத்தறோம்.. பாபநாசத்தை தட்றோம்.. தூக்றோம்.. கமல் திடீர் முடிவு!

    விக்ரமை நிறுத்தறோம்.. பாபநாசத்தை தட்றோம்.. தூக்றோம்.. கமல் திடீர் முடிவு!
    1/6
    விக்ரம் படம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது. இதனால் பாபநாசம் 2 படத்தை எடுக்கும் யோசனையில் கமல்ஹாசந் இருப்பாக தகவல்கள் கூறுகின்றன.
    விக்ரம் படம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது. இதனால் பாபநாசம் 2 படத்தை எடுக்கும் யோசனையில்...
    விக்ரமை நிறுத்தறோம்.. பாபநாசத்தை தட்றோம்.. தூக்றோம்.. கமல் திடீர் முடிவு!
    2/6
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் திரிஷ்யம். அதன் இரண்டாம் பாகமும் வெளி வந்து நல்ல வரவேற்பை பெற்றது.
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி நல்ல...
    விக்ரமை நிறுத்தறோம்.. பாபநாசத்தை தட்றோம்.. தூக்றோம்.. கமல் திடீர் முடிவு!
    3/6
    திரிஷ்யம் திரைப்படம் தமிழ் மொழியில் பாபநாசம் என்று மறு ஆக்கம் செய்யப்பட்ட நிலையில் திரிஷ்யம் - 2 வையும் பாபநாசம் - 2 என்ற தலைப்பில் மறு ஆக்கம் செய்ய தற்போது முடிவு செய்துள்ளனர்.
    திரிஷ்யம் திரைப்படம் தமிழ் மொழியில் பாபநாசம் என்று மறு ஆக்கம் செய்யப்பட்ட நிலையில் திரிஷ்யம்...
    விக்ரமை நிறுத்தறோம்.. பாபநாசத்தை தட்றோம்.. தூக்றோம்.. கமல் திடீர் முடிவு!
    4/6
    பாபநாசம் படத்தில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில் பாபநாசம் - 2 க்கு படத்தில் நடிக்க கௌதமி விரும்பவில்லை என்று தெரிகிறது. கௌதமி ரோலில் நடிகை மீனா அல்லது நதியா நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
    பாபநாசம் படத்தில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்....
    விக்ரமை நிறுத்தறோம்.. பாபநாசத்தை தட்றோம்.. தூக்றோம்.. கமல் திடீர் முடிவு!
    5/6
    கமலுக்கு இந்தியன் 2, விக்ரம் என படங்கள் உள்ள நிலையில் பாபநாசம் 2 படத்திற்கு முதலில் நடித்து தருவதாகவும் அதற்கு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
    கமலுக்கு இந்தியன் 2, விக்ரம் என படங்கள் உள்ள நிலையில் பாபநாசம் 2 படத்திற்கு முதலில் நடித்து...
    விக்ரமை நிறுத்தறோம்.. பாபநாசத்தை தட்றோம்.. தூக்றோம்.. கமல் திடீர் முடிவு!
    6/6
    இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ள ஷங்கரின் இந்தியன் 2  படங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
    இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ள...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X