விஐபி.,க்கள் கலந்து கொண்ட ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டு திருமண விழா கேலரி

    By Mohana Priya
    | Published: Monday, February 21, 2022, 22:28 [IST]
    விஐபி.,க்கள் கலந்து கொண்ட ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டு திருமண விழா கேலரி
    1/6
    தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் அன்புசெழியன் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது.
    தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர்,...
    விஐபி.,க்கள் கலந்து கொண்ட ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டு திருமண விழா கேலரி
    2/6
    மணமக்கள் சுஷ்மிதா  MBA -  மணமகன் R.சரண் MBA , இருவரையும், தமிழ் சினிமா பிரபலங்கள்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர் உள்ளிட்ட விஐபி.,க்கள் பலர் கலந்து கொண்டனர்.
    மணமக்கள் சுஷ்மிதா  MBA -  மணமகன் R.சரண் MBA , இருவரையும், தமிழ் சினிமா பிரபலங்கள்  சூப்பர்ஸ்டார்...
    விஐபி.,க்கள் கலந்து கொண்ட ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டு திருமண விழா கேலரி
    3/6
    தங்கம் தென்னரசு, சேகர் பாபு, TTV.தினகரன், SV.சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, V V ராஜன் செல்லப்பா, R B உதயகுமார், வாணதி சீனிவாசன், செல்லூர் ராஜு, SP வேலுமணி, ஜெயக்குமார், LK சுதீஷ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் நேரில் சென்று வாழ்த்தினர். 
    தங்கம் தென்னரசு, சேகர் பாபு, TTV.தினகரன், SV.சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, V V ராஜன் செல்லப்பா, R...
    விஐபி.,க்கள் கலந்து கொண்ட ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டு திருமண விழா கேலரி
    4/6
    ஃபைனான்சியர் அன்புச்செழியன் இல்ல திருமண விழாக்கள் தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டன.
    ஃபைனான்சியர் அன்புச்செழியன் இல்ல திருமண விழாக்கள் தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள்...
    விஐபி.,க்கள் கலந்து கொண்ட ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டு திருமண விழா கேலரி
    5/6
    குறிப்பாக ரஜினி மற்றும் கமல் வந்து மணமக்களை நேரில் வாழ்த்திய போட்டோக்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது.
    குறிப்பாக ரஜினி மற்றும் கமல் வந்து மணமக்களை நேரில் வாழ்த்திய போட்டோக்கள் ரசிகர்களால்...
    விஐபி.,க்கள் கலந்து கொண்ட ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டு திருமண விழா கேலரி
    6/6
    சோஷியல் மீடியாவிலும் பிரபலங்கள் பலர் மணமக்களுக்கு வாழ்த்து பதிவிட்டிருந்தனர். 
    சோஷியல் மீடியாவிலும் பிரபலங்கள் பலர் மணமக்களுக்கு வாழ்த்து பதிவிட்டிருந்தனர். 
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X