twitter
    bredcrumb

    நானும் மதுரைக்காரன்தாண்ட.... விஷாலின் எனிமி ஷூட்டிங்.. ஹைதராபாத்தில் இறுதிக் கட்டம்!

    By Chandru B
    | Published: Monday, July 5, 2021, 14:42 [IST]
    நானும் மதுரைக்காரன்தாண்ட....  விஷாலின் எனிமி  ஷூட்டிங்.. ஹைதராபாத்தில் இறுதிக் கட்டம்!
    1/5
    நடிகர் விஷாலின் "எனிமி" படத்தோட இறுதிக்கட்ட சூட்டிங்  ஐதராபாத்தில் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    நானும் மதுரைக்காரன்தாண்ட....  விஷாலின் எனிமி  ஷூட்டிங்.. ஹைதராபாத்தில் இறுதிக் கட்டம்!
    2/5
    நானும் மதுரைக்காரன்தாண்டா என்று கத்திப் பேசியும், காமெடி செய்தும், ஆக்ஷனில் அதிர விட்டும் மக்களிடையே பிரபலமானவர் விஷால். இவர் நடித்த தாமிரபரணி,துப்பறிவாளன் போன்ற படங்கள் செம்ம ஹிட் கொடுத்து ரசிகர் பட்டாளத்தை கூடியது.

    நானும் மதுரைக்காரன்தாண்ட....  விஷாலின் எனிமி  ஷூட்டிங்.. ஹைதராபாத்தில் இறுதிக் கட்டம்!
    3/5
    தற்போது  "எனிமி" படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார் விஷால். இப்படம் மாறுபட்ட படமாக இருக்கும், விஷாலின் ரசிகர்கள் விரும்பியபடி இருக்கும் என்ன நம்பப்படுகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை 9ம் தேதி ஐதராபாத்தில் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    நானும் மதுரைக்காரன்தாண்ட....  விஷாலின் எனிமி  ஷூட்டிங்.. ஹைதராபாத்தில் இறுதிக் கட்டம்!
    4/5
    எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாகியுள்ளார் ஆர்யா. மிர்ணாளினி ரவி விஷாலுக்கு ஜோடியாக நடிக்கின்றார்.
    ஐதராபாத்தில் ஜூலை 9 முதல் 8 நாட்களில் இறுதிக்கட்ட சூட்டிங் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    நானும் மதுரைக்காரன்தாண்ட....  விஷாலின் எனிமி  ஷூட்டிங்.. ஹைதராபாத்தில் இறுதிக் கட்டம்!
    5/5
    இந்தப் படத்தைத் தொடர்ந்து விஷால் 31, 31 மற்றும் துப்பறிவாளன் 2 என வரிசையாக படங்கள் காத்துள்ளன.
    "விஷால் 31" படத்தில் டிம்பிள் ஹயாத்தி விஷாலுக்கு ஜோடியாகியுள்ளார் மேலும் ரமணா, நந்தா மற்றும் யோகிபாபு ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்கவுள்ளார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X