twitter
    bredcrumb

    Photos: ரன்வீர் சிங்கை தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் நடத்திய விஷ்ணு விஷால்!

    By Mari S
    | Published: Saturday, July 23, 2022, 17:45 [IST]
    Photos: ரன்வீர் சிங்கை தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் நடத்திய விஷ்ணு விஷால்!
    1/12
    பாலிவுட் நடிகர் ர்ன்வீர் சிங்கை தொடர்ந்து கோலிவுட் நடிகர் விஷ்ணு விஷால் நிர்வாணமாக படுக்கையில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 
    Photos: ரன்வீர் சிங்கை தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் நடத்திய விஷ்ணு விஷால்!
    2/12
    ரன்வீர் சிங்கையே ட்ரோல் செய்து வரும் நிலையில், விஷ்ணு விஷாலை பங்கமாக கலாய்த்தும், திட்டியும் வருகின்றனர். 
    Photos: ரன்வீர் சிங்கை தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் நடத்திய விஷ்ணு விஷால்!
    3/12
    டிரெண்டிங்கில் இணைய வேண்டும் என விஷ்ணு விஷால் ட்வீட் போட்டு படு மோசமான புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 
    Photos: ரன்வீர் சிங்கை தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் நடத்திய விஷ்ணு விஷால்!
    4/12
    இந்த டிரெண்ட் இப்படியே தொடர்ந்தால், அடுத்து எந்த நடிகர் இப்படி ஆடை இல்லாமல் போஸ் கொடுக்கப் போகிறார் என ரசிகர்கள் உறைந்து போயுள்ளனர். 
    Photos: ரன்வீர் சிங்கை தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் நடத்திய விஷ்ணு விஷால்!
    5/12
    மனைவி ஜுவாலா கட்டா தான் இந்த போட்டோக்களை எடுத்தார் என அந்தரங்கத்தை வெளியே யாருக்கும் காட்டாமல் எடுத்தேன் என்பதை கூறியிருக்கிறார் விஷ்ணு விஷால். 
    Photos: ரன்வீர் சிங்கை தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் நடத்திய விஷ்ணு விஷால்!
    6/12
    இந்திய சினிமா பிரபலங்கள் மத்தியில் கலாச்சாரம் என்பது முற்றிலுமாக குறைந்து விட்டதாகவும் திட்டித் தீர்த்து வருகின்றனர். 
    Photos: ரன்வீர் சிங்கை தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் நடத்திய விஷ்ணு விஷால்!
    7/12
    ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோக்களை விட இந்த போட்டோக்கள் எல்லை மீறி எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
    Photos: ரன்வீர் சிங்கை தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் நடத்திய விஷ்ணு விஷால்!
    8/12
    மோகன் தாஸ் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் செம ஷாக்கிங்கை ஏற்படுத்தி உள்ளன. 
    Photos: ரன்வீர் சிங்கை தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் நடத்திய விஷ்ணு விஷால்!
    9/12
    இதெல்லாம் கொஞ்சமும் நல்லா இல்லை டெலிட் பண்ணுங்க என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X