twitter
    bredcrumb

    விஜே அஞ்சனாவின் வேற லெவல் போட்டோஷுட்... வர்ணிக்கும் ரசிகாஸ்!

    By Jaya Devi
    | Published: Tuesday, March 15, 2022, 18:14 [IST]
    விஜே அஞ்சனாவின் வேற லெவல் போட்டோஷுட்... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    1/11

    திருமணமாகி 7 வருடம் ஆன நிலையிலும் இன்னும் அழகு குறையாமல் அப்படியே உள்ளார்.

    விஜே அஞ்சனாவின் வேற லெவல் போட்டோஷுட்... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    2/11

    அஞ்சனா ரங்கன் சன்மியூக்ஸில் தனது கெரியரை தொடங்கினார். தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பேமஸ் தொகுப்பாளினி

     

    விஜே அஞ்சனாவின் வேற லெவல் போட்டோஷுட்... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    3/11
    இவர் சன் தொலைக்காட்சியில் தனது வாய்ப்பை துவங்கி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாகவே இருந்து புகழ் பெற்றவர்
    விஜே அஞ்சனாவின் வேற லெவல் போட்டோஷுட்... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    4/11

    மாடர்ன் கேர்ள் தோற்றம், பவ்யமான பேச்சு என ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர் தமிழ் இளைஞர்களிடையே மிகப்பெரும் அளவில் பிரபலம்

    விஜே அஞ்சனாவின் வேற லெவல் போட்டோஷுட்... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    5/11

    ஹீரோயினுக்கு ஏற்ற அத்தனை அம்சங்களும் இருந்தும் பட வாய்ப்புகள் கிடைத்தும் அதில் தலைகாட்டாமல் தொடர்ந்து ஆங்கராகவே இருந்து வருகிறார்.

    விஜே அஞ்சனாவின் வேற லெவல் போட்டோஷுட்... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    6/11

    கயல் படத்தின் ஹீரோ சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    விஜே அஞ்சனாவின் வேற லெவல் போட்டோஷுட்... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    7/11

    சமூகவலைத்தளங்களில் மாடர்ன் போட்டோக்கள் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

    விஜே அஞ்சனாவின் வேற லெவல் போட்டோஷுட்... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    8/11

    விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

    விஜே அஞ்சனாவின் வேற லெவல் போட்டோஷுட்... வர்ணிக்கும் ரசிகாஸ்!
    9/11

    விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X