twitter
    bredcrumb

    நீச்சல் குளத்தில் விளையாடி தங்க மீன்...அஞ்சனா ரங்கன் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, February 23, 2022, 18:37 [IST]
    நீச்சல் குளத்தில் தங்க மீன் போல் விளையாடி மகிழ்ந்த போட்டோக்களை வெளியிட்ட விஜே அஞ்சன் ரங்கன்.
    நீச்சல் குளத்தில் விளையாடி தங்க மீன்...அஞ்சனா ரங்கன் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்
    1/6
    பிரபலமான விஜே மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான அஞ்சனா ரங்கன், தமிழில் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமானவர்.
    நீச்சல் குளத்தில் விளையாடி தங்க மீன்...அஞ்சனா ரங்கன் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்
    2/6
    2008 ம் ஆண்டு நடத்தப்பட்ட மிஸ் சின்னத்திரை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
    நீச்சல் குளத்தில் விளையாடி தங்க மீன்...அஞ்சனா ரங்கன் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்
    3/6
    முதன் முதலாக பாட்டு டாட் காம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பாராட்டை பெற்றவருக்கு அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
    நீச்சல் குளத்தில் விளையாடி தங்க மீன்...அஞ்சனா ரங்கன் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்
    4/6
    அதைத் தொடர்ந்து பல திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்க ஆரம்பித்தார் அஞ்சனா. சமீபத்தில் நடந்த புஷ்பா படத்தின் துவக்க விழாவையும் இவர் தான் தொகுத்து வழங்கினார்.
    நீச்சல் குளத்தில் விளையாடி தங்க மீன்...அஞ்சனா ரங்கன் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்
    5/6
    இந்த நிகழ்ச்சியால் பல சர்ச்சைகளிலும் சிக்கிய அஞ்சனா, அதனா காரணமாகவும் மிகவும் பாப்புலர் ஆகி விட்டார்.
    நீச்சல் குளத்தில் விளையாடி தங்க மீன்...அஞ்சனா ரங்கன் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்
    6/6
    சமீப காலமாக பெரிய நடிகைகளுக்கு இணையாக கிளாமர் போட்டோஷுட், குத்தாட்ட வீடியோக்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் தனக்கென பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X