வெட்டுக்கிளி.. பாலாவுக்குப் பிறந்த நாள்.. !

    வெட்டுக்கிளி.. பாலாவுக்குப் பிறந்த நாள்.. !
    1/8
    விஜய் டிவியின் அடையாளம் என்று சொன்னால் அவர் வெட்டுக்கிளி பாலாதான் .வெட்டுக்கிளி பாலா தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ் இணையத்தில் தீயாக பரவியது.
    விஜய் டிவியின் அடையாளம் என்று சொன்னால் அவர் வெட்டுக்கிளி பாலாதான் .வெட்டுக்கிளி பாலா...
    வெட்டுக்கிளி.. பாலாவுக்குப் பிறந்த நாள்.. !
    2/8
    திரைப் பிரபலங்கள் பலர் வெட்டுக்கிளியை கையில் பிடித்திருக்கும் பாலாவின் போட்டோவை  போஸ்ட் போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    திரைப் பிரபலங்கள் பலர் வெட்டுக்கிளியை கையில் பிடித்திருக்கும் பாலாவின் போட்டோவை  போஸ்ட்...
    வெட்டுக்கிளி.. பாலாவுக்குப் பிறந்த நாள்.. !
    3/8
    வெட்டுக்கிளி பாலா தன்னுடைய பேசினால் மக்கள் மனத்தில் நீங்க இடம் பிடித்தவர். தன்னுடை பன்ச்சினால் மக்களை மகிழ்விப்பார் அவருக்கு மக்கள் ஆதரவு அதிகம் எனலாம்.
    வெட்டுக்கிளி பாலா தன்னுடைய பேசினால் மக்கள் மனத்தில் நீங்க இடம் பிடித்தவர். தன்னுடை...
    வெட்டுக்கிளி.. பாலாவுக்குப் பிறந்த நாள்.. !
    4/8
    பாலா கஷ்டமான குடும்பத்தில் பிறந்து வெறும் 130 ரூபாயுடன் சென்னைக்கு வந்து தற்போது சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை ரசிக்கும் காமெடி கவுண்டர் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
    பாலா கஷ்டமான குடும்பத்தில் பிறந்து வெறும் 130 ரூபாயுடன் சென்னைக்கு வந்து தற்போது சிறியவர்கள்...
    வெட்டுக்கிளி.. பாலாவுக்குப் பிறந்த நாள்.. !
    5/8
    இவர் 2017 ஆம் ஆண்டு கலக்கப்போவது யாரு சீசன் 6 இல் ஸ்டாண்டப் காமெடியனாக தொடங்கி இப்பொது தன்னுடைய முயற்சியால் சொந்த காலில் வளர்ந்து நிற்கிறார்.
    இவர் 2017 ஆம் ஆண்டு கலக்கப்போவது யாரு சீசன் 6 இல் ஸ்டாண்டப் காமெடியனாக தொடங்கி இப்பொது தன்னுடைய...
    வெட்டுக்கிளி.. பாலாவுக்குப் பிறந்த நாள்.. !
    6/8
    அவர் திறமைக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து இவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்க ஜூங்கா புலிக்குட்டி பாண்டி போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் .
    அவர் திறமைக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து இவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்க...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X