கண்ணாடி போடாத VJ பார்வதியை பார்த்து இருக்கீங்களா.. தாவணியில் என்னம்மா அசத்துறாங்க!

  By Mari S
  | Published: Saturday, August 13, 2022, 21:07 [IST]
  கண்ணாடி போடாத VJ பார்வதியை பார்த்து இருக்கீங்களா.. தாவணியில் என்னம்மா அசத்துறாங்க!
  1/13
  கண்ணாடி போடாமல் கண்களுக்கு அழகா பாவாடை தாவணியில் பக்காவாக போஸ் கொடுத்த விஜே பார்வதியின் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
  கண்ணாடி போடாமல் கண்களுக்கு அழகா பாவாடை தாவணியில் பக்காவாக போஸ் கொடுத்த விஜே பார்வதியின்...
  Courtesy: instagram
  கண்ணாடி போடாத VJ பார்வதியை பார்த்து இருக்கீங்களா.. தாவணியில் என்னம்மா அசத்துறாங்க!
  2/13
  கண்ணாடி போட்டே விஜே பாருவை இப்படி பார்த்த ரசிகர்களுக்கு திடீரென அவர் கண்னாடி போடாமல் நடத்திய போட்டோஷூட் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. 
  கண்ணாடி போட்டே விஜே பாருவை இப்படி பார்த்த ரசிகர்களுக்கு திடீரென அவர் கண்னாடி போடாமல் நடத்திய...
  Courtesy: instagram
  கண்ணாடி போடாத VJ பார்வதியை பார்த்து இருக்கீங்களா.. தாவணியில் என்னம்மா அசத்துறாங்க!
  3/13
  இப்படியும் நீங்க அழகாத்தான் இருக்கீங்க என ரசிகர்கள் அசடு வழிந்து வருகின்றனர். 

  4/13
  பின்னால் திரும்பி மல்லிகைப் பூ வைத்திருக்கும் கூந்தல் அழகை காட்டும் பார்வதி. 

  5/13
  சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வதிக்கு ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. 

  6/13
  அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு தன்னுடைய ஆங்கரின் வேலையை சிறப்பாக செய்து வருகிறார். 

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X