PHOTOS : மியா கலிஃபாவாக மாறிய விஜே பார்வதி..கமெண்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்!
By Jaya Devi
| Published: Saturday, December 24, 2022, 15:54 [IST]
1/12
PHOTOS : மியா கலிஃபாவாக மாறிய விஜே பார்வதி..கமெண்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்! | VJ Parvathy New photos - FilmiBeat Tamil
/photos/vj-parvathy-new-photos-fb85915.html
விஜே பார்வதி ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி பார்வதி தற்போது வீடியோ ஜாக்கியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் .
விஜே பார்வதி ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி பார்வதி தற்போது வீடியோ...
Courtesy: VJ Parvathy New photos
2/12
PHOTOS : மியா கலிஃபாவாக மாறிய விஜே பார்வதி..கமெண்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : மியா கலிஃபாவாக மாறிய விஜே பார்வதி..கமெண்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்! - FilmiBeat
/photos/vj-parvathy-new-photos-fb85915.html#photos-1
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் , தற்போது சென்னையில் செட்டிலாகி விட்டார் . இவருடையே ஸ்பெஷலே அழகான தமிழ் உச்சரிப்பு தான் .
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் , தற்போது சென்னையில் செட்டிலாகி விட்டார் . இவருடையே...
Courtesy: VJ Parvathy New photos
3/12
PHOTOS : மியா கலிஃபாவாக மாறிய விஜே பார்வதி..கமெண்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : மியா கலிஃபாவாக மாறிய விஜே பார்வதி..கமெண்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்! - FilmiBeat
/photos/vj-parvathy-new-photos-fb85915.html#photos-2
ஜர்னலிசம் படித்துள்ள விஜே பார்வதி , ஆரம்பத்தில் செய்தியாளராக பணியாற்றி உள்ளார் .
ஜர்னலிசம் படித்துள்ள விஜே பார்வதி , ஆரம்பத்தில் செய்தியாளராக பணியாற்றி உள்ளார் .
Courtesy: VJ Parvathy New photos
4/12
PHOTOS : மியா கலிஃபாவாக மாறிய விஜே பார்வதி..கமெண்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : மியா கலிஃபாவாக மாறிய விஜே பார்வதி..கமெண்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்! - FilmiBeat
/photos/vj-parvathy-new-photos-fb85915.html#photos-3
ஆர்ஜேவாக இருந்த பார்வதி மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் திறமைகொண்டவர் . இவரின் அதிரடியான பேச்சை பார்த்து இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவானது .
ஆர்ஜேவாக இருந்த பார்வதி மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் திறமைகொண்டவர் . இவரின்...
Courtesy: VJ Parvathy New photos
5/12
PHOTOS : மியா கலிஃபாவாக மாறிய விஜே பார்வதி..கமெண்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : மியா கலிஃபாவாக மாறிய விஜே பார்வதி..கமெண்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்! - FilmiBeat
/photos/vj-parvathy-new-photos-fb85915.html#photos-4
ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர் , கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் . பின்னர் குக் வித் கோமாளி 2 உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார் .
ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர் , கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர்...
Courtesy: VJ Parvathy New photos
6/12
PHOTOS : மியா கலிஃபாவாக மாறிய விஜே பார்வதி..கமெண்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : மியா கலிஃபாவாக மாறிய விஜே பார்வதி..கமெண்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்! - FilmiBeat
/photos/vj-parvathy-new-photos-fb85915.html#photos-5
யூடியூப் தளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைக்குள்ளான தலைப்புகளில் பேசி ரசிகர்களை தன்பக்கம் திருப்பினார் .
யூடியூப் தளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைக்குள்ளான தலைப்புகளில் பேசி ரசிகர்களை...
Courtesy: VJ Parvathy New photos