விஜே பார்வதி தோளில் யாரு சாய்ந்திருக்காருன்னு பாருங்க.. ஒரே ஹேப்பி தான் போங்க!

    By Mari S
    | Published: Wednesday, May 11, 2022, 16:59 [IST]
    விஜே பார்வதி தோளில் யாரு சாய்ந்திருக்காருன்னு பாருங்க.. ஒரே ஹேப்பி தான் போங்க!
    1/15
    பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் விஜே பார்வதி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. 
    பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் விஜே பார்வதி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம்...
    Courtesy: instagram
    விஜே பார்வதி தோளில் யாரு சாய்ந்திருக்காருன்னு பாருங்க.. ஒரே ஹேப்பி தான் போங்க!
    2/15
    கலாட்டா கிரவுன் நிகழ்ச்சிக்காக ரன்வீர் சிங் கலந்து கொண்டபோது அவருடன் அப்படியொரு செல்ஃபியை எடுத்து ஏகப்பட்ட ரசிகைகளை ஏங்க வைத்துள்ளார்.
    கலாட்டா கிரவுன் நிகழ்ச்சிக்காக ரன்வீர் சிங் கலந்து கொண்டபோது அவருடன் அப்படியொரு செல்ஃபியை...
    Courtesy: instagram
    விஜே பார்வதி தோளில் யாரு சாய்ந்திருக்காருன்னு பாருங்க.. ஒரே ஹேப்பி தான் போங்க!
    3/15
    நடிகை தீபிகா படுகோனின் கணவரான ரன்வீர் சிங் அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
    நடிகை தீபிகா படுகோனின் கணவரான ரன்வீர் சிங் அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன்...
    Courtesy: instagram
    விஜே பார்வதி தோளில் யாரு சாய்ந்திருக்காருன்னு பாருங்க.. ஒரே ஹேப்பி தான் போங்க!
    4/15
    சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான விஜே பார்வதி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு லட்சக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
    சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான விஜே பார்வதி இன்ஸ்டாகிராமில் வெளியிடும்...
    Courtesy: instagram
    விஜே பார்வதி தோளில் யாரு சாய்ந்திருக்காருன்னு பாருங்க.. ஒரே ஹேப்பி தான் போங்க!
    5/15
    உடை மாற்றும் அறையில் வித விதமான உடைகளை மாறி எடுத்த செல்ஃப்க்களை ஷேர் செய்துள்ளார் விஜே பார்வதி.
    உடை மாற்றும் அறையில் வித விதமான உடைகளை மாறி எடுத்த செல்ஃப்க்களை ஷேர் செய்துள்ளார் விஜே பார்வதி.
    Courtesy: instagram
    விஜே பார்வதி தோளில் யாரு சாய்ந்திருக்காருன்னு பாருங்க.. ஒரே ஹேப்பி தான் போங்க!
    6/15
    தொடையழகை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
    தொடையழகை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X