twitter
    bredcrumb

    யப்பா...என்னம்மா அசத்துறாரு...விஜே பிரியங்கா தேஷ்பாண்டே ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, October 4, 2021, 16:06 [IST]
    கலர்ஃபுல் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி உள்ளார் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே.
    யப்பா...என்னம்மா அசத்துறாரு...விஜே பிரியங்கா தேஷ்பாண்டே ஃபோட்டோஸ்
    1/5
    விஜய் டிவியின் புகழ்பெற்ற தொகப்பாளராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. 
    யப்பா...என்னம்மா அசத்துறாரு...விஜே பிரியங்கா தேஷ்பாண்டே ஃபோட்டோஸ்
    2/5
    விஜய் டிவி.,யில் புகழ்பெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர், கலக்க போவது யாரு, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல புகழ்பெற்ற ஷோக்களை தொகுத்து வழங்கியவர் பிரியங்கா.
    யப்பா...என்னம்மா அசத்துறாரு...விஜே பிரியங்கா தேஷ்பாண்டே ஃபோட்டோஸ்
    3/5
    முதலில் ஜீ டிவி தமிழ் சேனலில் தொகுப்பாளராக இருந்து, பிறகு விஜய் டிவிக்கு மாறினார் பிரியங்கா.
    யப்பா...என்னம்மா அசத்துறாரு...விஜே பிரியங்கா தேஷ்பாண்டே ஃபோட்டோஸ்
    4/5
    தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் பிரியங்கா.
    யப்பா...என்னம்மா அசத்துறாரு...விஜே பிரியங்கா தேஷ்பாண்டே ஃபோட்டோஸ்
    5/5
    இன்ஸ்டாகிராமில் பிரியங்கா பதிவிட்ட கலர்ஃபுல் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X