twitter
    bredcrumb

    நிஜமாவா... தனுஷுக்கு இத்தனை கோடியில் சம்பளமா?!

    By Chandru B
    | Updated: Thursday, June 24, 2021, 16:15 [IST]
    தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க நடிகர் தனுஷ் பெற்றுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    நிஜமாவா... தனுஷுக்கு இத்தனை கோடியில் சம்பளமா?!
    1/6
    தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க நடிகர் தனுஷ் பெற்றுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    நிஜமாவா... தனுஷுக்கு இத்தனை கோடியில் சம்பளமா?!
    2/6
    தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தனது முதல் படமான டாலர் ட்ரீம்ஸ் படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றார்.
    நிஜமாவா... தனுஷுக்கு இத்தனை கோடியில் சம்பளமா?!
    3/6
    பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தில் தனுஷ் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாய் அறிவித்தது.
    நிஜமாவா... தனுஷுக்கு இத்தனை கோடியில் சம்பளமா?!
    4/6
    இதனை தொடர்ந்து நடிகர் தனுஷும் இப்படம் குறித்து டிவிட்டி தான் நடிப்பதை உறுதி செய்தார். தான் படத்தில் நடிப்பதில் எக்ஸைட்டாக இருப்பதாகவும், இந்த ட்ரில்லிங்குவல் பேனரில் நடிப்பதில் மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார். அதன்படி, நடிகர் தனுஷ் 50 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நிஜமாவா... தனுஷுக்கு இத்தனை கோடியில் சம்பளமா?!
    5/6
    தனுஷின் சினிமா கேரியரில் அவர் வாங்கும் அதிக சம்பளம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சேகர் கம்முலா சாய் பல்லவியை வைத்து லவ் ஸ்டோரி என்ற படத்தை இயக்கினார்.
    நிஜமாவா... தனுஷுக்கு இத்தனை கோடியில் சம்பளமா?!
    6/6
    அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் விரைவில் மீண்டும் சாய் பல்லவியை இயக்கவுள்ளார் சேகர் கம்முலா.  சாய் பல்லவியும் தனுஷும் மாரி 2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X