twitter
    bredcrumb

    சமந்தாவோட யார் இருக்காங்க... அவரே சொன்ன விளக்கம்

    By Deepa S
    | Published: Tuesday, March 1, 2022, 14:33 [IST]
    சமந்தாவோட யார் இருக்காங்க... அவரே சொன்ன விளக்கம்
    1/7
    தென்னிந்திய மொழிகளில் நடித்துவரும் சமந்தா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். rமூக வலைதளங்களிலும் பிசியாக காணப்படுகிறார்
    சமந்தாவோட யார் இருக்காங்க... அவரே சொன்ன விளக்கம்
    2/7
    தினந்தோறும் புதுப்புது வீடியோக்கள் புகைப்படங்களை பகிர்ந்துவரும் சமந்தா, தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கருப்பு வெள்ளையில் சிறப்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
    சமந்தாவோட யார் இருக்காங்க... அவரே சொன்ன விளக்கம்
    3/7
    விவாகரத்திற்கு பிறகு அவர் யாருடன் இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்வகையில் தன்னுடைய நாய்க்குட்டிகளுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
    சமந்தாவோட யார் இருக்காங்க... அவரே சொன்ன விளக்கம்
    4/7
    விவாகரத்து ஏற்படுத்திய வலியை மறைக்க ஆன்மீக சுற்றுப்பயணங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டார்.
    சமந்தாவோட யார் இருக்காங்க... அவரே சொன்ன விளக்கம்
    5/7
    அதிகமான விளம்பரங்கள், கடைத் திறப்புகளிலும் சமந்தாவை பார்க்க முடிகிறது. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
    சமந்தாவோட யார் இருக்காங்க... அவரே சொன்ன விளக்கம்
    6/7
    விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ள நலையில், படம் விரைவில் வெளியாக உள்ளது.
    சமந்தாவோட யார் இருக்காங்க... அவரே சொன்ன விளக்கம்
    7/7
    திருமணம் மற்றும் விவாகரத்து உள்ளிட்டவை அவரது வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும் கேரியரில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X