படுமோசமான கிளாமரில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!

  By Jaya Devi
  | Published: Sunday, November 6, 2022, 17:30 [IST]
  படுமோசமான கிளாமரில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  1/11
  மாடல் அழகியான   யாஷிகா ஆனந்த் , தனது 14 ஆம் வயதில் இருந்தே இன்ஸ்டாகிராம் மாடலாக    இருந்து வருகிறார் .
  மாடல் அழகியான   யாஷிகா ஆனந்த் , தனது 14 ஆம் வயதில் இருந்தே இன்ஸ்டாகிராம் மாடலாக...
  படுமோசமான கிளாமரில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  2/11
  தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த் .
  தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருட்டு அறையில் முரட்டு குத்து...
  படுமோசமான கிளாமரில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  3/11
  அதற்கு முன் கவலை வேண்டாம் , பாடம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் .
  அதற்கு முன் கவலை வேண்டாம் , பாடம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில்...
  படுமோசமான கிளாமரில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  4/11
  இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்துள்ளார் . க்ரைம் த்ரில்லிங் திரைப்படமான இப்படத்தில் யாஷிகா ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார் .   இந்தபடம் பொதுமக்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டது .
  இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்துள்ளார்...
  படுமோசமான கிளாமரில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  5/11
  இந்தப் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார் .
  இந்தப் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்...
  படுமோசமான கிளாமரில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  6/11
  பிக் பாஸ் நிகழ்ச்சியில்   குட்டி டவுசருடன் வலம் வந்த   இளசுகளில் மனதில் இடம் பிடித்து விட்டார் . இதையடுத்து இணையத்தில் படுபிஸியாக மாறி தினம் தினம் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார் .
  பிக் பாஸ் நிகழ்ச்சியில்   குட்டி டவுசருடன் வலம் வந்த   இளசுகளில் மனதில் இடம்...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X