PHOTOS : செதுக்கி வைத்த வெண்கல சிலை...யாஷிகா ஆனந்தின் ஹாட் போட்டோஸ் !

    By Jaya Devi
    | Published: Monday, January 2, 2023, 19:58 [IST]
    PHOTOS : செதுக்கி வைத்த வெண்கல சிலை...யாஷிகா ஆனந்தின் ஹாட் போட்டோஸ் !
    1/11
    மாடல் அழகியான   யாஷிகா ஆனந்த் , தனது 14 ஆம் வயதில் இருந்தே இன்ஸ்டாகிராம் மாடலாக    இருந்து வருகிறார் . தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த் .  
    மாடல் அழகியான   யாஷிகா ஆனந்த் , தனது 14 ஆம் வயதில் இருந்தே இன்ஸ்டாகிராம் மாடலாக...
    Courtesy: Yashika Aannand Hot photos
    PHOTOS : செதுக்கி வைத்த வெண்கல சிலை...யாஷிகா ஆனந்தின் ஹாட் போட்டோஸ் !
    2/11
    அதற்கு முன் கவலை வேண்டாம் , பாடம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் .
    அதற்கு முன் கவலை வேண்டாம் , பாடம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில்...
    Courtesy: Yashika Aannand Hot photos
    PHOTOS : செதுக்கி வைத்த வெண்கல சிலை...யாஷிகா ஆனந்தின் ஹாட் போட்டோஸ் !
    3/11
    இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்துள்ளார் . க்ரைம் த்ரில்லிங் திரைப்படமான இப்படத்தில் யாஷிகா ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார் .   இந்தபடம் பொதுமக்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டது .
    இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்துள்ளார்...
    Courtesy: Yashika Aannand Hot photos
    PHOTOS : செதுக்கி வைத்த வெண்கல சிலை...யாஷிகா ஆனந்தின் ஹாட் போட்டோஸ் !
    4/11
    இந்தப் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார் .
    இந்தப் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்...
    Courtesy: Yashika Aannand Hot photos
    PHOTOS : செதுக்கி வைத்த வெண்கல சிலை...யாஷிகா ஆனந்தின் ஹாட் போட்டோஸ் !
    5/11
    பிக் பாஸ் நிகழ்ச்சியில்   குட்டி டவுசருடன் வலம் வந்த   இளசுகளில் மனதில் இடம் பிடித்து விட்டார் . இதையடுத்து இணையத்தில் படுபிஸியாக மாறி தினம் தினம் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார் .
    பிக் பாஸ் நிகழ்ச்சியில்   குட்டி டவுசருடன் வலம் வந்த   இளசுகளில் மனதில் இடம்...
    Courtesy: Yashika Aannand Hot photos
    PHOTOS : செதுக்கி வைத்த வெண்கல சிலை...யாஷிகா ஆனந்தின் ஹாட் போட்டோஸ் !
    6/11
    நடிகை யாஷிகா மகாபலிபுரத்தில் கார் விபத்தில் சிக்கி கால்களில் பெரும் சேதம் ஏற்பட்டு ஒரு வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் .
    நடிகை யாஷிகா மகாபலிபுரத்தில் கார் விபத்தில் சிக்கி கால்களில் பெரும் சேதம்...
    Courtesy: Yashika Aannand Hot photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X