twitter
    bredcrumb

    விதவிதமான உடையில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்

    By Jaya Devi
    | Published: Wednesday, July 27, 2022, 13:23 [IST]
    விதவிதமான உடையில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்
    1/13

    மாடல் அழகியான  யாஷிகா ஆனந்த், தனது 14 ஆம் வயதில் இருந்தே இன்ஸ்டாகிராம் மாடலாக   இருந்து வருகிறார்.

    விதவிதமான உடையில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்
    2/13

    தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

    விதவிதமான உடையில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்
    3/13

    அதற்கு முன் கவலை வேண்டாம், பாடம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

    விதவிதமான உடையில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்
    4/13

    இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லிங் திரைப்படமான இப்படத்தில் யாஷிகா ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.  இந்தபடம் பொதுமக்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டது.

    விதவிதமான உடையில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்
    5/13

    இந்தப் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

    விதவிதமான உடையில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்
    6/13

    பிக் பாஸ் நிகழ்ச்சியில்  குட்டி டவுசருடன் வலம் வந்த  இளசுகளில் மனதில் இடம் பிடித்து விட்டார். இதையடுத்து இணையத்தில் படுபிஸியாக மாறி தினம் தினம் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

    விதவிதமான உடையில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்
    7/13
    நடிகை யாஷிகா மகாபலிபுரத்தில் கார் விபத்தில் சிக்கி கால்களில் பெரும் சேதம் ஏற்பட்டு ஒரு வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்
    விதவிதமான உடையில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்
    8/13

    அதே சமயம் பழையபடி சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

    விதவிதமான உடையில் யாஷிகா ஆனந்த்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்
    9/13

    கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஏங்கிய இவருக்கு அடுத்தடுத்து கிடைத்தது என்னவோ குணச்சித்திர நாயகி கதாபாத்திரம் தான்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X