திரும்ப வந்த யாஷிகா ஆனந்த்.. மீண்டும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி!

  By Mari S
  | Published: Tuesday, December 7, 2021, 14:43 [IST]
  திரும்ப வந்த யாஷிகா ஆனந்த்.. மீண்டும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி!
  1/15
  மீண்டும் போட்டோஷூட் நடத்த ஆரம்பித்து விட்டார் நடிகை யாஷிகா ஆனந்த்.

  Courtesy: instagram
  திரும்ப வந்த யாஷிகா ஆனந்த்.. மீண்டும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி!
  2/15
  விபத்து காரணமாக காயங்களுடன் மருத்துவமனையில் 3 மாதத்திற்கும் மேல் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் மீண்டு வந்துள்ளார்.
  விபத்து காரணமாக காயங்களுடன் மருத்துவமனையில் 3 மாதத்திற்கும் மேல் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா...
  Courtesy: instagram
  திரும்ப வந்த யாஷிகா ஆனந்த்.. மீண்டும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி!
  3/15
  காலில் போட்ட தையல்கள் எல்லாம் ஆறி வரும் நிலையில் மீண்டும் தனது ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி உள்ளார்.
  காலில் போட்ட தையல்கள் எல்லாம் ஆறி வரும் நிலையில் மீண்டும் தனது ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி...
  Courtesy: instagram
  திரும்ப வந்த யாஷிகா ஆனந்த்.. மீண்டும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி!
  4/15
  யாஷிகா ஆனந்தை மீண்டும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.

  5/15
  பழைய பன்னீர் செல்வமாகவே மாறிட்டீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  6/15
  எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வந்த யாஷிகா மீண்டும் ஷூட்டிங்கில் பிசியாக போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
  எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வந்த யாஷிகா மீண்டும் ஷூட்டிங்கில் பிசியாக போகிறார் என...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X