ப்பா.. துபாயில் தூள் கிளப்பும் பிக் பாஸ் பிரபலம்.. என்னவொரு தாராளமான போஸ்!

  By Mari S
  | Published: Sunday, November 13, 2022, 21:09 [IST]
  ப்பா.. துபாயில் தூள் கிளப்பும் பிக் பாஸ் பிரபலம்.. என்னவொரு தாராளமான போஸ்!
  1/18
  அடேங்கப்பா துபாயில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் என்னம்மா டிரெண்டாகி வருகின்றன. 
  அடேங்கப்பா துபாயில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்...
  Courtesy: instagram
  ப்பா.. துபாயில் தூள் கிளப்பும் பிக் பாஸ் பிரபலம்.. என்னவொரு தாராளமான போஸ்!
  2/18
  இந்நிலையில், வின்டரை கொண்டாட துபாய்க்கு ஜாலி டூர் கிளம்பி விட்டார். அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாவில் அடுக்கி உள்ளார். 
  இந்நிலையில், வின்டரை கொண்டாட துபாய்க்கு ஜாலி டூர் கிளம்பி விட்டார். அங்கே எடுத்துக் கொண்ட...
  Courtesy: instagram
  ப்பா.. துபாயில் தூள் கிளப்பும் பிக் பாஸ் பிரபலம்.. என்னவொரு தாராளமான போஸ்!
  3/18
  காட்டுத்தனமாக கிளாமரை காட்டி இன்ஸ்டாகிராமையே இஸ்த்ரி பெட்டியாக மாற்றி உள்ளார் யாஷிகா ஆனந்த். 
  காட்டுத்தனமாக கிளாமரை காட்டி இன்ஸ்டாகிராமையே இஸ்த்ரி பெட்டியாக மாற்றி உள்ளார் யாஷிகா...
  Courtesy: instagram
  ப்பா.. துபாயில் தூள் கிளப்பும் பிக் பாஸ் பிரபலம்.. என்னவொரு தாராளமான போஸ்!
  4/18
  தோழிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த யாஷிகாவை நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். 
  தோழிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த யாஷிகாவை நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் ட்ரோல் செய்ய...
  Courtesy: instagram
  ப்பா.. துபாயில் தூள் கிளப்பும் பிக் பாஸ் பிரபலம்.. என்னவொரு தாராளமான போஸ்!
  5/18
  இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பச்செக்கென ஒட்டிக் கொண்டவர் யாஷிகா. 
  இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பச்செக்கென ஒட்டிக் கொண்டவர்...
  Courtesy: instagram
  ப்பா.. துபாயில் தூள் கிளப்பும் பிக் பாஸ் பிரபலம்.. என்னவொரு தாராளமான போஸ்!
  6/18
  துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம், நோட்டா, ஜாம்பி, தி லெஜண்ட் என பல படங்களில் நடித்துள்ளார். 
  துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம், நோட்டா, ஜாம்பி, தி லெஜண்ட் என பல படங்களில் நடித்துள்ளார். 
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X