twitter
    bredcrumb

    சூப்பர் கிளாமரில் ரசிகர்களை சூடாக்கிய யாஷிகா ஆனந்த்.. சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ்!

    By Deepa S
    | Published: Thursday, September 15, 2022, 19:22 [IST]
    சூப்பர் கிளாமரில் ரசிகர்களை சூடாக்கிய யாஷிகா ஆனந்த்.. சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ்!
    1/12
    இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தின்மூலம்தான் திரையில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார் யாஷிகா ஆனந்த். இந்தப் படம் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
    சூப்பர் கிளாமரில் ரசிகர்களை சூடாக்கிய யாஷிகா ஆனந்த்.. சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ்!
    2/12
    தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் யாஷிகா. இதன்மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானார்.
    சூப்பர் கிளாமரில் ரசிகர்களை சூடாக்கிய யாஷிகா ஆனந்த்.. சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ்!
    3/12
    தொடர்ந்து சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் இவருக்கு நேர்ந்த விபத்து இவரை புரட்டிப் போட்டது.
    சூப்பர் கிளாமரில் ரசிகர்களை சூடாக்கிய யாஷிகா ஆனந்த்.. சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ்!
    4/12
    இந்த விபத்தையடுத்து பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த யாஷிகா, தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார்.
    சூப்பர் கிளாமரில் ரசிகர்களை சூடாக்கிய யாஷிகா ஆனந்த்.. சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ்!
    5/12
    சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படும் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து பல கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
    சூப்பர் கிளாமரில் ரசிகர்களை சூடாக்கிய யாஷிகா ஆனந்த்.. சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ்!
    6/12
    இந்தக் கவர்ச்சிப் புகைப்படங்கள் மூலம் பட வாய்ப்புகளையும் கவர்ந்து வருகிறார். இவரது புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
    சூப்பர் கிளாமரில் ரசிகர்களை சூடாக்கிய யாஷிகா ஆனந்த்.. சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ்!
    7/12
    முன்னதாக கவலை வேண்டாம் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த இவர் அதன்மூலம் தனது என்ட்ரியை கோலிவுட்டில் துவங்கினார். தொடர்ந்து சில படங்களிலும் நடித்தார்.
    சூப்பர் கிளாமரில் ரசிகர்களை சூடாக்கிய யாஷிகா ஆனந்த்.. சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ்!
    8/12
    தொடர்ந்து அதே ஆண்டில் அதாவது 2016ம் ஆண்டில் இவரது நடிப்பில் வெளியானது துருவங்கள் பதினாறு. இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
    சூப்பர் கிளாமரில் ரசிகர்களை சூடாக்கிய யாஷிகா ஆனந்த்.. சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ்!
    9/12
    மாடலிங்கிலும் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதன்மூலமே சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை இவர் பெற்றார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X