twitter
    bredcrumb

    கண்ணாடியில் அழகை சரிசெய்த கவர்ச்சி அணுகுண்டு.. யாஷிகா ஆனந்த் புதிய ஸ்டில்ஸ்!

    By Deepa S
    | Published: Friday, January 20, 2023, 18:40 [IST]
    கண்ணாடியில் அழகை சரிசெய்த கவர்ச்சி அணுகுண்டு.. யாஷிகா ஆனந்த் புதிய ஸ்டில்ஸ்!
    1/14
    தமிழில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
    கண்ணாடியில் அழகை சரிசெய்த கவர்ச்சி அணுகுண்டு.. யாஷிகா ஆனந்த் புதிய ஸ்டில்ஸ்!
    2/14
    விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த்.
    கண்ணாடியில் அழகை சரிசெய்த கவர்ச்சி அணுகுண்டு.. யாஷிகா ஆனந்த் புதிய ஸ்டில்ஸ்!
    3/14
    சமீபத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பில் வெளியான கடமையை செய் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
    கண்ணாடியில் அழகை சரிசெய்த கவர்ச்சி அணுகுண்டு.. யாஷிகா ஆனந்த் புதிய ஸ்டில்ஸ்!
    4/14
    தி லெஜண்ட் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கொள்ளைக் கொண்டார் யாஷிகா.
    கண்ணாடியில் அழகை சரிசெய்த கவர்ச்சி அணுகுண்டு.. யாஷிகா ஆனந்த் புதிய ஸ்டில்ஸ்!
    5/14
    சமீபத்தில் யாஷிகாவிற்கு ஏற்பட்ட விபத்தில் காலில் பலத்த அடிபட்டு சில மாதங்கள் ஓய்வில் இருந்தார்.
    கண்ணாடியில் அழகை சரிசெய்த கவர்ச்சி அணுகுண்டு.. யாஷிகா ஆனந்த் புதிய ஸ்டில்ஸ்!
    6/14
    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் யாஷிகாவிற்கு இன்ஸ்டாகிராமில் ஏறக்குறைய 4 மில்லியன் பாலோயர்கள் காணப்படுகின்றனர்.
    கண்ணாடியில் அழகை சரிசெய்த கவர்ச்சி அணுகுண்டு.. யாஷிகா ஆனந்த் புதிய ஸ்டில்ஸ்!
    7/14
    தன்னுடைய அதிகப்படியான கவர்ச்சிப் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைக்கிறார் யாஷிகா ஆனந்த்.
    கண்ணாடியில் அழகை சரிசெய்த கவர்ச்சி அணுகுண்டு.. யாஷிகா ஆனந்த் புதிய ஸ்டில்ஸ்!
    8/14
    இவரின் அடுத்தடுத்த போட்டோஷுட்கள் மற்றும் அதன் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் உடனுக்குடன் லைக்ஸ்களை அள்ளி விடுகின்றனர்.
    கண்ணாடியில் அழகை சரிசெய்த கவர்ச்சி அணுகுண்டு.. யாஷிகா ஆனந்த் புதிய ஸ்டில்ஸ்!
    9/14
    யாஷிகாவின் அதிரடி கவர்ச்சி போட்டோஸ்களால் அடுத்தடுத்த படங்களும் இவருக்கு கமிட்டாகி வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X