twitter
    bredcrumb

    முன்னாள் காதலர் நிரூப்புடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா... தீயாய் பரவும் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Thursday, October 14, 2021, 19:26 [IST]
    முன்னாள் காதலர் நிரூப்புடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா... தீயாய் பரவும் போட்டோஸ்!

     முன்னாள் காதலர் நிரூப்புடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா... தீயாய் பரவும் போட்டோஸ்!
    1/11
     தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த்.

     முன்னாள் காதலர் நிரூப்புடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா... தீயாய் பரவும் போட்டோஸ்!
    2/11
    இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஸாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். 
     முன்னாள் காதலர் நிரூப்புடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா... தீயாய் பரவும் போட்டோஸ்!
    3/11
    பல்வேறு படங்களில் நடித்து வந்த நிலையில் யாஷிகா ஆனந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார்.
     முன்னாள் காதலர் நிரூப்புடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா... தீயாய் பரவும் போட்டோஸ்!
    4/11
    இதில் இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சிகிச்சையில் உள்ளார். 
     முன்னாள் காதலர் நிரூப்புடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா... தீயாய் பரவும் போட்டோஸ்!
    5/11
     இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் முன்னால் காதலர்ன நிரூப் நந்தகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
     முன்னாள் காதலர் நிரூப்புடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா... தீயாய் பரவும் போட்டோஸ்!
    6/11
    தான் யாஷிகாவின் முன்னாள் காதலர் என ஓபனாக கூறியுள்ள நிரூப், அவரால்தான், தான் இந்த அளவுக்கு வளர்ந்ததாக கூறியுள்ளார். 
     முன்னாள் காதலர் நிரூப்புடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா... தீயாய் பரவும் போட்டோஸ்!
    7/11
    ஏற்கனவே நிரூப் யாஷிகாவுக்கு நேரலையில் லிப்லாக் கொடுத்த வீடியோ வைரலானது. 

     முன்னாள் காதலர் நிரூப்புடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா... தீயாய் பரவும் போட்டோஸ்!
    8/11
    இந்நிலையில் யாஷிகாவும் நிரூப்பும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. 
     முன்னாள் காதலர் நிரூப்புடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா... தீயாய் பரவும் போட்டோஸ்!
    9/11
    கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸும் யாஷிகாவின் நண்பர் ஆவார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X