Avengers Endgame- தெறி, மாஸ், வேற லெவல், சிறப்பு- ட்விட்டர் விமர்சனம்

By Siva

சென்னை: அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆண்டனி ரஸோ, ஜோ ரஸோ இயக்கிய அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் ஆன்லைனில் கசிந்த போதிலும் அதை தியேட்டர்களில் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது.

படம் பார்த்தவர்கள் அது குறித்து தங்களின் கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எஃப்.டி.எஃப்.எஸ்.

எஃப்.டி.எஃப்.எஸ். பார்த்தேன். காத்திருந்தது வீண் போகவில்லை #avengersendgame

அயர்ன்மேன்

அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥 ஆனால் உங்களை மிஸ் பண்ணுவோம் ராபர்ட் டவ்னி ஜூனியர்

சிறப்பு

அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் பார்த்தவர்கள் அனைவரும் அருமை, சிறப்பு, சான்ஸே இல்லை என்கிறார்கள்.

என்ட் கேம்

அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டும் அல்ல சர்வதேச ஊடகங்களும் ஆஹா, ஓஹோ என்று விமர்சனம் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X