»   »  போனது மாதிரியே திரும்பி வந்துட்டாங்கய்யா: சென்னை 28-2 ட்விட்டர் விமர்சனம்

போனது மாதிரியே திரும்பி வந்துட்டாங்கய்யா: சென்னை 28-2 ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் பற்றி ரசிகர்கள் ட்வீட்டி வருகிறார்கள்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், விஜய் வசந்த் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான சென்னை 28ன் இரண்டாம் பாகம் இன்று ரிலீஸாகியுள்ளது.


படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களின் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.


சூப்பர்

#Chennai28II போர் அடிக்காத சூப்பர் ஃபன் படம். படவா கோபியின் வசனங்கள் அருமை. டீசன்டான பொழுதுபோக்கு படம்.


ஜாலி

#Chennai28II - ஜாலி மூடு -தியேட்டரில் நல்லா சிரிச்சி ரொம்ப நாளாச்சு..யுவனின் மேஜிக் குரல் மற்றும் பிஜிஎம்மை கேட்க 2 காதுகள் போதாது.


சந்தோஷம்

#Chennai28II
.#BestEntertainerOfTheYear 👌 நம்பி வாங்க சந்தோஷமா போங்கன்னு சொல்றத விட, நம்பாம வாங்க சந்தோஷமா போங்க 💪 @vp_offl 👏👏


English summary
Venkat Prabhu's Chennai 28 II that hit the screens today has got good review from the tweeples.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil