கார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
Recommended Video

Actor Karthi's Dev Movie Audience Opinion: நடிகர் கார்த்தியின் தேவ் எப்படி இருக்கு?- வீடியோ
சென்னை: கார்த்தியின் தேவ் படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
புதுமுகம் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த தேவ் படம் காதலர் தினமான இன்று ரிலீஸாகியுள்ளது. படப்பிடிப்பின்போது படக்குழு வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு படத்தை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
கார்த்தி
தேவ் படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் கேட்பது கார்த்தியின் தோழியாக நடித்திருக்கும் அந்த பெண் யார் என்று தான்.
மரண மாஸ்
தேவ் படம் கார்த்தி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. படம் மரண மாஸாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இப்படியும்
படத்தை பார்த்து முடியலடா சாமி என்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.
கவலை
தேவ் படம் நன்றாக இல்லை என்பதை இவர் இப்படி நாசுக்காக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











