இந்த படம் உங்களை அச்சுறுத்தும்.. உடனே ஆஸ்கருக்கு அனுப்புங்கள்.. ஜல்லிக்கட்டு பட விமர்சனம்!

நேற்று வெளியான மலையாள படமான ஜல்லிக்கட்டு இணையம் முழுக்க மிக சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

Asuran Vs Jallikattu : இணையத்தை கலக்கும் அசுரன், ஜல்லிக்கட்டு- வீடியோ

சென்னை: நேற்று வெளியான மலையாள படமான ஜல்லிக்கட்டு இணையம் முழுக்க மிக சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் மிக சிறப்பான வாரம் என்றுதான் கூறவேண்டும். தமிழில் வெளியான அசுரன் படம் இணையம் முழுக்க நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

அதே சமயம் இன்னொரு பக்கம் கேரளாவில் இருந்து ஜல்லிக்கட்டு படம் வெளியாகி உள்ளது. இந்த படமும் அசுரனை போலவே மிக சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

அங்கமாலி டைரிஸ் படம்

அங்கமாலி டைரிஸ் படம்

அங்கமாலி டைரிஸ் மூலம் தமிழ் மக்கள் இடையே பிரபலம் அடைந்த லிஜோ ஜோஸ் பெல்லிசேரிதான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். அதேபோல் இவரின் இ மா யூ, டபுள் பேரல், ப்ரீடம் அட் மிட் நைட், எல்லா படமும் மிக சிறப்பான விமர்சனத்தை பெற்றது.

ஜல்லிக்கட்டு படம்

ஜல்லிக்கட்டு படம்

இந்த நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் டிரைலர், டீசர் இணையம் முழுக்க வைரலானது. இந்த நிலையில் படமும் இணையம் முழுக்க நல்ல ரிவ்யூவை பெற்று வருகிறது.

கிளாஸ் படம்

ஜல்லிக்கட்டு படம் பெரிய அளவில் தொந்தரவு செய்யக்கூடிய படம் . உங்கள் இயல்புநிலையை படம் பாதிக்கும். இந்த படத்தின் வெற்றியே இதில்தான் அமைந்து இருக்கிறது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மிக சிறப்பான மாஸ்டர் கிளாஸ் படத்தை கொடுத்துள்ளார். படம் மிகவும் டார்க்காக, கடுமையாக, ராவாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆஸ்கர் படம்

ஜல்லிக்கட்டு படம் கண்டிப்பாக ஆஸ்கர் விழாவிற்கு செல்ல வேண்டும். ஏனென்றால் கொரியன் படமான பாரசைட் படத்திற்கு எதிராக கண்டிப்பாக இந்த பத்ம வெற்றிபெறும். குழப்பத்தின், அழிவின் தோற்றம் போல இந்த படம் உருவாக்கி உள்ளது. உலக அரங்கில் இந்த படம் கவனம் ஈர்க்கும்.

எப்படி இருக்கிறது

மலையாள திரையுலகம் இப்படி ஒரு படத்தை தியேட்டரில் பார்த்தது கிடையாது. ஜல்லிக்கட்டு படம் ஒரு மாஸ்டர் கிளாஸ் லிஜோ படம். மசாலா தனமான பாலிவுட் படத்திற்கு பதிலாக இந்த படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்.

சூப்பர் படம்

சூப்பர் படம், 100% என்டர்டெய்ன்மென்ட் காத்து இருக்கிறது.

அசுரன் படம்

இதுபோன்ற அசுரத்தனமான படத்தை பார்த்தது கிடையாது. படத்தின் இசையும் சினிமோட்டோகிராபியும் மிக சிறப்பாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X