வாவ் இன்ட்ரோ செம.. கொஞ்சம் ஸ்லோ.. இண்டர்வெல் பக்கா.. காலா பிரீமியர் ஷோ விமர்சனம்

காலா படம் வெளிநாடுகளில் வெளியாகி உள்ளது.

By Shyamsundar

Recommended Video

காலா படம் எப்படி இருக்கிறது?! | Kaala Movie Review | காலா விமர்சனம் | #kaala - வீடியோ

சென்னை: காலா படம் வெளிநாடுகளில் வெளியாகி உள்ளது. படத்தின் இண்டர்வெல் முடிந்திருக்கும் நிலையில், பலர் படத்திற்கு ரிவ்யூ எழுதி இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுதியுள்ளனர்.

காலா, இந்த ஒரு படம் வெளியாகி ரஜினி ரசிகர்கள், ரஞ்சித் ரசிகர்கள், சந்தோஷ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். கடைசியில் அந்த நாள் வந்து விட்டது. உலகம் முழுக்க நாளை காலா படம் வெளியாக இருக்கிறது.

அதே சமயத்தில் ஒன்று பல நாடுகளில் சிறப்பு திரையிடல் நடைபெறுகிறது. படத்தின் இண்டர்வெல் முடிந்திருக்கும் நிலையில் பலர், காலாவிற்கு கலக்கலாக ரிவ்யூ எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

எங்கே வெளியாகி உள்ளது

எங்கே வெளியாகி உள்ளது

காலா படம் அமெரிக்கா, சவுதி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வெளியாகி உள்ளது. மேலும் சில நாடுகளில் சிறப்பு திரையிடல் நடைபெறுகிறது. சிங்கப்பூர், மலேசியாவிலும் சிறப்பு திரையிடல் நடைபெறுகிறது. இந்தியாவில் நாளை அதிகாலை வெளியாகி உள்ளது.

ஓப்பனிங்

இவர் படத்தின் தொடக்கத்திலேயே படத்தின் ரிவ்யூவை தொடங்கிவிட்டார். ரஜினி படத்திலேயே இதுதான் சிறந்த ஓப்பனிங் சீன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சிங்கப்பூர் ரசிகர்

சிங்கப்பூரிலும் படம் பிரிமியர் ஷோ ரிலீஸ் ஆகியுள்ளது. இவர் படத்தின் ஓப்பனிங் சீன் மாஸாக இருக்கிறது என்றுள்ளார்.

இடைவேளை

படத்தின் இடைவேளை வரை இவர் ரிவ்யூ எழுதியுள்ளார்., படம் கிளாஸ், டயலாக் சூப்பர். பின்னணி இசை ஓகே. இண்டர்வெல் ரஜினி வில்லன் வரும் காட்சி சூப்பர், #காலா டா, என்று விமர்சனம் எழுதியுள்ளார்.

ஸ்லோ

இவர் முதல் 30 நிமிடம் மிகவும் மெதுவாக செல்கிறது. அடுத்து எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, என்று குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X