விஜய் ஆண்டனியின் 'காளி' ஜெயிச்சானா?: ட்விட்டர் விமர்சனம் #Kaali

By Siva

Recommended Video

Kaali Review | Selfie Kulfie | காளி விமர்சனம்

சென்னை: விஜய் ஆண்டனியின் காளி படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

வணக்கம் சென்னை படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் காளி. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் ஒன்று அல்ல, இரண்டு அல்ல நான்கு ஹீரோயின்கள்.

இன்று வெளியான காளி படத்தை பார்த்தவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

சுனைனா

காளி படம் பார்த்தேன். விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பு சூப்பர். கிருத்திகாவின் இயக்கம் அருமை. விஜய் ஆண்டனியின் இசை நன்றாக உள்ளது.

காளி

காளி படம் அருமை. கிருத்திகாவின் இயக்கம், விஜய் ஆண்டனி சாரின் நடிப்பு பாராட்டுக்குரியது. நல்ல குழுவை தேர்வு செய்த திருமதி விஜய் ஆண்டனிக்கு குடோஸ்.

ஹீரோ

விஜய் ஆண்டனி எப்பொழுதுமே அதிருப்தி அடைய வைக்க மாட்டார்#Kaali #VijayAntony

பார்க்கலாம்

காளி படத்தை பார்த்த ஒருவர் ஒரு முறை பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். யோகி பாபு காமெடி அருமை என்று கூறியுள்ளார்.

காமெடி

இடைவேளை - முதல் 10 நிமிசம் மட்டும் டைரக்டா கதைக்குள்ள போயிட்டு பிறகு திரைக்கதை தறிகெட்டு தள்ளாடுது..

விஜய் ஆண்டனி படம் எல்லாம் அப்படி தான் இருக்கு. இதுக்கு தான் முதல் 10 நிமிசம் மட்டும் Sneak peak விடுறாங்க போல.

இதுவரைக்கும் படத்தோட ஒரே ப்ளஸ் யோகி பாபுவோட ஒன்-லைனர்ஸ் 👌 #Kaali

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X