Lust Stories 2 Twitter Review: டோட்டலாவே ஆபாசம் தான்.. தமன்னா, மிருணாள்.. கஜோல்னு ஒருத்தர விடல!

சென்னை: Lust Stories 2 Twitter Review: லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ட்விட்டர் விமர்சனம்: தமன்னா, மிருணாள் தாகூர், கஜோல், விஜய் வர்மா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடியின் ஆந்தாலஜி படைப்பான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெளியாகி செம ஹாட்டாக இளைஞர்கள் மத்தியில் சேல் ஆகி வருகிறது.

இந்திய கலாச்சாரத்தை எல்லாம் குழி தோண்டி புதைக்கவும் இளைஞர்களை சீரழிக்கவும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்கள் உஷாராக சென்சார் செய்யக் கூடாது என்கிற உரிமையை வாங்கிக் கொண்டு பல நிர்வாணப் படங்களையும் ஆபாச படங்களையும் களமிறக்கி வருகின்றன.

Lust Stories 2 Twitter Review: Tamannaah, Kajol and Mrunal Thakur lust scenes trending

அந்த வகையில் அடுத்ததாக வெளியாகி உள்ள ஹாட் ஆபாச ஆந்தாலஜி தான் இந்த லஸ்ட் ஸ்டோரீஸ் என ட்விட்டரில் நெட்டிசன்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர். அந்த விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

முத்த பாலிசியை மீறிய தமன்னா: 15 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வந்தாலும் இதுவரை முத்தக் காட்சிகளை தவிர்த்து வந்த தமன்னா நெட்பிளிக்ஸில் தனது காதலர் விஜய் வர்மாவுடன் நடிக்க அந்த பாலிசியை மீறி அதிரடியாக நடித்து ரசிகர்களுக்கு அப்படியொரு கவர்ச்சி விருந்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார். பலரது தூக்கம் நிச்சயம் இன்று தொலைந்து விடும் என நெட்டிசன்கள் அந்த காட்சியை பகிர்ந்து வருகின்றனர்.

கஜோலையும் கவுத்தாச்சு: 48 வயதிலும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் கஜோல் என்னம்மா நடிச்சிருக்காரு என அவரது படுக்கையறை காட்சியையும் எடுத்துப் போட்டு நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

கஜோலின் கணவர் கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமையான காட்சியாக அந்த காட்சி உருவாக்கப்பட்டிருப்பதை பார்த்து பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

மிருணாள் ரொம்ப மோசம்: தமன்னாவை விட சீதாராமம் பட நடிகை மிருணாள் தாகூர் நடித்துள்ள ஆபாசக் காட்சி அதை விட எல்லை மீறிய ஒன்றாக உள்ளதாக நெட்டிசன்கள் லஸ்ட் ஸ்டோரீஸ் சீனை விட்டு விட்டு மிருணாள் தாகூர் நடித்த கோஸ்ட் ஸ்டோரீஸ் சீனை ஷேர் செய்து சோஷியல் மீடியாவையே கதிகலங்க வைத்து வருகின்றனர். ஆனாலும், மிருணாள் தாகூரின் ஹாட் சீனும் இந்த ஆந்தாலஜியில் இருக்கு என ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ட்விட்டர் விமர்சனம்: லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் பெண் இயக்குநர் கொன்கனா சென் ஷர்மா இயக்கி திலோத்தமா ஷோமே மற்றும் அம்ருதா சுபாஷ் நடித்த ஒரு கதை மட்டுமே நல்லா இருக்கும் என்றும் மத்தது எல்லாம் சுத்த வேஸ்ட். எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட லஸ்ட் ஸ்டோரீஸ் முதல் பாகம் அளவுக்கு இதில், எதுவுமே சிறப்பாக இல்லை என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X