ஜோதிகா ஏன் 'தே' வார்த்தையை சொன்னார் தெரியுமா?: நாச்சியார் ட்விட்டர் விமர்சனம் #Naachiyaar

By Siva

Recommended Video

இந்த வாரம் வந்த படங்களில் எந்த படம் மலையேறும் எந்த படம் மண்ணை கவ்வும்,,?

சென்னை: நாச்சியார் படத்தை பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள நாச்சியார் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. டீஸர் மற்றும் ப்ரொமோ வீடியோ ஆகியவற்றால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் படம் பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நாச்சியார்

ஜி.வி. பிரகாஷ் அண்ணா தூள் கிளப்பிவிட்டீர்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். 2018ம் ஆண்டின் முதல் சிறந்த படம்

சிறப்பு

சிம்பிளான கதையில் ஜோதிகாவின் நடிப்பு அருமை. ஜி.வி. பிரகாஷ் குமார் சிறப்பாக நடித்துள்ளார். படம் 99 நிமிடங்கள் ஓடுகிறது. தேவையில்லாத காட்சிகளே இல்லை. முதல் பாதியில் காதல் காட்சிகள் டல்லாக இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு படம் பிக்கப் ஆகிறது. ஒட்டுமொத்தமாக நல்ல படம்.

பிஜிஎம்

அருமையான படம். பிஜிஎம் பக்கபலம். ஜிவி பிரகாஷின் நடிப்பு அருமை. புதிய இந்தியா பற்றி விளக்கம் எனக்கு பிடித்துள்ளது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். பாலா புது ஸ்டைலில் அசத்தியுள்ளார். என் ரேட்டிங் 5/5

காத்து

அப்பாவித்தனத்தால் உங்களுக்கு காத்து கதாபாத்திரம் பிடிக்கும். வெல் டன் ஜி.வி. பிரகாஷ். இறுதியாக உங்களை நடிகராக எனக்கு பிடித்துள்ளது.

மகிழ்ச்சி

தியேட்டரில் நாச்சியார் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X