வேற லெவல், மரண மாஸ்: நட்பே துணை ட்விட்டர் விமர்சனம்
Recommended Video

சென்னை: ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்துள்ள நட்பே துணை படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த நட்பே துணை படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அதிகாலை 5 மணி காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்தார் ஆதி.
இந்நிலையில் படம் பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மரண மாஸ்
நட்பே துணை படம் மரண மாஸ்... ஆதி அண்ணா நடிப்பு வேற லெவல் என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள்
நட்பே துணை படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் பிடித்துள்ளது.
அருமை
நட்பே துணை படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார்.
அழுகை
நட்பே துணை ஒரு ஃபீல் குட் படம். உங்களை சிரிக்க, அழ, சிந்திக்க வைக்கும். ஆதி வேற லெவல். தொடர்ந்து நல்ல படங்களை கொடுங்க ப்ரோ என்கிறார் ரசிகர் ஒருவர்.
செம
முதல் பாதி செம என்டர்டெியின்மென்ட் வேற லெவல் படம்


Click it and Unblock the Notifications











