பீஸ்ட் மோடில் ஆர்யா.. பவர் பேக்டு ரஞ்சித்.. சார்பட்டா பரம்பரையை கொண்டாடும் சோஷியல் மீடியா!

சென்னை: சார்பட்டா பரம்பரை படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'சார்பட்டா பரம்பரை'நேற்று இரவு 10 மணிக்கு அமேசான் பிரைமில் வெளியானது.

'காலா' வெற்றிக்குப்பிறகு, பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் என்பதால் 'சார்பட்டா பரம்பரை' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

பெரும் பட்டாளம்

பெரும் பட்டாளம்

கடந்த வாரம் வெளியான படத்தின் ட்ரெயிலரும் எதிர்பார்ப்பை எகிற செய்தது. படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், கலையரசன் என ஒரு பெரும் பட்டாளமே நடித்துள்ளது.

ஓடிடி தளம்..

ஓடிடி தளம்..

சார்பட்டா பரம்பரை படம் பாக்ஸிங்கை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை ஓடிடி தளத்தில் பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆர்யா கில்லாடி..

ஆர்யா கில்லாடி..

படத்தை பார்த்த இந்த ரசிகர் சவாலான கதாபாத்திரங்களை லாவகமாக கையால்வதில் ஆர்யா கில்லாடி என குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்டர் பீஸ்

மாஸ்டர் பீஸ்

இந்த நெட்டிசன், சார்பட்டா படம் ஒரு அண்டர்டாக் படம்.. சமீப காலங்களில் வந்த பெஸ்ட் படம். சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் மீண்டும் திரும்பியிருக்கிறார் ரஞ்சித். ஆர்யா நல்ல அர்ப்பணிப்பு.. மாஸ்டர் பீஸ் படம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 4/5 மதிப்பெண் வழங்கியுள்ளார்.

ஆர்யா ஒரு மிருகம்

ஆர்யா ஒரு மிருகம்

படத்தை பார்த்த இந்த ரசிகர், சார்பட்டா பரம்பரை பிரிலியன்ட்... போல்டு மற்றும் இன்ஸ்பையரிங் என பதிவிட்டுள்ளார். தமிழில் இதுவரை நான் பார்த்ததிலேயே சிறந்த ஸ்போர்ட்ஸ் டிராமா.. ரஞ்சித் அண்ணா மகிழ்ச்சி.. ஆர்யா ஒரு மிருகம்.. என பாராட்டி தள்ளியுள்ளார்.

Recommended Video

Sarpatta Climax Fight | இடியாப்ப பரம்பரையின் கிளைமாக்ஸ் | Filmibeat Tamil
இந்த 3 பேர் பெஸ்ட்

இந்த 3 பேர் பெஸ்ட்

சார்பட்டா பரம்பரை படத்தின் பெஸ்ட் பர்ஃபார்மர்ஸ் இந்த மூன்று பேர்தான் என குறிப்பிட்டுள்ள இந்த நெட்டிசன், பசுபதி, ஆர்யா, ஜான் விஜய் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். மேலும் ரொம்ப நாள் கழிச்சு ஓடிடி தளத்தில் வெளியான நல்ல படம் என பதிவிட்டுள்ளார்.

ஆர்யா நடிப்பு தனித்துவமானது..

ஆர்யா நடிப்பு தனித்துவமானது..

மற்றொரு நெட்டிசனான இவர், சார்பட்டா பரம்பரை.. இதைத்தான் ரஞ்சித்திடம் நாங்கள் எதிர்பார்த்தோம்.. என்னா படம்.. திரையரங்குகளில் தவறவிட்டப் படம்.. ஆர்யாவின் நடிப்பு தனித்துவமனாது.. மற்ற நடிகர்கள் தட்டிவிட்டனர்.. இந்த படம் என்னுடைய ஃபேவரைட் லிஸ்ட்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

ராவான ரஞ்சித்

ராவான ரஞ்சித்

படத்தை பார்த்த இந்த நெட்டிசன், வேற லெவல் மூவி புரோ... காலா, கபாலி மாதிரி இல்லாம பழைய மெட்ராஸ்.. ராவான ரஞ்சித் மூவி மாதிரி சூப்பரா இருந்துச்சு... கபிலன் வெறித்தனம் என பதிவிட்டுள்ளார்.

ஆர்யா பீஸ்ட் மோட்

ஆர்யா பீஸ்ட் மோட்

மற்றொரு நெட்டிசனான இவர் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா பீஸ்ட் மோடில் உள்ளார். இறுதியாக இது ஒரு முழுமையான ரஞ்சித் படம்.. என குறிப்பிட்டுள்ளார்.

விருதுகளுக்கு தகுதியானது

விருதுகளுக்கு தகுதியானது

2021 ஆம் ஆண்டில் மிகச் சிறந்த ஒன்று இது போன்ற ஒரு அற்புதமான படத்தை பார்ப்பது.. பீம்ஜி இந்த படம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் நிச்சயமாக பல விருதுகளுக்கு தகுதியானது

.. ஆர்யா அடுத்த நிலைக்கு சென்றுள்ளார். கடின உழைப்பு, இந்த மாதிரியான திரைப்படங்களை மேலும் உருவாக்கவும்..

முயற்சித்துப் பாருங்கள் நண்பர்களே என பதிவிட்டுள்ளார்.

இரண்டாம் பாதியில் தொய்வு

இரண்டாம் பாதியில் தொய்வு

மேலும் சார்பட்டா பரம்பரைக்காக உடலை வருத்தி சிக்ஸ் பேக் வைத்து கபிலன் கேரக்டரில் ஆர்யா மிரட்டியிருக்கிறார் என்றும் சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு பெரும் பலமாக உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் நீண்ட நேர படமாக உள்ள சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாதியில் சற்று தொய்வை ஏற்படுத்துவதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X