Peranbu Twitter review: தூக்குதுரை ஓரமாப் போங்க அமுதவன் வந்துட்டார்

By Siva

Recommended Video

தங்கமீன்கள் சாதனா பேட்டி- வீடியோ

சென்னை: பேரன்பு படத்தில் தந்தை, மகள் இடையேயான உறவை திரையில் அட்டகாசமாக காட்டி கை தட்டல்களை வாங்கியுள்ளார் ராம்.

ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா உள்ளிட்டோர் நடித்த பேரன்பு படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்ப்பவர்களால் மம்மூட்டி, சாதனாவின் நடிப்பை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

தந்தை-மகள் இடையேயான உறவை திரையில் காட்டுவதில் கிங் என்பதை நிரூபித்துள்ளார் ராம். படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சீனு ராமசாமி

இயக்குனர் ராம் வெற்றி பெற்றார் பேரன்பு .கேரளாவில் நல்ல வரவேற்பு வாழ்த்துக்கள் என்று இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.

சாதனா

மகளை பெற்ற தந்ததைகளுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பேரன்பு பிடித்துள்ளது.

பார்க்க வேண்டிய படம்

அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்கிறார்கள் ரசிகர்கள்.

படம்

இந்த புகைப்படத்தை பார்க்கும்போது ராம் வெற்றி பெற்றுவிட்டார் என்பது தெரிகிறது.

சாதனா

#Peranbu #Peranbu Review மம்மூட்டி சூப்பர்ப், சாதனா அருமை, அஞ்சலி மற்றும் அஞ்சலி அமீர் நடிப்பு சிறப்பு, ராமின் இயக்கம் உலகத் தரம் வாய்ந்தது. பிஜிஎம், கேமரா டாப், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X