அஜித்துக்கு டஃப் கொடுத்தாரா சல்மான் கான்..சல்மானின் கிசி கா பாய் கிசி கி ஜான் ட்விட்டர் விமர்சனம்!

சென்னை : அஜித் நடித்த வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான கிசி கா பாய் கிஸி கி ஜான் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

இப்படத்தில் வெங்கடேஷ் டக்குபதி, பூஜா ஹெக்டே, பூமிகா சாவ்லா, அபிமன்யு சிங், ராகவ் ஜூயல், ஜாஸ்ஸி கில், சித்தார்த் நிகம், ஷெஹ்னாஸ் கில் மற்றும் பாலக் திவாரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

சல்மான் கான் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தை ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கி உள்ளார்.

Salman khans Kisi Ka Bhai Kisi Ki Jaan Twitter Review,

கிசி கா பாய் கிஸி கி ஜான் : பாலிவுட் ஸ்டார் சல்மான் நடிப்பில் கடைசியாக தபாங் 3 திரைப்படம் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை அடுத்து, ஆன்டிம், பதான் போன்ற சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சால்மான் கான் நடிப்பில் கிசி கா பாய் கிஸி கி ஜான் இன்று வெளியாகி உள்ளது.

நல்ல விமர்சனம் : சல்மான் கானுக்கும் ஈத் பண்டிகைக்கும் முக்கிய தொடர்பு உண்டு. சல்மானின் பெரும்பாலான படங்கள் ஈத் அன்று வெளி பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்கும் அந்த வகையில் ஈத் பெருநாளுக்கு வெளியாகி உள்ள கிசி கா பாய் கிஸி கி ஜான் படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்று அவரது ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதை நிரூபிக்கும் வகையில் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.

Salman khans Kisi Ka Bhai Kisi Ki Jaan Twitter Review,

அவுட் ஸ்டாண்டிங் பர்ஃபாமென்ஸ் : 'கிசி கா பாய் கிஸி கி ஜான் ' திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக உள்ளது. KBKJ படம் எதிர்பார்த்ததை விட கதை, பாட்டு, டான்ஸ், சண்டை, காதல் என் அனைத்து அருமையாக உள்ளது. சல்மான்கானின் நடிப்பு அவுட் ஸ்டாண்டிங் பர்ஃபாமென்ஸ், இந்த படத்தி 2க்கு1 ஸ்டார் தாராளமாக தரரலாம் என ஒரு இணையவாசி பதிவிட்டுள்ளார்.

Salman khans Kisi Ka Bhai Kisi Ki Jaan Twitter Review,

வசூலை அள்ளும் : 'கிசி கா பாய் கிஸி கி ஜான் ' படத்தை பார்த்த ட்விட்டர் வாசி ஒருவர், 'கிசி கா பாய் கிஸி கி ஜான் ' படம் நிச்சயம் வசூலை அள்ளும், சல்மான் கானின் நடிப்பை திரையில் காண அதிரடியாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் ஜெகபதிபாபு மிரட்டி உள்ளார். அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் என்று கூறியுள்ளார். கிசி கா பாய் கிசி கி ஜானுக்கான முன்பதிவுகள் படு வேகமாக உள்ளது. மும்பையின் பிரபலமான தியேட்டரான கெய்ட்டி கேலக்ஸியில் முன்பதிவு வேகம் எடுத்துள்ளது. முதல் நாளே கணிசமான வசூலை பெற்ற இத்திரைப்படம் சனி மற்றும் ஞாயிறுக்கிழமையில் அரங்கு நிறைந்த காட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X