»   »  சவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா... மூன்று படங்கள், இருவரிகளில் விமர்சனங்கள்!

சவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா... மூன்று படங்கள், இருவரிகளில் விமர்சனங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கலகலப்பு 2, சொல்லிவிடவா மற்றும் சவரக்கத்தி.. படம் தேறுமா ?

மீரான்... தமிழ் சினிமாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர். சினிமா கிரிட்டிக் கவுன்சிலின் செயலாளர். தமிழ் சினிமாவில் பத்திரிகையாளர்களின் பங்களிப்பை புதிய பரிமாணத்துக்குக் கொண்டு செல்லும் முனைப்பில் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அண்மைக் காலமாக, புதிய படங்களுக்கு புதிய பாணியில் விமர்சனங்களைத் தந்து வருகிறார், சமூக வலைத் தளங்களில். இருவரிகளில் மொத்தப் படத்துக்கும் விமர்சனம் தரும் பாணி இது.

Savarakathi, Kakalappu 2, Sollividava two line reviews

நேற்று வெளியான சவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா ஆகிய மூன்று புதிய படங்களுக்கும் மீரான் வெளியிட்டுள்ள இரு வரி விமர்சனங்கள் இதோ....

சவரக்கத்தி

Savarakathi, Kakalappu 2, Sollividava two line reviews

கலகலப்பு 2

Savarakathi, Kakalappu 2, Sollividava two line reviews

சொல்லிவிடவா

Savarakathi, Kakalappu 2, Sollividava two line reviews

எப்படி... நச்சுன்னு இருக்கா!!

English summary
Senior Journalist Meeran's two line reviews for movies Savarakathi, Kakalappu 2, Sollividava

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil