சர்ச்சை வீடியோவிற்கு சிக்கிய ஸ்ருதி நாராயணன் நடித்த ‘கட்ஸ்‘ .. படம் எப்படி இருக்கு?
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ருதி நாராயணனின் ஆபாசமான அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து அவர் லீட் ரோலில் நடித்த திரைப்படம்
'கட்ஸ்'. இப்படத்தை அறிமுக இயக்குநர் ரங்கராஜ் இயக்கி நடித்துள்ளார். ரங்கராஜ், நான்சி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா, பிரவீன் மஞ்சரேக்கர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் தற்போது தியேட்டரில் வெளியாகி உள்ள நிலையில் பயல்வான் ரங்கநாதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
ரங்கராஜ் தனது கர்ப்பிணி மனைவியான நான்சியை பெரிய போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் சேர்க்கிறார். ஆனால், அவர் இறந்துவிடுகிறார். இதனால், மன அழுத்தத்திற்கு உள்ளான ரங்கராஜ், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டிலேயே இருக்கிறார். இந்த நேரத்தில் தான், தன் மனைவி மரணம் கொலை என்பது தெரிவருகிறது. மனைவியை கொலை செய்தது யார்.. கொலைக்கான காரணம் என்ன என்பதை தொடர்ந்து கட்ஸ் படத்தின் கதை நகர்கிறது. ரங்கராஜ் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வாட்டசாட்டமான உடல்வாகு கொண்ட ரங்கராஜ் போலீஸ் கதாபாத்திரத்திற்கு தகுந்தார் போல உள்ளார். முதல் படத்திலேயே தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி உள்ளார். சண்டை காட்சிகளில்,சோக காட்சிகளில் இவரின் நடிப்பு சூப்பர்.

கட்ஸ் விமர்சனம்: ரங்கராஜ் இயக்கி, நடித்து, தயாரித்து இருப்பதால், இவரால் இயக்கத்தில் கவனம் செலுத்த முடியாமல், கதைக்கள் கதை என பல விஷயத்தில் படத்தில் புகுத்தி இருக்கிறார். இந்த காட்சிகளை எல்லாம் பார்க்கும் போது,பெருமையை சோதிக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ஆனால், ரங்கராஜ் ஒரு ஹீரோவாக நிறைவவான நடிக்கை வெளிப்படுத்தி உள்ளார். எதிர்காலத்தில் இவர் ஒரு சிறந்த நடிகராக வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதே போல, ஆபாச வீடியோ வெளியிட்டு சர்ச்சைக்கு பெயர் போன ஸ்ருதி நாராயணன் நன்றாக நடித்து இருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன்: ஆனால், ஸ்ருதி நாராயணனை விட மலையாள நடிகையான நான்சி நன்றாக நடித்து இருக்கிறார். கணவன், மனைவிக்கு இடையில் நடக்கும், காதல் அனைத்து காட்சிகளிலும் அவரின் நடிப்பு சூப்பர். ஜான்சிக்கு முதல் மார்க்கா, ஸ்ருதி நாராயணனுக்கு முதல் பார்க்க என்று பார்க்கும் போது, நான்சி தான் ஸ்கோர் செய்கிறார். டெல்லி கணேஷ், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கின்றனர். படத்திற்கு தமிழா.. தமிழா என்கிற பாட்டு வருகிறது. ஆனால், படத்திற்கு 'கட்ஸ்' என்று பெயர் வைத்து இருக்கிறார். தமிழ் இயக்குநர்களே, தங்களின் படத்திற்கு தமிழ் பெயரை வைக்கவில்லை என்றால், தெலுங்கு காரர்கள், கன்னடக்காரர்களாக தமிழில் பெயர் வைப்பார்கள். கட்ஸ் என பெயர் வைத்தால் என்ன அர்த்தம். தமிழில் எத்தனையோ அழகான பெயர்கள் இருக்கிறது. அந்த பெயரை வைத்து இருக்கலாமே. அதை செய்யாமல் தமிழ் மொழியை வளர்ப்போம், தமிழிக்கு உயிர்கொடுப்போம் என்று பாட்டு மட்டும் போட்டுக்கொண்டால் என்ன அர்த்தம் என பயில்வான் ரங்கநாதன் இப்படத்திற்கு 100க்கும் 30 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











