படம்னா இது படம்: தடம் ட்விட்டர் விமர்சனம்

By Siva

Recommended Video

Thadam Movie Review: படம்னா இது தான் படம்: தடம் விமர்சனம்- வீடியோ

சென்னை: தடம் படம் பார்த்தவர்கள் அதை பற்றி நல்லவிதமாக தெரிவித்து வருகிறார்கள்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த தடம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் 90 எம்.எல்.லுக்கு பதில் இதற்கல்லவா அதிகாலை 5 மணி காட்சி கொடுத்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

அருண் விஜய்

#ThadamFromToday முதல் பாதி வேற லெவல் அண்ணா, செம டுவிஸ்ட், 2வது பாதிக்காக வெறித்தனமான வெயிட்டிங், வாழ்த்துக்கள் அண்ணா
என்று வாழ்த்தியுள்ளார் மோகன்.

இயக்குனர்

தடம் படம் ஒர்த். அருண் விஜய் இரட்டை வேடங்களில் அசத்தியிருக்கிறார். தடையற தாக்க போன்று மற்றுமொரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் என்கிறார் விமல்.

மாஸ்

தடம் படம் செம மாஸ். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து மேலும் முன்னேறுங்கள். தடம் மிகப் பெரிய தடம் பதிக்கும் அண்ணா, வாழ்த்துக்கள் என்கிறார் விக்கி.

சூப்பர்

படம்னா இது படம் என்கிறார் செந்தில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X