'துப்பறிவாளன்' எப்படி?: இது இதை தான் விஷால் எதிர்பார்த்தாரு
சென்னை: விஷாலின் துப்பறிவாளன் படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள த்ரில்லர் படமான துப்பறிவாளன் இன்று ரிலீஸாகியுள்ளது.
படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
துப்பறிவாளன்
துப்பறிவாளன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்...மிஷ்கினின் சிறந்த படைப்புகளில் ஒன்று.
விஷால்
வழக்கமான மிஷ்கின் படங்களுக்கான அதே திரைக்கதை அதே அமைதி விஷாலின் நடிப்பு சூப்பர் .. #துப்பறிவாளன் #இடைவேளை
வேலை
மெத்தப்படித்த அறிவார்ந்த கதாநாயகன் நாயகிக்கு ஒரு வேலை கொடுப்பாப்ல பாருங்க // சிலிர்த்துக்கும் #துப்பறிவாளன்
படம்
இருட்ல வாழற ஜந்துவை படம் எடுக்க சொன்னா இப்படி தான் #Thupparivaalan 🤐
நல்ல படைப்பு
நல்ல படைப்புகளை நேசிப்பவர்களுக்கு சரியான திரைப்படம் #Thupparivaalan
பிரசன்னா
சுஜாதா நாவல்களில் கணேசை விட வசந்த் க்கு ஸ்கோப் அதிகம்.அது மாதிரி தான் இதுல பிரசன்னா #Thupparivaalan


Click it and Unblock the Notifications











