உறியடி 2: சூர்யா நம்பி தயாரித்தது வீண் போகவில்லை- ட்விட்டர் விமர்சனம்

By Siva

Recommended Video

Uriyadi 2 Review: 'உறியடி 2' படம் விமர்சனம்- வீடியோ

சென்னை: உறியடி 2 படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜயகுமார் இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும் உறியடி 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை சூர்யா தயாரித்துள்ளார். படத்தை பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

சூர்யா மகிழ்ச்சியுடன் தயாரித்த படம் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

தரமான படம்

நல்ல திரைப்படங்களை ஆதரிப்போம் முதல் படமான உறியடி காண தவறவிட்டுவிட்டேன் இம்முறை உறியடி 2 காலை காட்சியே பார்த்து விட்டேன் தரமான படம் #Uriyadi2 #Uriyadi2FromToday

வசனம்

உறியடி 2 படம் பார்த்தவர்களுக்கு அது பிடித்துள்ளது.

பொறுப்பான படம்

#Uriyadi2- விஜயகுமார் அளித்துள்ள மேலும் ஒரு பொறுப்பான படம். மாநிலத்தில் உள்ள சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அருமையான வசனங்கள், சிறப்பான இசை படத்திற்கு பலம்.

வெற்றி

உறியடி 2 படம் தீயாக இருப்பதாக பாராட்டுகிறார்கள்.

இயக்கம்

உறியடி 2 அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X