twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உறியடி 2: சூர்யா நம்பி தயாரித்தது வீண் போகவில்லை- ட்விட்டர் விமர்சனம்

    By Siva
    |

    Recommended Video

    Uriyadi 2 Review: 'உறியடி 2' படம் விமர்சனம்- வீடியோ

    சென்னை: உறியடி 2 படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    விஜயகுமார் இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும் உறியடி 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை சூர்யா தயாரித்துள்ளார். படத்தை பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சூர்யா மகிழ்ச்சியுடன் தயாரித்த படம் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

    கேவலமா இருக்கு, வச்சு செஞ்சுட்டீங்களே: விஜய் சேதுபதியை வறுத்தெடுக்கும் மார்வெல் ரசிகர்கள் கேவலமா இருக்கு, வச்சு செஞ்சுட்டீங்களே: விஜய் சேதுபதியை வறுத்தெடுக்கும் மார்வெல் ரசிகர்கள்

    தரமான படம்

    நல்ல திரைப்படங்களை ஆதரிப்போம் முதல் படமான உறியடி காண தவறவிட்டுவிட்டேன் இம்முறை உறியடி 2 காலை காட்சியே பார்த்து விட்டேன் தரமான படம் #Uriyadi2 #Uriyadi2FromToday

    வசனம்

    உறியடி 2 படம் பார்த்தவர்களுக்கு அது பிடித்துள்ளது.

    பொறுப்பான படம்

    #Uriyadi2- விஜயகுமார் அளித்துள்ள மேலும் ஒரு பொறுப்பான படம். மாநிலத்தில் உள்ள சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அருமையான வசனங்கள், சிறப்பான இசை படத்திற்கு பலம்.

    வெற்றி

    உறியடி 2 படம் தீயாக இருப்பதாக பாராட்டுகிறார்கள்.

    இயக்கம்

    உறியடி 2 அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

    English summary
    Uriyadi 2 movie that hit the screens today has got positive reviews.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X