மரண மாஸ், செம ஒர்த், திருவிழா: விஆர்வி ட்விட்டர் விமர்சனம்
Recommended Video

சென்னை: வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், யோகி பாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
அதிகாலை 5 மணி காட்சிக்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. படம் பார்த்தவர்கள் அது குறித்து என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
வந்தா ராஜாவாதான் வருவேன்
அண்டா பால் இல்லை அனகோண்டாவுக்கே பால ஊத்தலாம் அவ்ளோ ஒர்த் 🔥🔥 #VRVFromToday.வந்தா ராஜாவாதான் வருவேன் படம் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கிறது என்பதை தான் இப்படி கூறியுள்ளார் ஆதித்ரன்.
கம்பேக்
முதல் பாதி மரண மாஸ். எஸ்டிஆரின் சிறந்த கம்பேக் படம் என்று ரசிகர் அருண் தெரிவித்துள்ளார். #VRVCarnivalBegins
டான்ஸ்
ஹிப்ஹாப் தமிழாவின் பிஜிஎம் தரமாக உள்ளது. தலைவன் எஸ்டிஆர் எப்பவுமே மாஸ். டான்ஸ் பிச்சிட்டாரு என்று விக்கி என்கிற ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.
சுந்தர் சி.
#TimelineBeLike சுந்தர் சி அன்பே சிவம் படமே இவனுகளுக்கு இப்பதான் புரிச்சுருக்கு VRV படம் லாம் புரியனும்னா பல வருசம் ஆகும்டா ஒவ்வொரு சீனும் செதுக்கிருக்காரு வார்த்தையே வரல நன்றி சார் #VRVfdfs என்கிறார் சந்திரன்.
திருவிழா
சிம்ப்ளா சொல்லனும்னா,
தியேட்டர்களில் திருவிழா🔥
#VanthaRajavathaanVaruven
#VRVCarnivalBegins
#VRVfdfs


Click it and Unblock the Notifications











