Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ Kollywood Movie News - Filmibeat Tamil is Tamil movie portal provides latest Tamil movie news, Tamil cinema news, Tamil celebrity gossips and news in Tamil at tamil.filmibeat.com. Tue, 26 Sep 2017 18:27:01 +0530 Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ https://images.oneindia.com/images/rss/filmibeat-tamil-logo.png Kollywood Movie News - Filmibeat Tamil is Tamil movie portal provides latest Tamil movie news, Tamil cinema news, Tamil celebrity gossips and news in Tamil at tamil.filmibeat.com. 'என்னது மறுபடியுமா..?' - கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை பங்கமாக கலாய்த்த பிக்பாஸ்! https://tamil.filmibeat.com/news/biggboss-trolled-kpy-program-judges-048738.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/biggboss-trolled-kpy-program-judges-048738.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை : விஜய் டி.வி-யில் உலகெங்கும் இருக்கும் திறமையாளர்கள் கலந்துகொள்ளும் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வரும் அக்டோபர் 1 முதல் தொடங்கவிருக்கிறது. இதுவரை நடைபெற்ற ஆறு சீசன்களின் மூலம் பல திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அடுத்தடுத்த தளங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இந்த சீசன் நிகழ்ச்சியின் நடுவர்களாக ஈரோடு மகேஷ், ஆர்த்தி, பிரியங்கா, தாடி பாலாஜி, சேது ஆகிய ஐந்துபேரும் செயல்பட இருக்கிறார்கள். Tue, 26 Sep 2017 18:21:45 +0530 ஓவியா ஆர்மியால் கலகலப்பு 2 படத்தில் நடிக்க மறுத்த ஓவியா? https://tamil.filmibeat.com/heroines/oviya-refuses-act-kalakalappu-2-048737.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroines/oviya-refuses-act-kalakalappu-2-048737.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை: கலகலப்பு 2 படத்தில் நடிக்குமாறு சுந்தர் சி. கேட்டும் மறுத்துள்ளாராம் ஓவியா. விமல், அஞ்சலி, சிவா, ஓவியா உள்ளிட்டோர் நடித்த கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் சுந்தர் சி. கலகலப்பு 2 படத்தில் ஜீவா, ஜெய், கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்குமாறு ஓவியாவிடம் கேட்டார்களாம். Tue, 26 Sep 2017 17:47:18 +0530 பிரியாவை போல சினிமாவில் அறிமுகமாகும் ‘ருசிக்கலாம் வாங்க’ மீனாட்சி https://tamil.filmibeat.com/television/tv-anchor-meenatchi-debut-tamil-movie-048736.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/tv-anchor-meenatchi-debut-tamil-movie-048736.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை: செய்தி வாசிப்பாளர் பிரியா பவானி சங்கரைப் போல புதுயுகம் டிவியின் சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீனாட்சி தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார். புதுயுகம் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட நூறு எபிசோடுகளை கடந்துள்ளது ருசிக்கலாம் வாங்க. திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு, சுவாரஸ்யம் குறையாமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மீனாட்சியும் முக்கிய காரணம். Tue, 26 Sep 2017 17:37:10 +0530 'முட்டு முட்டு' ஆல்பம் புகழ் டீஜேவுக்கு நயன்தாரா படத்தில் வாய்ப்பு! https://tamil.filmibeat.com/news/muttu-muttu-album-fame-teejay-got-chance-tamil-film-048735.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/muttu-muttu-album-fame-teejay-got-chance-tamil-film-048735.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை : திரைப்படங்களின் மூலம் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் எனக் கூறும் காலம் எப்போதோ மலையேறிவிட்டது. சினிமா தவிர யூ-ட்யூப் சேனல்கள், இண்டிபெண்டன்ட் ஆல்பங்கள் என இளைஞர்கள் வெவ்வேறு தளங்களில் சாதிக்கத் தொடங்கி விட்டனர். இண்டிபெண்டன்ட் ஆர்டிஸ்ட் என இப்போது நிறைய பேர் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்திருக்கின்றனர். அவற்றின் மூலம் Tue, 26 Sep 2017 17:31:05 +0530 எவ்வளவு கொடுத்தாலும் அந்த ஆளு கூட நான் நடிக்க மாட்டேன்: நடிகை அடம் https://tamil.filmibeat.com/gossips/actress-refuses-act-an-advertisement-048734.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/gossips/actress-refuses-act-an-advertisement-048734.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை: பெரிய கடையின் விளம்பரத்தில் அதன் உரிமையாளருடன் சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டாராம் சித்திர நடிகை. சித்திர நடிகை பெரிய கடை விளம்பரத்தில் அதன் உரிமையாளருடன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவருக்கு பதில் ஏற்கனவே அந்த கடை விளம்பரத்தில் வந்த புஸுபுஸு நடிகையே உரிமையாளருடன் நடித்துள்ளார். சித்திர நடிகை அந்த விளம்பரத்தில் நடிக்காததன் காரணம் தெரிய Tue, 26 Sep 2017 16:47:16 +0530 ஹரஹர மஹா தேவ்கி படத்துல ஏன் நடிச்சேன் தெரியுமா? - நிக்கி கல்ராணி https://tamil.filmibeat.com/news/nikki-kalrani-speaks-on-hara-hara-mahadevki-048733.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/nikki-kalrani-speaks-on-hara-hara-mahadevki-048733.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் ‘ஹரஹர மகாதேவகி'. புதிய இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி உள்ளார். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கக் கூடிய பக்கா ஏ படமாக வந்துள்ள இந்து ஹரஹர மகாதேவ்கி. Tue, 26 Sep 2017 16:21:06 +0530 'சங்கமித்ரா'வாக நடிக்கும் வாரிசு நடிகரின் காதலி? https://tamil.filmibeat.com/news/disha-patani-act-as-sangamithra-048732.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/disha-patani-act-as-sangamithra-048732.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை: சங்கமித்ரா படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. சுந்தர் சி. இயக்கும் மெகா பட்ஜெட் திரைப்படம் சங்கமித்ரா. இந்த படத்தில் சங்கமித்ராவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி ஹாஸன் விலகினார். இதையடுத்து ஹன்சிகா நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் ஹன்சிகா நடிக்கவில்லையாம். Tue, 26 Sep 2017 16:03:02 +0530 'பத்மாவதி' படத்தால் பின்வாங்கும் அமிதாப் பச்சன்! - '102 நாட் அவுட்' தள்ளிப்போகிறது https://tamil.filmibeat.com/news/102-not-moves-from-december-1-due-padmavati-release-048731.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/102-not-moves-from-december-1-due-padmavati-release-048731.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss மும்பை : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே மற்றும் சாஹித் கபூர் நடிப்பில் சரித்திரப் படமாக பத்மாவதி படம் உருவாகி வருகிறது. கடந்த சில தினங்களாக ஒவ்வொரு கேரக்டரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், டிசம்பர் 1-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். Tue, 26 Sep 2017 15:42:23 +0530 தலைவியை லூசு மாதிரி கூட்டிட்டு வந்துட்டீங்களே: சரவணா ஸ்டோர்ஸ் மீது ஓவியா ஆர்மி கோபம் https://tamil.filmibeat.com/news/fans-unhappy-with-oviya-s-get-up-048730.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/fans-unhappy-with-oviya-s-get-up-048730.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவுக்கு ஓவியா அணிந்து வந்த உடை ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஓவியாவின் மவுசு அதிகரித்துவிட்டது. இதையடுத்து சரவணா ஸ்டோர்ஸின் புதிய கிளையை திறந்து வைக்க ஓவியாவை அழைத்தனர். அவரும் அந்த அழைப்பை ஏற்று கடையை திறந்து வைத்தார். Tue, 26 Sep 2017 15:15:59 +0530 பிரமாண்ட இயக்குநர் படத்தில் மகேஷ்பாபு! - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://tamil.filmibeat.com/news/mahesh-babu-grand-director-s-film-048729.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/mahesh-babu-grand-director-s-film-048729.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss ஐதராபாத் : 'பாகுபலி' வரிசைப் படங்களைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் அடுத்த படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை. அடுத்த படத்தின் கதை எப்படிப்பட்டது, யார் ஹீரோ, பாகுபலி போல அதுவும் பிரமாண்டமாக இருக்குமா... என்பன போன்ற தகவல்கள் வெளியாகாமலேயே இருக்கின்றன. இந்நிலையில் ராஜமௌலி அடுத்து இயக்கும் படத்தில் மகேஷ்பாபு நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் Tue, 26 Sep 2017 13:51:53 +0530 அது அப்ப... இது இப்ப.. கால்ஷீட் வேண்டாம் என்று 'தலை'தெறிக்க ஓடும் தயாரிப்பாளர்! https://tamil.filmibeat.com/gossips/producers-avoiding-top-actor-048728.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/gossips/producers-avoiding-top-actor-048728.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சமீபத்திய படம் தந்த படுதோல்வியால் அந்த முன்னணி நடிகரின் நிலை பரிதாபத்துக்குரியதாகி விட்டது. டாப் நடிகர்கள் வரிசையில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் மாறி மாறி இருந்த நடிகரின் கால்ஷீட் வேண்டி கடந்த மாதம் வரை தவம் இருந்தனர் தயாரிப்பாளர்கள். எவ்வளவு பட்ஜெட் ஆனாலும் பரவாயில்லை என்று க்யூவில் இருந்தவர்களில் அந்த கல்வித் தந்தையும் ஒருவர். {image-gossip23-26-1506412783.jpg Tue, 26 Sep 2017 13:30:00 +0530 ஆரவை இன்னும் காதலிக்கிறேனா?: உண்மையை சொன்ன ஓவியா https://tamil.filmibeat.com/news/am-i-still-love-with-aarav-oviya-048727.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/am-i-still-love-with-aarav-oviya-048727.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை: ஆரவை இன்னும் காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, எனக்கு இவ்வளவு பேரின் லவ் கிடைத்துள்ளபோது நான் ஏன் ஒரு ஆளை மட்டும் லவ் பண்ணனும் என்றார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியா சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அவரை பார்க்க ஓவியா ஆர்மிக்காரர்கள் அங்கு கூடினர். கடை திறப்பு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, Tue, 26 Sep 2017 13:13:16 +0530 அடுத்தடுத்து அதிரடி - விஷால் படம் பொங்கலுக்கு ரிலீஸ்! https://tamil.filmibeat.com/news/vishal-s-film-confirms-pongal-release-048726.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/vishal-s-film-confirms-pongal-release-048726.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை : தமிழில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் விஷால் நடித்துள்ள முதல் மலையாளப்படம் 'வில்லன்'. மோகன்லால், ஹன்சிகா மோத்வானி, ராஷி கண்ணா, மஞ்சு வாரியார், சித்திக், ரெஞ்சி பணிக்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பி.உன்னி கிருஷ்ணன் இயக்கி உள்ளார். 'வில்லன்' படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், சுஹன் ஷியாம் இசை அமைத்துள்ளார். 'லிங்கா' படத்தைத் Tue, 26 Sep 2017 13:02:32 +0530 கால்ஷீட்தான் கொடுக்கலை... வாங்கின அட்வான்ஸையாவது கொடுங்க... லீடர் நடிகரை நெருக்கும் தயாரிப்பாளர்! https://tamil.filmibeat.com/gossips/leader-actor-denies-return-advance-048725.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/gossips/leader-actor-denies-return-advance-048725.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து பேச வேண்டிய இடத்தில் இருக்கும் தலைவர் நடிகர் மீதுதான் இப்படி ஒரு குற்றச்சாட்டு. வளர்த்து விடும் தயாரிப்பாளர் அவர். தலைவர் நடிகர் சமீபத்தில் வெளியான படம் படப்பிடிப்பின் போது அவசரமாக ஒரு பணத்தேவை ஏற்பட்டது. இந்த தயாரிப்பாளரிடம் கேட்டபோது பதிலுக்கு அவர் கால்ஷீட் கேட்க நடிகரும் ஓகே சொல்லி பணம் வாங்கினார். கதை, இயக்குநர் Tue, 26 Sep 2017 12:59:31 +0530 சிவனேனு இருக்கும் சிம்புவை வம்புக்கு இழுக்கும் பிக்பாஸ்! https://tamil.filmibeat.com/news/biggboss-poked-actor-simbu-today-s-episode-048724.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/biggboss-poked-actor-simbu-today-s-episode-048724.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை : தமிழில் கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. பலர் கலந்துகொண்டு பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இறுதியாகத் தற்போது நிகழ்ச்சியில் 5 பேர் உள்ளனர். இவ்வார நடுவில் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு 4 போட்டியாளர்கள் தான் இருப்பார்கள் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். Tue, 26 Sep 2017 12:37:57 +0530 ஓவியாவுக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா? https://tamil.filmibeat.com/news/guess-who-is-oviya-s-favourite-bb-contestant-048723.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/guess-who-is-oviya-s-favourite-bb-contestant-048723.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பி வருவதை உறுதி செய்துள்ளார் ஓவியா. தனக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் அனுயா என்று தெரிவித்துள்ளார் ஓவியா. ஆரவை காதலித்து அது தோல்வியில் முடிந்ததால் பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார் ஓவியா. மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைத்தும் அவர் வரவில்லை. ஒரு Tue, 26 Sep 2017 11:52:51 +0530 தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசு தேசிய விருது கொடுத்தாலும் வாங்க மாட்டேன்!- விஜய் சேதுபதி https://tamil.filmibeat.com/heroes/i-will-not-accept-award-from-this-anti-tamil-govt-says-vijay-sethupathy-048722.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/i-will-not-accept-award-from-this-anti-tamil-govt-says-vijay-sethupathy-048722.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை: அரசு மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த சூழலில் எனக்கு தேசிய விருது கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி அதிரடியாகக் கூறியுள்ளார். விஜய் சேதுபதி, தன்யா, சிங்கம்புலி, பசுபதி நடித்துள்ள புதிய படம் கருப்பன். ரேணிகுண்டா படம் தந்த பன்னீர் செல்வம் இயக்க, ஏஎம் ரத்னம் சார்பில் ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். Tue, 26 Sep 2017 11:38:45 +0530 பிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார்? - வெளியேறிய சுஜாவின் கடிதம்! https://tamil.filmibeat.com/television/who-will-win-biggboss-the-letter-suja-048721.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/who-will-win-biggboss-the-letter-suja-048721.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை : தமிழில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் போட்டியாளராக உள்ளே வந்தவர் நடிகை சுஜா வருணி. நூறாவது நாள் நெருங்கும் சமயத்தில் இவர் குறைவான ஓட்டுகள் பெற்றதோடு, சினேகனின் மதிப்பெண்கள் கிடைக்காததால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ள சுஜா வருணி தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். Tue, 26 Sep 2017 11:18:24 +0530 ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு யார் டான்ஸ் ஆடியிருக்கிறார் என்று பாருங்க! #JimikkiKammal https://tamil.filmibeat.com/news/mohanlal-danced-jimikki-kammal-song-048720.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/mohanlal-danced-jimikki-kammal-song-048720.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss திருவனந்தபுரம்: ஜிமிக்கி கம்மல் பாடல் சவாலை ஏற்று ஆடியவர்களுடன் சேர்ந்து மோகன்லால் டான்ஸ் ஆடியுள்ளார். வெளிப்பாடின்டே புஸ்தகம் படத்தில் வந்த ஜிமிக்க கம்மல் பாடல் மிகவும் பிரபலமானது. படத்தை விளம்பரப்படுத்த ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடும் சவாலை விட்டது படக்குழு. அதை ஏற்று பலரும் டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டனர். Tue, 26 Sep 2017 11:06:31 +0530 டெக்சாஸ் தலைநகரில் இன்று பாட்ஷா.. 'ஃபன்டாஸ்டிக் ஃபெஸ்ட்' விழாவில் திரையிடல்! https://tamil.filmibeat.com/news/baasha-screened-us-film-festival-048719.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/baasha-screened-us-film-festival-048719.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss ஆஸ்டின்(யு.எஸ்): அமெரிக்காவின் முக்கிய மாநிலமான டெக்சாஸின் தலைநகர் ஆஸ்டின் மாநகரத்தில் இன்று, செவ்வாய் கிழமை காலை 10:20 க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து 1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா படம் திரையிடப்படுகிறது. உலகம் முழுவதிலிருந்து பலதரப்பட்ட திரைப்படங்களையும் ஒரே விழாவில் திரையிடும் வகையில் 'ஃபன்டாஸ்டிக் ஃபெஸ்ட்' ஆஸ்டின் நகரில் நடத்தப்பட்டு வருகிறது. 13வது ஆண்டாக செப்டம்பர் Tue, 26 Sep 2017 10:18:17 +0530 வீட்டுக்குள் புகுந்து தாக்கிய சைக்கோ - பிரபல நடிகருக்கு நேர்ந்த சோதனை! https://tamil.filmibeat.com/news/popular-actor-hit-psycho-048718.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/popular-actor-hit-psycho-048718.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss ஐதராபாத் : தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் மேகா ஸ்ரீகாந்த். 'ஸ்வராபிஷேகம்', 'விரோதி' உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 'தாஜ்மஹால்' உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் மேகா ஶ்ரீகாந்த். டோலிவுட் திரையுலகில் பல சர்ச்சைகள் இருந்தாலும் அவற்றிலிருந்து வெகு தூரம் தள்ளி நிற்பவர் இவர். இந்நிலையில் சைக்கோ ஒருவர் திடீரென Tue, 26 Sep 2017 10:14:06 +0530 நான் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் ஓவியாவுடன் சண்டை போட்டிருப்பேன்: சதீஷ் https://tamil.filmibeat.com/news/i-would-have-fought-with-oviya-sathish-048717.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/i-would-have-fought-with-oviya-sathish-048717.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss கோவை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் போட்டியாளர்கள் செய்த அதே தவறுகளை செய்திருப்பேன். மக்களுக்கு பிடித்த ஓவியாவுடன் சண்டை போட்டிருப்பேன் என்று சதீஷ் தெரிவித்துள்ளார். காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறி வரும் காலம் இது. காமெடியில் கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து காமெடி நடிகர் சதீஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, Tue, 26 Sep 2017 09:58:29 +0530 விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு கதி என்ன? - கமல் விளக்கம் https://tamil.filmibeat.com/news/kamal-owes-comeplete-his-movie-commitments-before-political-entry-048716.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/kamal-owes-comeplete-his-movie-commitments-before-political-entry-048716.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை: கமல் ஹாஸன் திடீரென அரசியல் களத்தில் குதிக்கப் போவதாகவும் தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் பேசி வருகிறார். சினிமாவில் அவரது வாய்ப்புகள் குறைந்துவிட்டதால்தான் அரசியல் பிரவேசம் மேற்கொள்கிறார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகத்தான் அவர் பரபரப்பாக எதையாவது பேசி வருகிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கமல் ஹாஸன் அளித்துள்ள விளக்கம்: "விஸ்வரூபம்-2 Tue, 26 Sep 2017 08:03:27 +0530 அரசியலுக்கு வந்தா சினிமாவுக்கு 'டூ'! - கமல்ஹாசன் https://tamil.filmibeat.com/news/after-coming-politics-kamal-will-not-act-cinema-048715.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/after-coming-politics-kamal-will-not-act-cinema-048715.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை : நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக அரசுகளை வன்மையாக எதிர்த்து வருகிறார். முன்பு மேம்போக்காக அரசியல் பிரவேசம் பற்றிப் பதில்கள் சொல்லியவர் இப்போது அரசியலுக்கு வருவேன் எனவும், மக்கள் விரும்பினால் முதல்வர் ஆவேன் எனவும் வெளிப்படையாகப் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் இவ்வருடம் முடிவதற்குள் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரப் போகிறது என்பது நன்றாகத் தெரிகிறது. நடிகர் Mon, 25 Sep 2017 18:42:51 +0530 பிக்பாஸ் ஆரவ்வை அதிர்ச்சியாக்கிய அந்தப் பாடல்! https://tamil.filmibeat.com/news/the-song-shocked-biggboss-aarav-048714.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/the-song-shocked-biggboss-aarav-048714.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது துணிச்சலான பேச்சின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் இவர் செய்த சின்னச் சின்ன விஷயங்கள் கூறிய வார்த்தைகள், பாடிய பாடல்கள் என அனைத்தும் சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம். அதிலும் 'நீங்க ஷட்டப் பண்ணுங்க' என்று ஓவியா கஞ்சா கருப்புவை Mon, 25 Sep 2017 17:24:54 +0530 'நான் ஏன் ஒருத்தரை மட்டும் காதலிக்கணும்?' - மனம் மாறிய ஓவியா! https://tamil.filmibeat.com/heroines/why-do-i-love-only-one-says-oviya-048713.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroines/why-do-i-love-only-one-says-oviya-048713.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை : இன்று சென்னை ஓ.எம்.ஆர் ரோட்டில் நடைபெற்ற ஒரு தனியார் ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நடிகை ஓவியா. விழாவில் கலந்துகொண்ட ஓவியாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓவியா ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். இந்த விழாவில் பேசிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் தான் பாடிய 'கொக்கு நெட்டக் கொக்கு...' பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். Mon, 25 Sep 2017 16:41:14 +0530 சிம்பு வெய்ட் குறைத்து ஹேர்ஸ்டைல் மாற்றியது இதற்குத்தானா..? https://tamil.filmibeat.com/heroes/is-this-the-reason-simbu-loosed-his-weight-048712.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/is-this-the-reason-simbu-loosed-his-weight-048712.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை : சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு சிம்பு 'கெட்டவன்' படத்தை மீண்டும் கையில் எடுக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 'காற்று வெளியிடை' படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதியுடன் இணைந்து சிம்புவும் ஒரு Mon, 25 Sep 2017 15:48:33 +0530 ஸ்பைடர் - வியாபாரம் என்ன? https://tamil.filmibeat.com/news/spyder-movie-business-048711.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/spyder-movie-business-048711.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை: தெலுங்குப் பட உலகில் இளைய தலைமுறை நடிகர்களில் பவன் கல்யாண், மகேஷ்பாபு, ஜீனியர் என்டிஆர் ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர். மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் ஆகியோர் நடித்துள்ள ஸ்பைடர் படத்தை தமிழ் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். மகேஷ்பாபு இதற்கு முன் நடித்து வெளியான பிரமோற்சவம் வணிக ரீதியாக Mon, 25 Sep 2017 13:51:20 +0530 படமாகிறது 'ஹரியானா புயல்' கபில்தேவ் வாழ்க்கை... யார் நடிக்கிறார் தெரியுமா! https://tamil.filmibeat.com/news/kapil-dev-s-life-story-became-film-048710.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/kapil-dev-s-life-story-became-film-048710.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss மும்பை : விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கும் வரிசையில் தோனி, மேரிகோம், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரையடுத்து தற்போது கபில்தேவ் இணைந்துள்ளார். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, WWE வீரர் கிரேட் காளி ஆகியோரது வாழ்க்கையும் படமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் கபில்தேவ். இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளர். Mon, 25 Sep 2017 13:31:56 +0530 இந்த வருஷம் விஷாலுக்கு இன்னும் ரெண்டு படம் இருக்கு! https://tamil.filmibeat.com/news/2-more-release-vishal-048709.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/news/2-more-release-vishal-048709.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.220.148.178&utm_campaign=client-rss சென்னை: இந்த ஆண்டு நடிகர், தயாரிப்பாளர் விஷாலுக்கு வெற்றி ஆண்டுதான். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்று அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். தற்போது விஷால் தயாரிப்பில், நடிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் தமிழகம் , கேரளா வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. துப்பறிவாளன் தெலுங்கு டப்பிங் 'டிடெக்டிவ்' Mon, 25 Sep 2017 13:26:58 +0530