Tamil Heroes News | Kollywood Actor News - FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ Tamil Heroes News – Tamil Filmibeat Rss provides Kollywood Actor news, Tamil celebrity gossips, Tamil Actor news, interviews of Kollywood Actor in Tamil at tamil.filmibeat.com. Tue, 26 Sep 2017 12:00:02 +0530 Tamil Heroes News | Kollywood Actor News - FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ https://images.oneindia.com/images/rss/filmibeat-tamil-logo.png Tamil Heroes News – Tamil Filmibeat Rss provides Kollywood Actor news, Tamil celebrity gossips, Tamil Actor news, interviews of Kollywood Actor in Tamil at tamil.filmibeat.com. தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசு தேசிய விருது கொடுத்தாலும் வாங்க மாட்டேன்!- விஜய் சேதுபதி https://tamil.filmibeat.com/heroes/i-will-not-accept-award-from-this-anti-tamil-govt-says-vijay-sethupathy-048722.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/i-will-not-accept-award-from-this-anti-tamil-govt-says-vijay-sethupathy-048722.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: அரசு மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த சூழலில் எனக்கு தேசிய விருது கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி அதிரடியாகக் கூறியுள்ளார். விஜய் சேதுபதி, தன்யா, சிங்கம்புலி, பசுபதி நடித்துள்ள புதிய படம் கருப்பன். ரேணிகுண்டா படம் தந்த பன்னீர் செல்வம் இயக்க, ஏஎம் ரத்னம் சார்பில் ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். Tue, 26 Sep 2017 11:38:45 +0530 சிம்பு வெய்ட் குறைத்து ஹேர்ஸ்டைல் மாற்றியது இதற்குத்தானா..? https://tamil.filmibeat.com/heroes/is-this-the-reason-simbu-loosed-his-weight-048712.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/is-this-the-reason-simbu-loosed-his-weight-048712.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு சிம்பு 'கெட்டவன்' படத்தை மீண்டும் கையில் எடுக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 'காற்று வெளியிடை' படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதியுடன் இணைந்து சிம்புவும் ஒரு Mon, 25 Sep 2017 15:48:33 +0530 இந்தியன் 2.... ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்க திட்டமிடும் கமல்! https://tamil.filmibeat.com/heroes/kamal-takes-indian-2-project-048643.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/kamal-takes-indian-2-project-048643.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: அரசியலில் இறங்குவதற்கு ஆழம் பார்த்துக்கொண்டிருக்கிறார் கமல். பிக்பாஸ் முதல் திருமண நிகழ்ச்சி வரை எதையும் விட்டு வைக்காமல் அரசியல் பேசி அதற்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை கவனித்து வருகிறார். கம்யூனிஸ்ட் தலைவர்கள், விவசாய சங்கத்தினரை தொடர்ந்து இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க இருக்கிறார். இப்போதைய சூழலில் கமலுக்கு தேவை இரண்டு விஷயங்கள். சினிமாவில் தோல்விகளும் Thu, 21 Sep 2017 11:48:24 +0530 ஜூனியர் என்.டி.ஆருக்கு வந்த வாழ்வைப் பாருங்க... https://tamil.filmibeat.com/heroes/look-at-junior-ntr-new-film-048463.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/look-at-junior-ntr-new-film-048463.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ஐதராபாத் : ஜூனியர் என்.டி.ஆர் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் 'ஜெய் லவ குசா'. 'ஜனதா கேரேஜ்' படத்துக்குப் பிறகு, ஜூனியர் என்.டி.ஆர் 'ஜெய் லவ குசா' படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் முதன் முறையாக நெகட்டிவ் ரோலிலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். கே.எஸ்.ரவீந்திரா இயக்கும் இந்தப் படம், ஜூனியர் என்.டி.ஆரின் 27-வது படம் ஆகும். Wed, 13 Sep 2017 16:26:39 +0530 சாதிக்காததை சாதிக்க வேண்டும் - சூர்யாவின் 20வது ஆண்டு லட்சியம் இது! https://tamil.filmibeat.com/heroes/surya-thanked-his-fans-048337.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/surya-thanked-his-fans-048337.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss நடிகர் சூர்யா தன் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 20 ஆண்டுகாலப் பயணம் குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை: "என்னுடைய கடந்த 20 வருட சினிமா வாழ்க்கை என்பது சாதிக்காததை சாதிக்க வேண்டும் என்பதுதான். உங்களுடைய கரகோஷங்கள் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்தன. உங்களுடைய பாராட்டுக்கள் என்னுடைய தரத்தை Thu, 07 Sep 2017 13:08:44 +0530 'தீமை'க்கு எதிராக நடுராத்திரியில் போராடிய 'தனி ஒருவன்'! https://tamil.filmibeat.com/heroes/cracker-issue-arvindsamy-calls-police-048251.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/cracker-issue-arvindsamy-calls-police-048251.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : 'தனி ஒருவன்' படத்திற்குப் பிறகு நடிகர் அரவிந்த்சாமிக்கு வாய்ப்புகள் குவிந்து தற்போது பிஸியான நடிகர்களில் அவரும் ஒருவராக இருக்கிறார். அவரது கைவசம் 'சதுரங்க வேட்டை 2', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'நரகாசூரன்' போன்ற படங்கள் இருப்பதால் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பில் இது அவருக்கு செகண்ட் இன்னிங்க்ஸ். இந்நிலையில் விழாக்காலம் என்பதால் Mon, 04 Sep 2017 09:49:43 +0530 இட்லியோ இட்லி: இது அஜீத்துன்னு சொன்னால் அஜீத்தே நம்ப மாட்டாரேப்பா! https://tamil.filmibeat.com/heroes/ajith-idli-doesn-t-look-like-him-at-all-048021.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/ajith-idli-doesn-t-look-like-him-at-all-048021.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: ரசிகர்கள் பாசத்துடன் செய்துள்ள அஜீத் இட்லி பார்க்க அவரை போன்றே இல்லை. சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ள விவேகம் படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. படத்தை பார்க்க தல ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் வடசென்னையில் உள்ள வீர சென்னை அஜீத் நண்பர்கள் சார்பாக அஜீத்தின் உருவத்தில் 57 கிலோ எடை Wed, 23 Aug 2017 17:48:51 +0530 'ஜுங்கா' படத்தில் விஜய் சேதுபதி இந்த வேடத்திலா நடிக்கிறார்..? https://tamil.filmibeat.com/heroes/will-vijay-sethupathi-play-this-role-junga-047937.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/will-vijay-sethupathi-play-this-role-junga-047937.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் 'ஜுங்கா'. இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க எமி ஜாக்‌ஸனுடன் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாம். விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்வில் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் ஒரு மைல்கல். அந்தப் படத்தின் பாடல் வெளியீட்டின்போதே அதன் பார்ட் Sun, 20 Aug 2017 10:49:39 +0530 விஐபி 3 நிச்சயம் உண்டு.. ஆனா டைரக்ஷன் மட்டும்...! - தனுஷ் https://tamil.filmibeat.com/heroes/dhanush-confirms-vip-3-047923.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/dhanush-confirms-vip-3-047923.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss விமர்சனங்கள் முன்னே பின்னே இருந்தாலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. சாதாரண வெற்றி இல்லை... இந்தியா முழுவதும் இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு. Sat, 19 Aug 2017 10:43:42 +0530 நகைக்கடை வீட்டு மருமகளாகும் தங்கச்சி: பத்திரிகை வைக்கப் போகும் இடத்தில் கடுப்பாகும் விஷால் https://tamil.filmibeat.com/heroes/vishal-is-busy-wedding-preparation-047905.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/vishal-is-busy-wedding-preparation-047905.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை:தங்கையின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க செல்லும் இடத்தில் எல்லாம் தன்னிடம் ஒரே கேள்வி கேட்பதால் விஷால் லைட்டா கடுப்பாகிறாராம். நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா எம்.பி.ஏ. படித்துவிட்டு விஷால் பிலிம் ஃபேக்டரியை நிர்வகித்து வருகிறார். ஐஸ்வர்யாவுக்கும் உம்மிடி நகைக் கடை குடும்பத்தை சேர்ந்த உம்மிடி கிருத்தீஷுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி வரும் 27ம் தேதி அவர்களின் திருமணம் விமரிசையாக நடக்கிறது. Fri, 18 Aug 2017 13:22:09 +0530 சத்தமே இல்லாமல் ரஜினியை ஃபாலோ பண்ணும் விஜய்சேதுபதி! https://tamil.filmibeat.com/heroes/vijay-sethupathy-follows-rajini-real-life-047843.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/vijay-sethupathy-follows-rajini-real-life-047843.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss தமிழ் சினிமாவில் யார் ஹீரோவாக நுழைந்தாலும் பிடிக்க ஆசைப்படுவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடம்தான். ஆனால் அது ரசிகர்கள் மனங்களில் கட்டப்பட்ட எஃகு கோட்டை என்பது போகப்போகத்தான் புரியும். ஆனாலும் அடங்காத ஹீரோக்கள் இரண்டு படங்கள் ஹிட் ஆனாலே ரஜினியை காப்பி அடிக்கத் தொடங்கி விடுகிறார்கள். விஜய் சேதுபதியோ கொஞ்சம் வித்தியாசமாக நிஜ வாழ்க்கையில் ரஜினியை ஃபாலோ Wed, 16 Aug 2017 09:43:12 +0530 மக்கள் ஆதரவு இருப்பதால் எனக்கு சமூக வலைத் தளங்கள் தேவையில்லை - சிம்பு https://tamil.filmibeat.com/heroes/i-don-t-need-social-media-simbu-047839.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/i-don-t-need-social-media-simbu-047839.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: மக்களின் ஆதரவு இருப்பதால் எனக்கு இனி சமூக வலைத் தளங்கள் தேவை இல்லை என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார். ட்விட்டரில் பரபரப்பாக இயங்கி வந்தவர் நடிகர் சிம்பு. அவருக்கு ஃபாலோயர்களும் அதிகம். ஆனால் அவரது பதிவுகளுக்கு ஆதரவை விட கிண்டலும் கேலியும் எதிர்மறைக் கருத்துகளுமே அதிகம் கிடைத்தன. எப்போதும் எதிர்மறையாகவே இருக்கும் இந்த Tue, 15 Aug 2017 18:23:30 +0530 கணக்கு போட்டு காய் நகர்த்தும் பிரபாஸ்: கடுப்பில் ரசிகர்கள் https://tamil.filmibeat.com/heroes/fans-upset-with-prabhas-pairing-with-shraddha-kapoor-047830.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/fans-upset-with-prabhas-pairing-with-shraddha-kapoor-047830.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ஹைதராபாத்: சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிப்பது அவரின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம். பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரபாஸ். சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தின் ஹீரோயின் மட்டும் இதுவரை முடிவாகவில்லை. முதலில் அனுஷ்கா தான் நடிப்பதாக இருந்தது. Tue, 15 Aug 2017 14:32:29 +0530 சிம்புவால் லேட்டஸ்டாக பாதிக்கப்பட்ட இரண்டு ஹீரோயின்கள்! https://tamil.filmibeat.com/heroes/two-heroines-affected-simbu-047828.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/two-heroines-affected-simbu-047828.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss அன்பானவன் அசராதவன் அடங்காதவன் சிம்பு நடிப்பில் லேட்டஸ்டாக ரிலீஸாகி படுதோல்வி அடைந்த படம். பொது ரசிகர்கள் மட்டுமின்றி சிம்புவின் தீவிர ரசிகர்களே கழுவி கழுவி ஊற்றிய இந்த படத்தால் இரண்டு ஹீரோயின்களின் கேரியர் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. அந்த இரண்டு ஹீரோயின்கள் ஸ்ரேயாவும் தமன்னாவும். ஸ்ரேயாவின் நிலைமை ஆல்ரெடி மோசமாகத்தான் இருந்தது. தமிழில் மீண்டும் ஒரு Tue, 15 Aug 2017 13:50:26 +0530 எனக்கு பயமாக இருக்கிறது: ட்விட்டரில் இருந்து வெளியேறிய சிம்பு https://tamil.filmibeat.com/heroes/simbu-stays-away-from-twitter-047811.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/simbu-stays-away-from-twitter-047811.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: சிம்பு இன்று ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார். நடிகர் சிம்பு ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வந்தார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார், தனது கருத்துகளையும் ட்விட்டரில் தெரிவித்தார். இந்நிலையில் அவர் ட்விட்டரை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கம், எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தை தான் எனது Mon, 14 Aug 2017 17:59:07 +0530 பாலிவுட்டின் \"வடா பாவ்\" ஆக தயாராகும் கோழிக்கோட்டின் \"சுலைமானி\"! https://tamil.filmibeat.com/heroes/malayalam-actor-dulquer-salman-is-set-make-bollywood-debut-047810.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/malayalam-actor-dulquer-salman-is-set-make-bollywood-debut-047810.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss மும்பை: தமிழ், மலையாளத் திரை உலகங்கள் பாலிவுட்டுக்குப் பல நடிகர், நடிகைகளைத் தாரை வார்த்துள்ளன. அவர்களில் மிகச் சிலர் மட்டுமே பாலிவுட்டிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சமீபத்தில் பிருத்விராஜ், ராம்சரண், சித்தார்த், மாதவன், தனுஷ் என இந்தி திரையுலகில் அறிமுகமான இந்த வரிசையில் இப்போது புதிய வரவாக மலையாள நடிகரும், மம்முட்டியின் மகனுமான துல்கர் சல்மான் பாலிவுட்டுக்குள் கால் Mon, 14 Aug 2017 17:42:06 +0530 ஓவியாவை பிடிக்கும்... அதற்காக திருமணம் செய்து கொள்கிறேன் என்றெல்லாம் டுவீட்டவில்லை... சிம்பு பளீச் https://tamil.filmibeat.com/heroes/str-denied-about-hisd-marriage-oviya-said-it-is-fake-news-047701.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/str-denied-about-hisd-marriage-oviya-said-it-is-fake-news-047701.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: ஓவியாவை நான் திருமணம் செய்து கொள்வதாக ஊடகங்களில் வெளயிடுவது போல் எந்த ஒரு டுவீட்டும் என்னுடைய டுவிட்டர் கணக்கில் இருந்து செல்லவில்லை என்று நடிகர் சிம்பு மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 அல்லது 4 வாரங்களாக தொடர்ந்து சக போட்டியாளர்களால் ஓவியா எலிமினேட் செய்யப்பட்டாலும் அவரை பிக்பாஸ் வீட்டில் தக்கவைத்து Mon, 07 Aug 2017 18:56:01 +0530 இந்த முறை ரசிகர்களை ஏமாத்த மாட்டேன்...! - சிம்பு https://tamil.filmibeat.com/heroes/simbu-s-request-media-047569.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/simbu-s-request-media-047569.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சிம்பு அடுத்து என்ன செய்யப் போகிறார்... நடிப்பாரா... இயக்குவாரா... இயக்கத்தோடு நிறுத்திக் கொள்வாரா என்றெல்லாம் மீடியாவில் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் சிம்பு. அடுத்த படத்தை இயக்கி நடிப்பார் என்பதற்கான அறிகுறி அதில் தெரிகிறது. அதில், "தயவு செய்து யாரும் என் அடுத்த படம் குறித்து Fri, 28 Jul 2017 17:32:05 +0530 நாங்களா அதிக சம்பளம் கேட்கிறோம்... தயாரிப்பாளர்கள்தானே தருகிறார்கள்? - விஷால் https://tamil.filmibeat.com/heroes/producers-only-decide-the-salary-an-actor-says-vishal-047556.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/producers-only-decide-the-salary-an-actor-says-vishal-047556.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: நாங்களா அதிக சம்பளம் கேட்கிறோம்... தயாரிப்பாளர்கள்தான் நடிகரின் மார்க்கெட்டை வைத்து சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள் என நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கூறினார். நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. ரூ.25 கோடிக்கு வியாபாரம் ஆகும் ஒரு படத்தில், கதாநாயகன் ரூ.40 கோடி சம்பளம் கேட்பதாக ‘ஃபெப்சி' தலைவர் ஆர்.கே.செல்வமணி குற்றம் சாட்டினார். நடிகர்கள் Fri, 28 Jul 2017 10:44:51 +0530 கமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க! https://tamil.filmibeat.com/heroes/kamal-issue-vishal-s-comment-on-cm-047413.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/kamal-issue-vishal-s-comment-on-cm-047413.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: கமல் ஹாஸன் மீதான விமர்சனத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்திருக்கலாம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரிடம் கமல்ஹாஸன் அரசு மீதான கமல் ஹாஸனின் விமர்சனங்கள் குறித்து செய்தியார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த Thu, 20 Jul 2017 10:16:45 +0530 கடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்! https://tamil.filmibeat.com/heroes/kamal-s-confusing-political-tweets-047397.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/kamal-s-confusing-political-tweets-047397.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss என்னமோ சொல்ல வர்றார்... அது என்னன்னுதான் தெரியல... ப்ரோ, உங்களுக்குப் புரிதா? என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொள்ள வைத்துள்ளது கமல் ஹாஸனின் அரசியல் ட்வீட்கள். சாமானியர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கடுமையான தமிழ் நடை, புரியாத வாக்கியங்கள், சமயத்தில் கடும் எழுத்துப் பிழைகளுடன் அவரது ட்வீட்கள் வருகின்றன. அரசை எதிர்க்கிறார்... ஓகே. ஆனால் Wed, 19 Jul 2017 09:42:38 +0530 அஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க! https://tamil.filmibeat.com/heroes/vijay-is-jealous-ajith-047389.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/vijay-is-jealous-ajith-047389.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: அஜீத்தை பார்த்து பொறாமைப்படுவதாக விஜய் ஒருவரிடம் கூறியுள்ளார். தல, தளபதிக்கு ஆகவே ஆகாது என்று தான் அவரின் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்கள். அவர்கள் மட்டும் அவர்களின் மனைவிகளும் நல்ல தோழிகளாக உள்ளனர். இரு வீட்டு பிள்ளைகளும் கூட நட்பாக பழகுகிறார்கள். Tue, 18 Jul 2017 14:29:35 +0530 இனி ஹீரோவா எடுபட வாய்ப்பில்ல... மற்றவர்களை இயக்க ஆசைப்படும் சிம்பு! https://tamil.filmibeat.com/heroes/simbu-thinks-concentrate-direction-047343.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/simbu-thinks-concentrate-direction-047343.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ஹீரோவாக தான் நடித்த படங்கள் வரிசையாக படுதோல்விகள் அடைவதால் அடுத்து வெளி ஆட்கள் யாரையாவது வைத்து ஒரு படம் இயக்கலாமா என்று யோசிக்கிறாராம் சிம்பு. சிம்பு நடிக்கும் படங்களில் எல்லாம் அவரது தலையீடு இப்போதைய மாநில அரசின் மீது மத்திய அரசு தலையிடும் அளவுக்கு இருக்கும். இதனாலேயே சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கியவர்கள் மீண்டும் அவரை Sat, 15 Jul 2017 16:44:22 +0530 ஏஏஏ படத்தால் வந்த வினை: நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு? https://tamil.filmibeat.com/heroes/simbu-quit-acting-047295.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/simbu-quit-acting-047295.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: ஆதிக் ரவிச்சந்திரனால் நடிப்புக்கு முழுக்கு போடுகிறாராம் சிம்பு. அடல்ட் ஒன்லி படம் எடுக்கத் தான் நான் லாயக்கு என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிம்புவை வைத்து நான் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை பார்த்த பிறகு அந்த எண்ணம் மாறும் என்றார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆனால் படத்தை பார்த்தவர்கள் பிட்டு பட இயக்குனர் ஆதிக் என்று முத்திரை குத்திவிட்டனர். Wed, 12 Jul 2017 13:20:34 +0530 '12 செகண்ட்' செல்போன் காலால் சிறையில் கம்பி எண்ணும் நடிகர் திலீப் https://tamil.filmibeat.com/heroes/12-seconds-cellphone-lands-dileep-jail-047278.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/12-seconds-cellphone-lands-dileep-jail-047278.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss கொச்சி: நடிகர் திலீப் போலீசிடம் எப்படி சிக்கினார் என்பது தெரிய வந்துள்ளது. நடிகை பாவனாவை கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Tue, 11 Jul 2017 12:44:52 +0530 தியேட்டர்களில் மக்கள் மீதான கட்டண சுமையைக் குறைக்க வேண்டும்! - விஷால் https://tamil.filmibeat.com/heroes/vishal-urges-reduce-rates-theaters-047250.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/vishal-urges-reduce-rates-theaters-047250.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss திரையரங்குகளில் ரசிகர்கள் மீதான கட்டண சுமையை குறைக்க வேண்டும் என்று நடிகர் விஷால் வலியுறுத்தினார். 'சகுந்தலாவின் காதலன்' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். விழாவில் அவர் பேசுகையில், "திரைப்பட தொழிலுக்கு மத்திய Mon, 10 Jul 2017 09:52:03 +0530 ஜிஎஸ்டிக்கு எதிராக தல, தளபதி ஏன் வாய்ஸ் கொடுக்கவில்லை?: ஜெயம் ரவி https://tamil.filmibeat.com/heroes/why-do-ajith-vijay-keep-mum-over-gst-issue-jayam-ravi-047201.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/why-do-ajith-vijay-keep-mum-over-gst-issue-jayam-ravi-047201.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: ஜிஎஸ்டி வரிக்கு எதிராக அஜீத் மற்றும் விஜய் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று ஜெயம் ரவி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு ஒரே தேசம் ஒரே வரி என்று கூறி கடந்த 1ம் தேதி ஜிஎஸ்டி வரியை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. சினிமா தியேட்டர்களுக்கு 28 Fri, 07 Jul 2017 10:34:09 +0530 படம் எடுக்கவிடாமல் வேண்டும் என்றே தமிழக அரசு பிரச்சனை செய்கிறது: கமல் https://tamil.filmibeat.com/heroes/film-making-has-been-made-difficult-deliberately-says-kamal-047168.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/film-making-has-been-made-difficult-deliberately-says-kamal-047168.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: ஊழலில் தமிழகம் பீகாரை முந்திவிட்டது. சினிமா படம் எடுப்பதை வேண்டும் என்றே பிரச்சனையாக்குகிறது அரசு என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். கேளிக்கை வரிக்கு எதிராக தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வரி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இது குறித்து கமல் ஹாஸன் கூறியிருப்பதாவது, Wed, 05 Jul 2017 11:22:23 +0530 இதுதான் பாஸ் வாழ்க்கை... 'பிக் பாஸ்' கமல்ஹாசனும் சிவகார்த்திகேயனும்! https://tamil.filmibeat.com/heroes/big-boss-kamal-sivakarthikeyan-047149.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/big-boss-kamal-sivakarthikeyan-047149.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து மீம்ஸ் மழையாக பொழிகிறது. ஆனால் அதையெல்லாவற்றையும் விட ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் சுவாரஸ்யமாக நம் கண்ணில் பட்டது. 'டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் நடித்து டாப் ஹீரோவாகி விட்டார். சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்த கமல் இப்போது டிவி பக்கம் வந்து விட்டார். இதுதான் சார் வாழ்க்கை.' கில்லியில் விஜய் Tue, 04 Jul 2017 11:27:45 +0530 அய்யோ மேடி, இப்படி எங்களை கொல்லாதீங்க: ஒரு செல்ஃபியால் மட்டையான ரசிகைகள் https://tamil.filmibeat.com/heroes/madhavan-s-selfie-is-the-talk-the-town-047129.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/heroes/madhavan-s-selfie-is-the-talk-the-town-047129.html?utm_source=/rss/filmibeat-tamil-heroes-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: சட்டை இல்லாமல் மாதவன் வெளியிட்ட ஒரு செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தமிழ், இந்தி படங்களில் நடித்து வருகிறார் மாதவன். மனிதனுக்கு 47 வயதாகிறது. ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை. இன்னும் இளமையாகவே உள்ளார். இன்னும் இளம் பெண்களின் கனவுக் கன்னனாகவே உள்ளார் மாதவன். இந்நிலையில் அவர் குளித்துவிட்டு வந்து சட்டை இல்லாமல் செல்ஃபி Mon, 03 Jul 2017 11:55:44 +0530