Hollywood Movie News in Tamil | Hollywood Movie Review in Tamil – FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ Hollywood Movie News in Tamil – FilmiBeat Tamil RSS provides latest hollywood movie reviews, english movie news in Tamil, hollywood celebrity and movies news and updates in Tamil at Tamil.filmibeat.com. Wed, 20 Sep 2017 17:42:01 +0530 Hollywood Movie News in Tamil | Hollywood Movie Review in Tamil – FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ https://images.oneindia.com/images/rss/filmibeat-tamil-logo.png Hollywood Movie News in Tamil – FilmiBeat Tamil RSS provides latest hollywood movie reviews, english movie news in Tamil, hollywood celebrity and movies news and updates in Tamil at Tamil.filmibeat.com. காமெடி துப்பறிவாளன் 'கிங்ஸ்மேன் 2' - தமிழில் வெளியாகிறது! https://tamil.filmibeat.com/hollywood/kingsman-2-movie-releasing-on-tamil-048632.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/kingsman-2-movie-releasing-on-tamil-048632.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : ஆங்கிலத்தின் பிரபலமான காமெடி துப்பறியும் திரைப்படம் 'கிங்ஸ்மேன்'. 2014-ம் ஆண்டு இதன் முதல் பாகமான 'கிங்ஸ்மேன் -தி சீக்ரெட் சர்வீஸ்' வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளிவருகிது. தமிழில் வெளியாகியுள்ள 'துப்பறிவாளன்' சீரியஸான துப்பறியும் படம். இதுவே காமெடியாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி உருவாகியுள்ள படம்தான் இரண்டாம் Wed, 20 Sep 2017 17:37:02 +0530 கணவர் கண்முன்பு சக நடிகருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த பிரபல நடிகை https://tamil.filmibeat.com/hollywood/nicole-kidman-kissed-co-star-while-her-hubby-looked-on-048603.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/nicole-kidman-kissed-co-star-while-her-hubby-looked-on-048603.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss நியூயார்க்: எம்மி விருது விழாவில் ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் தன் கணவர் கண் முன்பு சக நடிகருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்மி விருது வழங்கும் விழா அமெரிக்காவில் நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா கூட கலந்து கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் தனது கணவருடன் கலந்து கொண்டார். Tue, 19 Sep 2017 17:33:25 +0530 எல்லாம் அவன் செயல்: சொல்கிறார் தனுஷ் https://tamil.filmibeat.com/hollywood/it-is-god-s-grace-says-dhanush-048344.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/it-is-god-s-grace-says-dhanush-048344.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: எல்லாம் அவன் செயல், ஆசி என்று தெரிவித்துள்ளார் தனுஷ். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்டவர் தனுஷ். அண்மையில் அவர் நடிப்பில் விஐபி2 படம் வெளியானது. ஹாலிவுட் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இது குறித்து அவர் கூறியதாவது, Thu, 07 Sep 2017 14:32:24 +0530 மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப்போகும் ஜாக்கிசான்! https://tamil.filmibeat.com/hollywood/jackie-chan-will-give-surprise-his-wife-048321.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/jackie-chan-will-give-surprise-his-wife-048321.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ஹாங்காங்: ஆக்ஷன் கிங் என்ற பெயருக்குச் சொந்தக்காரர் நடிகர் ஜாக்கிசான். இவர் நடித்துள்ள 'தி ஃபாரீனர்' படம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜாக்கிசான், 'Ai Qing Lao Le' (Love Is Getting Old) எனத் தொடங்கும் ஒரு புதிய பாடலை வெளியிட இருக்கிறாராம், அதுவும் அவரே அதை பாடியும் உள்ளாராம். Wed, 06 Sep 2017 18:28:01 +0530 அர்னால்டுக்கு நேர்ந்த கொடுமையைப் பாருங்க..! https://tamil.filmibeat.com/hollywood/arnold-posts-hilarious-photo-himself-048224.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/arnold-posts-hilarious-photo-himself-048224.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss கலிஃபோர்னியா : அர்னால்டு ஸ்வார்சனேகர் உலகின் சிறந்த பாடி பில்டர். மிஸ்டர் வேர்ல்டாக தேர்வு பெற்று நடிகர் ஆனவர். 'ஹெர்குலிஸ்' படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு 'டெர்மினேட்டர்' சீரிஸ், 'ப்ரிடேட்டர்', 'ரா டீல்', 'கமாண்டோ', 'எக்ஸ்பாண்டபிள் சீரிஸ் படங்களில் நடித்து புகழ்பெற்றார். பிறகு, சினிமா செல்வாக்கின் காரணமாக தான் வாழ்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாக மாநிலத்தின் கவர்னர் ஆனார் அர்னால்டு. Fri, 01 Sep 2017 17:42:18 +0530 இப்போதும் துளிர்த்திருக்கும் டைட்டானிக் காதல்! https://tamil.filmibeat.com/hollywood/titanic-lovers-are-reunite-048090.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/titanic-lovers-are-reunite-048090.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss லாஸ் ஏஞ்சல்ஸ் : உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன, காலத்தால் அழியாத காதல் காவியம் ‘டைட்டானிக்'. ஜாக் - ரோஸ் என்ற அந்தக் காதல் கதாபாத்திரங்களை, இத்தனை வருடம் கழித்தும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்குக் கவலைப்பட்டவர்களை விட, இந்த ஜோடி பிரிந்ததற்குக் கவலைப்பட்டவர்கள் தான் அதிகம். இந்த நிலையில் இந்த கதாபாத்திரங்களில் Sat, 26 Aug 2017 15:59:17 +0530 நகைச்சுவை மன்னன் நாகேஷின் மானசீக குரு மறைந்தார்! https://tamil.filmibeat.com/hollywood/hollywood-comedian-jerry-lewis-passed-away-047992.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/hollywood-comedian-jerry-lewis-passed-away-047992.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss நியூ ஜெர்சி : ஹாலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பர்க், ஜார்ஜ் லூயிஸ். இவர்களுக்கு குருவாகத் திகழ்ந்தவர் நடிகர் ஜெர்ரி லூயிஸ். 91 வயதாகும் இவர் நேற்று முன்தினம் காலமானார். தமிழின் பிரபல நகைச்சுவை நடிகரான நாகேஷின் மானசீக குரு இவர்தான். இவர் மேடை நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி தொலைக்காட்சிகளில் தோன்றி பின் புகழ்பெற்ற இரட்டை Tue, 22 Aug 2017 17:04:13 +0530 'எப்போ பார்த்தாலும் இதே கேள்வியாப்பா... - அலுத்துக்கொண்ட நடிகை! https://tamil.filmibeat.com/hollywood/why-you-guys-always-ask-this-question-priya-047973.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/why-you-guys-always-ask-this-question-priya-047973.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என தொலைக்காட்சி சேனல்களின் மூலம் பிரபலமானவர் ப்ரியா பவானி ஷங்கர். 'இப்போது 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகியிருக்கிறார். ரத்னகுமார் இயக்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார். 'மேயாத மான்' படத்தில் இவர் வைபவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் சற்றுமுன்பு ஃபேஸ்புக் லைவில் Mon, 21 Aug 2017 18:09:47 +0530 சென்னையில், வி.ஐ.பி -2 வசூலை முந்திய ஹாலிவுட் படம்! https://tamil.filmibeat.com/hollywood/hollywood-film-collection-is-more-than-vip-2-047969.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/hollywood-film-collection-is-more-than-vip-2-047969.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அன்னபெல் க்ரியேஷன் ஹாலிவுட் படம் வேலையில்லா பட்டதாரி -2 பட வசூலை முந்தியது. ஹாலிவுட்டில் பேய் படங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றில் ஒருசில படங்கள் மட்டுமே பார்ப்பவர்களை மிரட்டிவிடும். அந்த வகையில் 'தி கான்ஜூரிங்' படம்தான் இதுவரை வந்த ஹாலிவுட் பேய் படங்களிலேயே மிரட்டலான படம். Mon, 21 Aug 2017 15:26:42 +0530 உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை.. யாரு தெரியுமா.. எவ்வளவு தெரியுமா? https://tamil.filmibeat.com/hollywood/emma-stone-becomea-world-s-highest-paid-actress-047929.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/emma-stone-becomea-world-s-highest-paid-actress-047929.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss லாஸ் ஏஞ்சல்ஸ் : உலகிலேயே அதிகமாகச் சம்பாதிக்கும் நடிகை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் 'லா லா ‌லேண்ட்' திரைப்பட நாயகி எம்‌மா ஸ்டோன். இவர் 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்', 'பேர்ட்மேன்' படங்களிலும் நடித்தவர். 'லா லா லேண்ட்'என்ற இசை சார்ந்த ஆங்கிலப் படத்தின் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலமானவர் ஹாலிவுட் நடிகை எம்மா ஸ்டோன். 'லா Sat, 19 Aug 2017 16:48:33 +0530 ஸ்பெஷல்: ஹாலிவுட்டிலும் இப்போ நிலமை சரியில்ல! https://tamil.filmibeat.com/hollywood/the-reason-behind-flop-hollywood-cinemas-047885.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/the-reason-behind-flop-hollywood-cinemas-047885.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ஹாலிவுட் சினிமாவைப் பொறுத்தவரை இந்த சம்மர் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. 'வொண்டர் வுமன்', 'டன்கிர்க்' போன்ற சில படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றிருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனாலும், ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்த்தால் இந்த கோடையில் வெளிவரும் திரைப்படங்களின் வெற்றி சதவிகிதம் வீழ்ச்சியை அடைந்திருப்பதைக் கண்கூடாகக் காணலாம். தோல்வியைத் தவிர்க்கப் பல படங்கள் வெகுவாகப் போராடவேண்டியிருக்கிறது. இந்த வருடத்தின் Thu, 17 Aug 2017 15:13:03 +0530 டாம் க்ரூஸுக்கு காலில் காயம்... மிஷன் இம்பாஸிபிள் 6 படப்பிடிப்பு ரத்து! https://tamil.filmibeat.com/hollywood/tom-cruise-injured-on-set-047878.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/tom-cruise-injured-on-set-047878.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ஹாலிவுட்(யு.எஸ்): மிஷன் இம்பாஸிபிள் பட வரிசையில் 6 வது படத்தின் படப்பிடிப்பில் டாம் க்ரூஸ் காயமடைந்துள்ளார். கணுக்காலில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளன. முழுவதும் குணமான பின்னர் தான் டாம் க்ரூஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அதுவரையிலும் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. Thu, 17 Aug 2017 13:43:08 +0530 பிரபல ஹீரோவின் படப்பிடிப்பில் விபத்து: பைக் சாகசத்தின்போது நடிகை பலி https://tamil.filmibeat.com/hollywood/stunt-woman-dies-deadpool-2-shooting-047834.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/stunt-woman-dies-deadpool-2-shooting-047834.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss வான்கூவர்: ஹாலிவுட் படத்தில் பைக்கில் சாகசம் செய்த டூப் நடிகை பலியானார். ரயன் ரேனால்டஸ் நடித்து வரும் டெட்பூல் 2 ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் நடந்தது. அப்போது ஸ்டண்ட் காட்சியை படமாக்கினார்கள். ஒரு நடிகை பைக்கில் சாகசம் செய்ய வேண்டும். அவருக்கு பதில் டூப் போட்டனர். ஹாரிஸ் என்ற Tue, 15 Aug 2017 16:17:37 +0530 ஆபாச பத்திரிகை விற்று பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிரபல நடிகர் https://tamil.filmibeat.com/hollywood/robert-pattinson-got-expelled-from-school-selling-xxx-magazines-047542.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/robert-pattinson-got-expelled-from-school-selling-xxx-magazines-047542.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss நியூயார்க்: ஆபாச பத்திரிகைகள் விற்பனை செய்ததற்காக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டவர் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன். ட்வைலைட் ஹாலிவுட் படங்கள் மூலம் பிரபலமானவர் ராபர்ட் பேட்டின்சன். ட்வைலைட் சீரிஸ் படங்களில் நடித்த க்ரிஸ்டன் ஸ்டூவர்டை காதலித்து பிரிந்தார். தற்போது அவர் பாடகி எப்கேஏ ட்விக்ஸை காதலித்து வருகிறார். இந்நிலையில் ராபர்ட் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருப்பதாவது, Thu, 27 Jul 2017 12:08:18 +0530 பாண்ட் 25: ஆனால் அந்த நடிகர் தான் கை நரம்பை அறுத்துக்குவேன் என்றாரே? https://tamil.filmibeat.com/hollywood/bond-25-hit-screens-2019-047525.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/bond-25-hit-screens-2019-047525.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss நியூயார்க்: ஜேம்ஸ் பாண்ட் 2019ம் ஆண்டு உங்களை மீண்டும் சந்திக்க வருகிறார். தற்போது ஜேம்ஸ் பாண்டாக இருப்பது இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் டேனியல் கிரெய்க். அவர் 2006ம் ஆண்டில் இருந்து ஜேம்ஸ் பாண்டாக நடித்து வருகிறார். அவர் கெசினோ ராயல், குவான்டம் ஆஃப் சொலேஸ், ஸ்கைஃபால் மற்றும் ஸ்பெக்டர் ஆகிய பாண்ட் படங்களில் நடித்துள்ளார். Wed, 26 Jul 2017 11:18:09 +0530 மகன் இறந்த 6 மாதத்தில் ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகர் https://tamil.filmibeat.com/hollywood/home-alone-actor-found-dead-047492.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/home-alone-actor-found-dead-047492.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss கலிபோர்னியா: கலிபோர்னியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ஹெர்ட் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1990களில் வெளியான ஹோம் அலோன் மற்றும் ஹோம் அலோன் 2 படங்களில் மெக்காலே கல்கினுக்கு அப்பாவாக நடித்தவர் ஜான் ஹெர்ட்(72). அவர் ஹாலிவுட் படங்கள் தவிர டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். அவரது மகன் மேக்ஸ் ஹெர்ட்(22) Mon, 24 Jul 2017 17:43:28 +0530 பிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு https://tamil.filmibeat.com/hollywood/linkin-park-lead-singer-chester-found-dead-047435.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/linkin-park-lead-singer-chester-found-dead-047435.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss லாஸ் ஏஞ்சல்ஸ்: லிங்கின் பார்க் ராக் இசைக் குழுவின் முக்கிய பாடகரான செஸ்டர் பென்னிங்டன் அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராக் இசைக் குழு லிங்கின் பார்க். கடந்த 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த இசைக் குழுவின் முக்கிய பாடகராக இருந்தவர் செஸ்டர் பென்னிங்டன்(41). லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டியில் Fri, 21 Jul 2017 12:43:05 +0530 வார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ்! https://tamil.filmibeat.com/hollywood/war-the-planet-the-apes-047341.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/war-the-planet-the-apes-047341.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ஒரு கதாப்பாத்திரத்த கதாநாயகனா மக்கள் ஏத்துக்கனும்னா அந்தக் கதாப்பாத்திரம் அழகா இருக்கனும்னோ. நல்ல கலரா இருக்கனும்னோ, நல்ல உடல் கட்டுடன் இருக்கனும்னோ எந்த அவசியமும் இல்லை. அவர கதாநாயகனா மக்கள் ஏத்துக்கிறது அந்தப் படத்தோட கதையிலயும் அது சொல்லப்படுற விதத்துலயும்தான் இருக்கு. ஒரு இயக்குநர் நினைச்சா யார வேணானும் இன்னும் சொல்லப்போனா எத வேணாலும் மக்களுக்குப் புடிச்ச Sat, 15 Jul 2017 16:29:30 +0530 ரஜினியின் 2.ஓ... வைரலாகும் ஹாலிவுட் புரமோஷன்! https://tamil.filmibeat.com/hollywood/rajinikanth-s-2-o-promotion-hollywood-047079.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/rajinikanth-s-2-o-promotion-hollywood-047079.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ரஜினியின் அடுத்த பிரமாண்ட படமான 2.ஓ புரமோஷன் ஹாலிவுட்டில் தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் ரஜினி உருவம், மறுபக்கம் படத்தின் டிசைன் பொறிக்கப்பட்ட ராட்சத ஹாட் ஹேர் (வெப்பக் காற்று) பலூனை ஹாலிவுட் லோகோ பதிக்கப்பட்ட மவுன்ட் லீ என்ற மலைச் சிகரத்துக்கு எதிரே பறக்க விட்டுள்ளனர். ஒரு தமிழ்ப் படத்துக்காக இப்படி ஒரு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது அமெரிக்கர்கள் சுவாரஸ்யத்துடன் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். Thu, 29 Jun 2017 12:49:38 +0530 ரஜினியின் 2.ஓ... முதல் முறையாக ஹாலிவுட்டில் தொடங்கியது தமிழ்ப் பட புரமோஷன்! https://tamil.filmibeat.com/hollywood/2-o-promotions-starts-from-hollywood-047034.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/2-o-promotions-starts-from-hollywood-047034.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்தின் விளம்பம் பிரமாண்டமாக ஹாலிவுட்டில் தொடங்கியுள்ளது. அது ரஜினியின் 2.ஓ. ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் ரூ 400 கோடிகளுக்கும் மேல் செலவு செய்து உருவாக்கும் படம் 2.ஓ. இந்தப் படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளைத் தவிர மற்ற அனைத்தும் முடிவடைந்துவிட்டன. Tue, 27 Jun 2017 12:43:09 +0530 எனக்கு ஹெச்.ஐ.வி. கொடுக்கப் பார்த்தார்: நடிகர் மீது முன்னாள் காதலி வழக்கு https://tamil.filmibeat.com/hollywood/charlie-sheen-sued-again-exposing-former-girlfriend-hiv-047011.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/charlie-sheen-sued-again-exposing-former-girlfriend-hiv-047011.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss லாஸ் ஏஞ்சல்ஸ்: தனக்கு ஹெச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை ஏற்படுத்தியதாகக் கூறி ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் மீது அவரது முன்னாள் காதலி வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன். அவருக்கு ஹெச்.ஐ.வி. தாக்குதல் இருப்பது கடந்த 2011ம் ஆண்டு தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் Sun, 25 Jun 2017 17:21:56 +0530 அதிபரை போட்டுத் தள்ள வேண்டிய நேரம் வந்துடுச்சு: டிரம்ப் பற்றி பேசிய நடிகர் https://tamil.filmibeat.com/hollywood/johnny-depp-talks-about-assassinating-president-046974.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/johnny-depp-talks-about-assassinating-president-046974.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss லாஸ் ஏஞ்சல்ஸ்: ஒரு நடிகர் அதிபரை கொலை செய்து ரொம்ப வருஷமாகிவிட்டது, அதற்கான நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் பட புகழ் நடிகர் ஜானி டெப் கிளாஸ்டன்பரி திருவிழாவில் கலந்து கொண்டார். தன்னுடைய படமான தி லிபெர்டினை அந்த திருவிழாவில் அவர் அறிமுகம் செய்து வைத்தார். Fri, 23 Jun 2017 11:54:50 +0530 ஹாரி பாட்டர் பட நடிகர் தூக்கத்திலேயே மரணம்: ஹாலிவுட் இரங்கல் https://tamil.filmibeat.com/hollywood/harry-potter-actor-sam-beazley-dies-at-101-046871.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/harry-potter-actor-sam-beazley-dies-at-101-046871.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாரி பாட்டர் படத்தில் பேராசிரியர் எவரார்டாக நடித்த சாம் பீஸ்லி காலமானார். ஹாரி பாட்டர் படத்தில் பேராசிரியர் எவரார்டாக நடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த சாம் பீஸ்லி(101). அவர் கடந்த 12ம் தேதி இரவு தூக்கத்திலேயே இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்கு வரும் 21ம் தேதி மதியம் 2 மணிக்கு லண்டனில் நடைபெறுகிறது. Sun, 18 Jun 2017 12:31:58 +0530 நைசா உஷார் பண்ண முயன்ற டிரம்ப்: அசிங்கப்படுத்திய பிரபல நடிகை https://tamil.filmibeat.com/hollywood/salma-hayek-reveals-trump-s-true-colour-046836.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/salma-hayek-reveals-trump-s-true-colour-046836.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss நியூயார்க்: ஹாலிவுட் நடிகை தனது காதலருடன் இருந்தபோதே அவரை உஷார் செய்ய முயற்சித்துள்ளார் டொனால்டு டிரம்ப். அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பு டொனால்டு டிரம்ப் பெண்கள் விஷயத்தில் ரொம்பவே வீக்காக இருந்துள்ளார். ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் குள்ளமாக இருப்பதால் அவரை தான் நிராகரித்ததாக டிரம்ப் முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் டிரம்பின் முகத்திரையை கிழித்துள்ளார் சல்மா ஹயக். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, Thu, 15 Jun 2017 13:44:41 +0530 உள்ளாடை இல்லாமல் ஹோட்டலுக்கு சென்ற பிரபல நடிகை https://tamil.filmibeat.com/hollywood/selena-gomez-suffers-wardrobe-malfunction-046728.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/selena-gomez-suffers-wardrobe-malfunction-046728.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss நியூயார்க்: ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான செலினா கோமஸ் உள்ளாடை இல்லாமல் ஆடை அணிந்து காட்டக் கூடாததை காட்டிவிட்டார். ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான செலினா கோமஸ் ஏபல் என்பவரை காதலித்து வருகிறார். காதலர்கள் டின்னர் சாப்பிட இரவில் வெளியே கிளம்பியுள்ளனர். செலினா கருப்பு நிற கவுன் அணிந்து அழகாக இருந்தார். Fri, 09 Jun 2017 10:38:57 +0530 தாத்தா ஆக வேண்டிய வயதில் இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான பிரபல நடிகர் https://tamil.filmibeat.com/hollywood/george-clooney-is-proud-father-twins-046710.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/george-clooney-is-proud-father-twins-046710.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் மனைவி அமல் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு பல காலம் சிங்கிளாக இருந்த ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி இங்கிலாந்தை சேர்ந்த வழக்கறிஞர் அமல் அலாமுத்தீனை திருமணம் செய்தார். நிறை மாத கர்ப்பிணியான அமல் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். Thu, 08 Jun 2017 12:48:38 +0530 ஒரு பெண் செக்ஸ் பற்றி பேசினால் மோசமானவளா?: நடிகை ஆவேசம் https://tamil.filmibeat.com/hollywood/scarlett-johansson-talks-about-sexual-attitude-046679.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/scarlett-johansson-talks-about-sexual-attitude-046679.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss லாஸ் ஏஞ்சல்ஸ்: ஒரு பெண் செக்ஸை என்ஜாய் செய்வது பற்றி பேசக் கூடாது. பேசினால் அவரை தவறாவனர் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள் என ஹாலிவுட் நடிகை ஸ்கார்லட் ஜொஹன்சன் தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்கார்லட் ஜொஹன்சன். அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அவர் கையில் தற்போது 4 புதுப் படங்கள் உள்ளன. இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, Tue, 06 Jun 2017 11:24:40 +0530 காட்டாதீங்க, என் படத்தை குழந்தைகளுக்கு காட்டாதீங்க: பிரபல நடிகை வேண்டுகோள் https://tamil.filmibeat.com/hollywood/don-t-take-your-kids-see-baywatch-priyanka-chopra-046492.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/don-t-take-your-kids-see-baywatch-priyanka-chopra-046492.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss மும்பை: தனது ஹாலிவுட் படமான பேவாட்சை குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம் என நடிகை பிரியங்கா சோப்ரா கேட்டுக் கொண்டுள்ளார். பாலிவுட்டில் இருந்து டிவி தொடர் மூலம் ஹாலிவுட் சென்றார் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து அவர் ட்வெய்ன் ஜான்சனுடன் சேர்ந்து பே வாட்ச் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி இந்தியாவில் ரிலீஸாக உள்ளது. Thu, 25 May 2017 16:08:26 +0530 56 வயதில் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையாகும் பிரபல நடிகர்: காஸ்ட்லி கர்ப்பம் https://tamil.filmibeat.com/hollywood/george-clooney-s-wife-expecting-twins-046403.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/george-clooney-s-wife-expecting-twins-046403.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் மனைவி அமல் க்ளூனி கர்ப்பமாக உள்ளார். ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி(56) முதல் மனைவியை பிரிந்த பிறகு 21 ஆண்டுகளாக சிங்கிளாக இருந்து வந்தார். அவர் வாழ்வில் அவ்வப்போது காதலிகள் வருவதும் போவதுமாக இருந்தனர். இந்நிலையில் தான் அவர் வழக்கறிஞர் அமல் அலாமுத்தீனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தார். Sun, 21 May 2017 10:27:45 +0530 ஆடையின்றி போட்டோ வெளியிட்ட கிம்மின் அக்கா கோர்ட்னி: வைரலோ வைரல் https://tamil.filmibeat.com/hollywood/kourtney-kardashian-bares-it-all-046306.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/hollywood/kourtney-kardashian-bares-it-all-046306.html?utm_source=/rss/filmibeat-tamil-hollywood-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகை கிம் கர்தாஷியனின் அக்காவும், மாடலுமான கோர்ட்னி கர்தாஷியன் போட்டோஷூட்டிக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ மூலம் புகழ்பெற்றவர்கள் கர்தாஷியன் சகோதரிகள். கிம்மும் சரி அவரின் அக்கா கோர்ட்னியும் சரி ஆடை குறைப்பு செய்ய தயங்குவதே இல்லை. ஏற்கனவே தனது உடலில் எண்ணெய்யை தடவிக் கொண்டு நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார் கிம். Mon, 15 May 2017 14:34:20 +0530