Kollywood Celebrity Interviews | Celeb Interview in Tamil – FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ Kollywood Celebrity Interviews in Tamil – FilmiBeat Tamil Interview RSS provides latest interviews of Tamil actor and actress, kollywood celebrity interviews in Tamil at Tamil.filmibeat.com. Fri, 08 Sep 2017 14:30:01 +0530 Kollywood Celebrity Interviews | Celeb Interview in Tamil – FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ https://images.oneindia.com/images/rss/filmibeat-tamil-logo.png Kollywood Celebrity Interviews in Tamil – FilmiBeat Tamil Interview RSS provides latest interviews of Tamil actor and actress, kollywood celebrity interviews in Tamil at Tamil.filmibeat.com. 'அடுத்த படத்தில் பெரிய ஹீரோ...' - குரங்கு பொம்மை இயக்குநரின் நம்பிக்கை! https://tamil.filmibeat.com/interview/kurangu-bommai-director-nithilan-s-interview-048357.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/kurangu-bommai-director-nithilan-s-interview-048357.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss 'படம் முடிஞ்சதும் வர்ற எண்ட் டைட்டில் கார்டுல 'Written & Directed by Nithilan' னு ஓடும்போது தியேட்டர்ல கைதட்டல் பலமா இருந்துச்சு. அந்தக் கைதட்டலுக்குப் பின்னாடி 14 வருஷப் போராட்டம் இருக்கு.' என நிறைவாகப் பேசுகிறார் நித்திலன், 'குரங்கு பொம்மை' படத்தின் இயக்குநர். 'புதிர்', 'புன்னகைகள் விற்பனைக்கு' உள்ளிட்ட பல நல்ல திரைக்கதையம்சம் கொண்ட குறும்படங்களை Fri, 08 Sep 2017 11:53:35 +0530 தரமணி மூலம் சினிமாவின் எல்லா இலக்கணங்களையும் உடைத்துவிட்டார் ராம்! – 'பர்ணபாஸ்' அழகம் பெருமாள் https://tamil.filmibeat.com/interview/taramani-fame-azhagam-perumal-interview-047824.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/taramani-fame-azhagam-perumal-interview-047824.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss தரமணி திரைப்படத்தில் பர்னபாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளவர் நடிகர் அழகம் பெருமாள். வெறும் நடிகர் மட்டுமல்ல... டும் டும் டும், ஜூட், உதயா படங்களின் இயக்குநர். தனது திரை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் அழகம் பெருமாள்... ரொம்ப நாளைக்கு அப்பறம் தரமணி திரைப்படத்தில் நான் நடித்துள்ள பரண்பாஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல Tue, 15 Aug 2017 13:07:14 +0530 நயன்தாராவுடன் டூயட் பாட ஆசையாத்தான் இருக்கு!- சூரி https://tamil.filmibeat.com/interview/parotta-soori-interview-047770.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/parotta-soori-interview-047770.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss முன்னணி காமெடியன்கள் ஹீரோவாகிவிட்டதால், பெரிய வெற்றிடம். அதை ஓரளவுக்கு நிரப்பிக் கொண்டிருப்பர் சூரிதான். பரோட்டா சூரியாக அடையாளம் காணப்பட்டவர், இன்று தனித்து சூரியாகவே நிற்கிறார். திடீரென்று செய்தியாளர்களைச் சந்தித்த சூரி, ப்ளாஷ்பேக்கிலிருந்து தன் கதையை ஒரு முறை சொன்னார். அது... "1996-ம் ஆண்டு மதுரைக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு Sat, 12 Aug 2017 10:50:01 +0530 என் மகள் பிக் பாஸ் வீட்டில் நடிக்கவில்லை... அவளுக்கு நிஜத்தில் நடிக்கத் தெரியாது! - ஓவியாவின் அப்பா https://tamil.filmibeat.com/interview/oviya-s-father-speaks-on-big-boss-047696.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/oviya-s-father-speaks-on-big-boss-047696.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ஓவியாவைப் போலவே அப்பாவியாகவும் இயல்பானவராகவும் இருக்கிறார் அவரது தந்தை நெல்சன். மிக எளிய குடும்பப் பின்னணி. அரசுப் பள்ளியில்தான் மகளைப் படிக்க வைத்திருக்கிறார். ஓவியா நடிகையான பிறகுதான் தலை நிமிர்ந்திருக்கிறது நெல்சன் குடும்பம். ஒரு வீடியோ பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களைக் கூறியுள்ளார். Sat, 05 Aug 2017 18:47:30 +0530 என் 'வீக்னஸ்' எனக்கு நல்லாவே தெரியும்: தனுஷ் https://tamil.filmibeat.com/interview/i-know-my-weakness-says-dhanush-047566.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/i-know-my-weakness-says-dhanush-047566.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss மும்பை: என் வீக்னஸ் எனக்கு தெரியும் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்துள்ள விஐபி 2 பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் தனுஷ். விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகை கஜோலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் சினிமா பற்றி தனுஷ் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, Fri, 28 Jul 2017 15:17:50 +0530 ரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்! - தனுஷ் https://tamil.filmibeat.com/interview/happy-see-rajini-as-cm-tamil-nadu-says-dhanush-047475.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/happy-see-rajini-as-cm-tamil-nadu-says-dhanush-047475.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ஹைதராபாத்: ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது என்று அவரது மருமகன் தனுஷ் தெரிவித்துள்ளார். ஹைதராபாதில் விஐபி 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தனுஷ் அளித்த பேட்டி: Mon, 24 Jul 2017 09:02:33 +0530 சுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ் https://tamil.filmibeat.com/interview/dhanush-walks-out-a-tv-interview-047473.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/dhanush-walks-out-a-tv-interview-047473.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ஹைதராபாத்: தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது சுசீலீக்ஸ், குடும்ப பிரச்சனை குறித்து கேள்வி கேட்டதால் தனுஷ் கோபப்பட்டு பாதியில் கிளம்பிச் சென்றுள்ளார். விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்த தனுஷ், கஜோல், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஹைதராபாத் சென்றனர். அப்போது தனுஷ் டிவி9 தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்தார். பேட்டி எதிர்பாராவிதமாக பாதியில் முடிந்தது. Mon, 24 Jul 2017 05:03:00 +0530 கமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி https://tamil.filmibeat.com/interview/gautami-doesn-t-agree-with-kamal-047358.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/gautami-doesn-t-agree-with-kamal-047358.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை கமல் ஹாஸன் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். கேரளாவில் இளம் நடிகை ஒருவர் காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டார். அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி உள்பட 7 பேரை கேரளா போலீசார் கைது செய்தனர். நடிகையின் கடத்தலுக்கு சதித் தீட்டம் தீட்டியதாக மலையாள Sun, 16 Jul 2017 15:54:29 +0530 'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா? இதோ எவிடென்ஸ்! https://tamil.filmibeat.com/interview/rajini-or-kamal-who-says-system-is-corrupt-first-047304.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/rajini-or-kamal-who-says-system-is-corrupt-first-047304.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss கமல் ஹாஸன் நேற்றைய பேட்டியில், 'நான்தான் முதலில் சிஸ்டம் மாறணும் என்று சொன்னேன். அதைத்தான் ரஜினிகாந்த் இப்போது கூறியுள்ளார்' என்று கூறியுள்ளார். இங்கே நீங்கள் படிக்கப் போவது, 1993-ம் ஆண்டு செப்டம்பர் 12 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில், மதனுக்கு ரஜினிகாந்த் அளித்த பேட்டி. இந்தப் பேட்டியில்தான் முதல் முறையாக இந்திய அரசியல் அமைப்பின் 'டோட்டல் சிஸ்டமே Thu, 13 Jul 2017 06:59:09 +0530 பரஞ்சோதி’ டூ ‘பரமன்’... சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி! https://tamil.filmibeat.com/interview/actor-soundarraja-interview-046934.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/actor-soundarraja-interview-046934.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ‘சுந்தரபாண்டியன்' படத்தில் சசிக்குமாரின் நண்பராக அறிமுகம் ஆனவர் நடிகர் சௌந்தரராஜா. அதன்பின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்', ‘ஜிகர்தண்டா' என வலம் வந்தவருக்கு, காமெடி மன்னன் கவுண்டமணியுடன் நடித்த, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது', திரைப்படம் கதாநாயகன் புரமோஷன் கொடுத்தது. Wed, 21 Jun 2017 15:23:13 +0530 ரஜினி பாஜகவில் சேர்ந்து அடங்குவதை விட தனிக்கட்சி துவங்குவது நல்லது: கங்கை அமரன்- எக்ஸ்க்ளூசிவ் https://tamil.filmibeat.com/interview/rajini-should-float-his-own-party-gangai-amaran-046538.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/rajini-should-float-his-own-party-gangai-amaran-046538.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: ரஜினிகாந்த் பாஜகவில் சேர்ந்து அடங்குவதை விட தனி அமைப்பாக வர வேண்டும் என் ஆசை என இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என நீங்கள் நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, Sun, 28 May 2017 16:01:16 +0530 ஆமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்! - கமல் ஹாஸன் https://tamil.filmibeat.com/interview/i-have-done-lot-than-aamirkhan-real-kamal-hassan-046515.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/i-have-done-lot-than-aamirkhan-real-kamal-hassan-046515.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சத்யமேவ ஜெயதே போன்ற நிகழ்ச்சிகளைச் செய்வதை விட, நான் நிஜத்தில் நிறையவே செய்திருக்கிறேன் என்று நடிகர் கமல் ஹாஸன் கூறியுள்ளார். இன்று சென்னையில் நடந்த பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியின் அறிமுக விழாவுக்கு வந்திருந்த கமல் ஹாஸனிடம், "ஆமிர்கான் நடத்திய 'சத்யமேவ ஜெயதே' போன்ற நிகழ்ச்சியைச் செய்யாமல் இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறீர்களே?" என ஒரு Fri, 26 May 2017 16:50:51 +0530 எங்கம்மா ராணி படத்திற்கு ஏன் இசையமைத்தேன் தெரியுமா? - இசைஞானி இளையராஜா பேட்டி https://tamil.filmibeat.com/interview/maestro-ilaiyaraaja-s-interview-on-engamma-rani-movie-046106.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/maestro-ilaiyaraaja-s-interview-on-engamma-rani-movie-046106.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss இசைஞானி இளையராஜா இசையில் நாளை மறுநாள் வெளியாகும் எங்கம்மா ராணியில் இடம்பெற்றுள்ள வா வா மகளே.. இன்னொரு பயணம் பாடல் பெரிய ஹிட்டாகியுள்ளது. இந்தப் பாடலை தனது குரலில் இளையராஜாவும் பாடியுள்ளார். படத்தின் பின்னணி இசை பற்றி படம் பார்த்தவர்கள் ரொம்பவே சிலாகிக்கின்றனர். மிக அரிதாக இளையராஜாவே இந்தப் படம் குறித்து பேட்டியும் அளித்துள்ளார். Wed, 03 May 2017 18:33:43 +0530 ரஜினி மாதிரி சத்யராஜையும் மன்னிப்பு கேட்க சொல்லுங்க: வாட்டாள் நாகராஜ்- எக்ஸ்க்ளூசிவ் https://tamil.filmibeat.com/interview/from-the-horse-s-mouth-vatal-nagaraj-on-why-they-want-baahubali-banned-045870.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/from-the-horse-s-mouth-vatal-nagaraj-on-why-they-want-baahubali-banned-045870.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss பெங்களூர்: சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனையின்போது கன்னடர்களுக்கு எதிராக பேசிய நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்காத வரை பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டி, Thu, 20 Apr 2017 13:22:06 +0530 'பாம்பு சட்டை... கீர்த்தி சுரேஷ், ஒரு சோற்றுப் பருக்கையின் கதை...' - இயக்குநர் ஆடம் தாசன் பேட்டி! https://tamil.filmibeat.com/interview/director-adam-dasan-s-interview-045475.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/director-adam-dasan-s-interview-045475.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சமீபத்தில் வெளியான பாம்புசட்டை திரைப்படம், ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் என கொண்டாடப்பட்டாலும் தாமதமான வெளியீடு, வெளியீடு பிரச்சினை என ஒரு போராட்டத்திற்கு பின்பே தன் முதல் திரைப்படம் மக்கள் பார்வைக்கு வந்து சேர்ந்திருக்கிறது, என்கிறார் இயக்குநர் ஆடம் தாசன். Wed, 29 Mar 2017 11:08:47 +0530 மிக மிக அவசரம்... இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதை! - இயக்குநர் சுரேஷ் காமாட்சி https://tamil.filmibeat.com/interview/producer-suresh-kamatchi-turns-director-miga-miga-avasaram-045003.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/producer-suresh-kamatchi-turns-director-miga-miga-avasaram-045003.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சுரேஷ் காமாட்சி... தமிழ் சினிமாவின் இன்றைய பரபரப்பு நாயகன். குறிப்பாக தயாரிப்பாளர்கள் - நடிகர்கள் மத்தியில் சுரேஷ் காமாட்சி பெயருக்கு தனி கவனம் உண்டு. அமைதிப்படை 2, கங்காரு என இரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார். அவர் முதல் முறையாக இயக்கும் படத்துக்கு மிக மிக அவசரம் என Tue, 28 Feb 2017 17:28:56 +0530 ஒன்இந்தியாவில் இமான் அண்ணாச்சி ஜாலி பேட்டி... இதோ ஒரு ட்ரைலர்! https://tamil.filmibeat.com/interview/iman-annachi-special-interview-teaser-044196.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/iman-annachi-special-interview-teaser-044196.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss இமான் அண்ணாச்சிக்கு அறிமுகம் தேவையில்லை. குறிப்பாக குழந்தைகள் மத்தியில் இவர்தான் காமெடி சூப்பர் ஸ்டார். இந்தப் பொங்கல் திருநாளில் அவர் ஒன்இந்தியா தமிழ் இணையதளம் மூலம் ரசிகர்களைச் சந்திக்கிறார். சினிமா, அரசியல், மோடியின் பண ஒழிப்பு, ஜல்லிக்கட்டு என கலவையான கேள்விகள்... கலாட்டா பதில்கள் என செம ஜாலி பேட்டி இது. பொங்கலன்று ஒன்இந்தியாவில் இமான் அண்ணாச்சியின் கலகல பேட்டியைக் காணத் தவறாதீர்கள்... Tue, 10 Jan 2017 14:04:29 +0530 அதிமுக வாரிசு போட்டி... ரூபாய் நோட்டு ஒழிப்பு... அரசியல் பிரவேசம்! - பாக்யராஜ் பரபரப்பு பேட்டி https://tamil.filmibeat.com/interview/k-bagyaraj-s-exclusive-interview-oneindia-part-2-044130.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/k-bagyaraj-s-exclusive-interview-oneindia-part-2-044130.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss எம்ஜிஆர் பயன்படுத்திய பேனா முதல் பிரசார வேன் வரை எதையாவது பயன்படுத்தி அவரது வாரிசு என்ற அடையாளத்தைப் பெறத் துடிக்கிறார்கள் இன்றைக்கு. ஆனால் எம்ஜிஆரே தன் வாயால் தனது வாரிசு என்று சொன்னது 'புரட்சித் திலகம்' என அழைக்கப்பட்ட பாக்யராஜை மட்டும் தான்... எம்ஜிஆருக்கு அமெரிக்காவில் சிகிச்சை நடந்துகொண்டிருந்த போது அவரது உடல்நிலை பற்றி 1984 தேர்தலின் Fri, 06 Jan 2017 12:43:45 +0530 சிவாஜிக்கே பெரிய ஷாக் கொடுத்த தாவணிக் கனவுகள்! - 'உங்கள்' கே பாக்யராஜ் சிறப்புப் பேட்டி -1 https://tamil.filmibeat.com/interview/k-bagyaraj-s-special-interview-oneindia-tamil-044110.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/k-bagyaraj-s-special-interview-oneindia-tamil-044110.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss கே பாக்யராஜ்... தமிழ் சினிமா என்றல்ல.. இந்திய சினிமாவையே தனது சுவாரஸ்யமான திரைக்கதைகளால் திரும்பிப் பார்க்க வைத்தவர். திரைப் பாக்கியம் என திரையுலகினரால் கொண்டாடப்படுபவர்... தான் எத்தனை பெரிய திறமைசாலி என வெளியில் பறைசாற்றிக் கொள்ளத் தெரியாதவர்... கமர்ஷியல் அளவீட்டை வைத்துப் பார்த்தால் அவர் எடுத்த படங்களில் 95 சதவீதம் வெற்றிப் படங்கள்.. ஆனால் தரத்தை வைத்துப் Thu, 05 Jan 2017 11:45:47 +0530 எனக்கும் தாணு அண்ணனுக்கும் எந்த பிரச்சனையையும் இல்லை.. ஆனால்? - விஷால் பேட்டி https://tamil.filmibeat.com/interview/vishal-s-interview-about-his-clash-with-producer-council-043296.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/vishal-s-interview-about-his-clash-with-producer-council-043296.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: எனக்கும் தாணு அண்ணனுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை... ஆனால் சில கேள்விகள் உள்ளன என்று விஷால் கூறினார். கலைப்புலி தாணு தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான விஷால். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "இப்போது தான் நான் கேள்விபட்டேன் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதை. எனக்கு இது Tue, 15 Nov 2016 13:47:03 +0530 தீபாவளி ரிலீஸ்... ஷாமின் ரொம்ப நாள் ஏக்கம் நிறைவேறிடுச்சி! https://tamil.filmibeat.com/interview/straight-forward-shaam-s-interview-042964.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/straight-forward-shaam-s-interview-042964.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல திரையுலக கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலைதீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும். அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் நடித்து கன்னடத்தில் ஒரு Thu, 27 Oct 2016 10:12:39 +0530 கல்யாணமான இரண்டே மாசத்துல அந்த ஆளு...: ஊர்வசி பரபர பேட்டி https://tamil.filmibeat.com/interview/manoj-k-jeyan-tortured-me-urvashi-042952.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/manoj-k-jeyan-tortured-me-urvashi-042952.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss திருவனந்தபுரம்: திருமணமான இரண்டே மாதத்தில் மனோஜ் கே ஜெயன் தன்னை கட்டாயப்படுத்தி படங்களில் நடிக்க வைத்ததாக நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார். [Read This: எனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே 'அவர்' தான்: நடிகை ஊர்வசி] நடிகை ஊர்வசி தனது கணவரான மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை பிரிந்து விவாகரத்து பெற்றார். இதையடுத்து இரண்டாவது திருமணம் செய்த Wed, 26 Oct 2016 13:28:36 +0530 சோதனைகளைத் தாண்டி, அம்மா நலமுடன் வருவாங்க!- நமீதா பேட்டி https://tamil.filmibeat.com/interview/namitha-s-interview-042685.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/namitha-s-interview-042685.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ஹீரோக்கள் தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் ரிஸ்க் எடுப்பார்கள். ஹீரோயின்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் ​​ மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் நடிகை நமீதா கடந்த ஆண்டு தனது ரீ எண்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்கு தனது உடலை Wed, 12 Oct 2016 13:10:35 +0530 திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை சமந்தா ஏன் நிறுத்த வேண்டும்? - நாக சைதன்யா https://tamil.filmibeat.com/interview/i-wont-stop-samantha-from-acting-after-marriage-naga-chaithanya-042616.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/i-wont-stop-samantha-from-acting-after-marriage-naga-chaithanya-042616.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss திருமணத்துக்குப் பிறகும் சமந்தா நடிப்பார். முழுக்குப் போட மாட்டார் என்று நாக சைதன்யா தெரிவித்துள்ளார். நாகார்ஜூனின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்யவிருக்கிறார் நடிகை சமந்தா. இந்த சூழலில் நாக சைதயன்யாவிடம் சமந்தா குறித்து கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்... சமந்தா உங்களுக்காக மதம் மாறிவிட்டாராமே? அதில் உண்மையில்லை. அப்பா ஒரு Thu, 06 Oct 2016 16:43:44 +0530 நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பேட்டி கண்ட ஜெயலலிதா... ஒரு ஃப்ளாஷ்பேக் https://tamil.filmibeat.com/interview/sivaji-ganesan-90th-birthday-special-sivaji-jayalalithaa-interview-042521.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/sivaji-ganesan-90th-birthday-special-sivaji-jayalalithaa-interview-042521.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss நடிகர் திலகம் சிவாஜி கணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை சினிமா இதழுக்காக இன்றைய முதல்வர், அன்றைய முன்னணி நாயகி ஜெயலலிதா ஒரு நேர்காணல் செய்துள்ளார். ஒரு தேர்ந்த பத்திரிகையாளரைப் போல ஜெயலலிதா எழுப்பிய கேள்விகளுக்கு, தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார் நடிகர் திலகம். சுவாரஸ்யமான அந்தப் பேட்டி... ஜெயலலிதா: உங்க பெயருக்கு முன்னாலே சிவா‌ஜின்னு ஒரு Sat, 01 Oct 2016 11:47:30 +0530 'இந்த சினிமாவுக்கு நிறைய இரஞ்சித்களும், உமாதேவிகளும் வேண்டும்!'- 'கபாலி' உமாதேவி பேட்டி https://tamil.filmibeat.com/interview/kabali-lyricist-umadevi-interview-042103.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/kabali-lyricist-umadevi-interview-042103.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss 'மாயநதி இன்று மார்பில் வழியுதே...', தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் மெலடி ஹிட். அதுவும் சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணத்தில் மாயநதி ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பாட்டு. அந்தப் பாடலை எழுதியவர், உமாதேவி. மாயநதி பாடலை மட்டுமல்ல, கபாலியின் இன்னொரு ஹிட்டான "வீரத் துரந்தரா" பாடலை எழுதியவரும் இவரே. மெட்ராஸ் - நான் நீ நாம், மாயா - Thu, 08 Sep 2016 10:04:10 +0530 'சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சமமான மாஸ் கவுண்டமணிக்கு இருக்கு!' https://tamil.filmibeat.com/interview/goundamany-have-equal-mass-rajinikanth-042098.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/goundamany-have-equal-mass-rajinikanth-042098.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss காமெடி கிங் கவுண்டமணியிடம் கால்ஷீட் வாங்குவது எவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவருக்கு கதை பிடித்திருந்தால் மட்டுமே காமெடி பண்ண ஓகே சொல்வார். 49ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்று ஹீரோவாக இப்போதும் பிஸி. இடையில் வாய்மை பட்த்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். வாய்மை இயக்குனர் அ.செந்தில் குமாரிடம் கவுண்டமணி பற்றி கேட்டோம். "பெரிய Wed, 07 Sep 2016 17:52:44 +0530 'காமெடி படம் எடுக்க நான் ஒண்ணும் கோமாளி இல்லை..'- 'வாய்மை' இயக்குநரின் பொளேர் பேட்டி! https://tamil.filmibeat.com/interview/vaaimai-is-bold-script-no-comedy-director-senthil-kumar-interview-042071.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/vaaimai-is-bold-script-no-comedy-director-senthil-kumar-interview-042071.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss மரண தண்டனையை மனித நேயத்துடன் எதிர்ப்பவர்கள் தான் இங்கே அதிகம். ஆனாலும் இன்னமும் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அந்த மரண தண்டமை ஒழிப்பையே கருவாக்கி ஒரு படம் எடுத்து அதை ரிலீஸுக்கும் கொண்டு வந்திருக்கிறார் வாய்மை இயக்குநர் அ.செந்தில் குமார். வாய்மை படம் எப்படிபட்ட படம்? ''சேது படத்துக்கு பிறகு யாரும் முதல் படத்துலேயே Tue, 06 Sep 2016 14:45:07 +0530 'ரீமேக் எனக்குப் பிடிக்காது; ஆனாலும்...' - மீண்டும் ஒரு காதல் கதை மித்ரன் ஜவஹர்! https://tamil.filmibeat.com/interview/director-mithran-jawahar-interview-041906.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/director-mithran-jawahar-interview-041906.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss யாரடி நீ மோகினியில் ஆரம்பித்து, கடைசியாக குட்டி வரை அனைத்துமே தெலுங்கு ரீமேக் படங்களாக, அதுவும் தனுஷுடன் மட்டுமே இணைந்து செய்த இயக்குநர் மித்ரன் ஜவஹர், இந்த முறை ஒரு மலையாள ரீமேக்கோடு வந்திருக்கிறார். அதுதான் மீண்டும் ஒரு காதல் கதை. மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த தட்டத்தின் மறையத்து படத்தின் தழுவல் இந்தப் படம். அவருடன் ஒரு Fri, 26 Aug 2016 12:10:42 +0530 ஆர்யா விட்ட டோஸ்… நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்துக்கு நேர்ந்த தர்மசங்கடம்! https://tamil.filmibeat.com/interview/actor-srikanth-interview-041705.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/interview/actor-srikanth-interview-041705.html?utm_source=/rss/filmibeat-tamil-interview-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் ஸ்ரீகாந்த். இளமையில் மட்டுமல்ல உற்சாகத்திலும்.. காரணம் முதன்முறையாக தயாரிப்பாளராகவும் காலடி எடுத்துவைத்திருக்கும் நம்பியார் படம் ஆகஸ்ட் 19ல் ரிலீஸாகவிருப்பதுதான். அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் நம்பியார் படத்தை வெளியிடவிருப்பது ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான கோல்டன் ஃப்ரைடே ஃபிலிம்ஸ். ஸ்ரீகாந்திடமே பேசுவோம்... நம்பியார் Mon, 15 Aug 2016 15:09:05 +0530