Tamil Movie News | Kollywood Movie News – FilmiBeat Tamil http://tamil.filmibeat.com/ Tamil Movie News – FilmiBeat News RSS provides Tamil news, Tamil cinema news, Kollywood movie news, upcoming Tamil movie news and updates in Tamil at Tamil.filmibeat.com. Tue, 09 May 2017 11:03:03 +0530 Tamil Movie News | Kollywood Movie News – FilmiBeat Tamil http://tamil.filmibeat.com/ http://images.oneindia.com/images/rss/filmibeat-tamil-logo.png Tamil Movie News – FilmiBeat News RSS provides Tamil news, Tamil cinema news, Kollywood movie news, upcoming Tamil movie news and updates in Tamil at Tamil.filmibeat.com. நடிகை சாந்தினி தமிழரசனின் கிறங்கவைக்கும் போட்டோஸ் - வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/actress-chanthini-tamilarasan-conducted-photo-shoot-046191.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/actress-chanthini-tamilarasan-conducted-photo-shoot-046191.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: 'ராஜா ரங்குஸ்கி' என்ற திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்தவர் சாந்தினி தமிழரசன். அவர் தனது போட்டோ ஷூட்டை அண்மையில் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை வாய்ப்புக்காக பல சினிமா நிறுவாங்களுக்கு அனுப்பி வருகிறார். சினிமா கதாநாயகிகள் நிறைய பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக தங்களை விதவிதமான ஆடைகளிலும் மேக்கப்களிலும் புகைப்படங்களை தேர்ந்த புகைப்படக் கலைஞரைக் கொண்டு எடுப்பர். Tue, 09 May 2017 07:57:22 +0530 ஒரு சாமானியனுக்குக் கிடைத்த விருது - தேசிய விருது பெற்ற பாடகர் சுந்தர் அய்யர் - வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/national-award-given-joker-film-singer-sundar-iyer-045687.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/national-award-given-joker-film-singer-sundar-iyer-045687.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: ஜோக்கர் படத்தில் 'ஜாஸ்மீன்' பாடலைப் பாடிய சுந்தர் அய்யருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இது ஒரு சாமானியனுக்குக் கிடைத்த விருது என சுந்தர் ஐயர் கூறியுள்ளார். 64ஆவது தேசிய விருது, அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த தமிழ்ப் படம் என்ற விருது ஜோக்கர் திரைப்படத்துக்குக் கிடைத்தது. அந்த படத்தில் 'ஜாஸ்மீனு' என்ற பாடலைப் பாடிய சுந்தர் அய்யர் Sun, 09 Apr 2017 14:32:42 +0530 பலே வெள்ளையத்தேவா... சசிகுமாருக்கு சங்கிலி முருகன் பாராட்டு - வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/balle-vellaiya-deva-press-meet-video-043905.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/balle-vellaiya-deva-press-meet-video-043905.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: புதுமுக இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலி முருகன், ரோகினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பலே வெள்ளையத் தேவா'. தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சசிகுமார் தயாரித்துள்ளார். ஒரே கட்டமாக தேனியில் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது. டிசம்பர் 23-ம் தேதி வெளியீட்டுக்காக, இறுதிகட்ட Wed, 21 Dec 2016 19:02:25 +0530 பலே வெள்ளையத் தேவாவில் ஜாலியாக நடித்தோம்... ரோகிணி - வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/balle-vellaiya-deva-press-meet-kovai-sarala-praises-sasikumar-043904.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/balle-vellaiya-deva-press-meet-kovai-sarala-praises-sasikumar-043904.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பலே வெள்ளையத் தேவா படத்தில் ஜாலியாக நடித்தோம் என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார். புதுமுக இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பலே வெள்ளையத் தேவா'. தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்தை சசிகுமார் தயாரித்துள்ளார். தேனியில் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழுவினர் Wed, 21 Dec 2016 18:57:47 +0530 வர்தா புயலை விரட்டிவிட்டு மக்களை சிரிக்க வைக்க வருகிறது வைகைப்புயல்: வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/here-comes-vaigaipuyal-make-you-laugh-043887.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/here-comes-vaigaipuyal-make-you-laugh-043887.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: வர்தா புயலை விரட்டிவிட்டு மக்களை சிரிக்கை வைக்க இந்த வைகைப் புயலை அழைத்து வந்துள்ளோம் என கத்திச் சண்டை படத்தின் பத்தரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுராஜ் தெரிவித்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள கத்திச் சண்டை வரும் 23ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விஷாலுக்கு ஜோடியாக தமன்னா Tue, 20 Dec 2016 15:27:57 +0530 அது லேடீஸ் சமாச்சாரம், அது கிடையாதுங்க இது: வடிவேலு எதை சொல்கிறார்?- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/kaththi-sandai-press-meet-held-chennai-043886.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/kaththi-sandai-press-meet-held-chennai-043886.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: கத்திச் சண்டை படம் வரும் 23ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் ஹீரோ விஷால், நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது வடிவேலு கூறுகையில், ரொம்ப நாள் கழித்து ஹீரோ இல்லாமல் காமெடியனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கத்திச் சண்டை படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் அமைந்துள்ளது. Tue, 20 Dec 2016 15:19:16 +0530 அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, ஆனால்...: கயல் ஆனந்தியின் போட்டோஷூட் வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/kayal-anandhi-s-photoshoot-043872.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/kayal-anandhi-s-photoshoot-043872.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: கயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தியின் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் கடவுள் இருக்கான் குமாரு ஹிட்டானது. அவர் கை நிறைய படங்கள் வைத்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். Sun, 18 Dec 2016 19:20:12 +0530 இந்த பொண்ணு ஜெயலலிதா 12 மாசத்துல 17 படங்களில் ஹீரோயின் சார்: சிவக்குமார்- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/actors-pay-tribute-jaya-043871.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/actors-pay-tribute-jaya-043871.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: இந்த பொண்ணு ஜெயலலிதா 12 மாதத்தில் 17 படங்களில் ஹீரோயினாக நடிச்சது சார் என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. Sun, 18 Dec 2016 19:18:05 +0530 பைரவா இசை வெளியீடு, பிரபலமாகும் ரஜினி மகள்கள்: சினி பைட்ஸ் வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/cine-bites-video-043859.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/cine-bites-video-043859.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: விஜய்யின் பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 23ம் தேதி நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்க தேர்தல் பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. விஐபி2 படத்தின் போட்டோஷூட் மும்பையில் நடக்கிறது. Sat, 17 Dec 2016 19:00:31 +0530 சுப்பிரமணியபுரம் ஸ்வாதியின் கலக்கல் போட்டோஷூட்: வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/actress-swathi-s-photoshoot-043854.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/actress-swathi-s-photoshoot-043854.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss வீடியோ: சுப்பிரமணியபுரம் நடிகை ஸ்வாதியின் அசத்தல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சுப்பிரமணியபுரம் மூலம் கோலிவுட் வந்தவர் ஸ்வாதி. பெரிய அளவில் வர முடியாவிட்டாலும் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். Sat, 17 Dec 2016 16:38:03 +0530 விக்ரம்பிரபுவின் வீரசிவாஜி எப்படி இருக்கு?: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/veerasivaji-movie-audience-review-043853.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/veerasivaji-movie-audience-review-043853.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: விக்ரம் பிரபு நடித்துள்ள வீரசிவாஜி படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். விக்ரம் பிரபு, ஷாமிலி ஜோடி சேர்ந்து நடித்த வீரசிவாஜி படம் நன்றாக உள்ளது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். Sat, 17 Dec 2016 16:33:12 +0530 எட்டாவது உலக அதிசயம் 'அம்மா': நடிகை அனுராதா கண்ணீர்- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/amma-is-eighth-wonder-anuradha-043826.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/amma-is-eighth-wonder-anuradha-043826.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: தமிழ்நாட்டில் நடந்த எட்டாவது உலக அதிசயம் ஜெயலலிதா என முன்னாள் கவர்ச்சிக் கன்னி அனுராதா நடிகர் சங்கம் ஏற்பாடு செய்த அஞ்சலி நிகழ்ச்சியில் தெரிவித்தார். நான் ஜெயலலிதா படம் பார்த்து வளர்ந்தவள். ஜெயலலிதா அம்மாவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர்களின் தைரியம் என நடிகை லதா கூறினார். Thu, 15 Dec 2016 18:55:41 +0530 கனத்த மனம், கலங்கிய கண்களுடன் ஜெ.வுக்கு கோலிவுட் அஞ்சலி: வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/kollywood-pays-tribute-jayalalithaa-043824.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/kollywood-pays-tribute-jayalalithaa-043824.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: நடிகர் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். Thu, 15 Dec 2016 17:24:17 +0530 'அம்மா' நம்ம ஜாதிடா, நடிகர் கார்த்திக் கண்ணீர்: வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/nadigar-sangam-s-special-tribute-jayalalithaa-043823.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/nadigar-sangam-s-special-tribute-jayalalithaa-043823.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மூத்த பத்திரிகையாளர் சோவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அம்மா நம்ம ஜாதிடா, சினிமா ஜாதிடா என நடிகர் சிவக்குமார் சொல்லும்போது பெருமையாக இருந்தது என நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். Thu, 15 Dec 2016 17:15:23 +0530 ரகுல் ப்ரீத் சிங்கின் ‘அப்பாடக்கர்’ அழகிய புகைப்படங்கள் உங்களுக்காக.. - வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/rakul-preet-singh-photo-shoot-043795.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/rakul-preet-singh-photo-shoot-043795.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: தமிழில் தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர், மீண்டும் விஷால் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்கிறார். இதோ அவரது அழகிய புகைப்படங்கள் உங்களுக்காக... Sun, 11 Dec 2016 17:08:58 +0530 தமிழ் சினிமாவின் பொக்கிஷம் பாக்யராஜ்.. அவரது படத்தை இயக்கியதே என் சாதனை: பி.வாசு நெகிழ்ச்சி- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/koditta-idangalai-nirappuga-audio-release-p-vasu-parthiban-043768.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/koditta-idangalai-nirappuga-audio-release-p-vasu-parthiban-043768.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் தன்னுடைய குருநாதர் பாக்யராஜுக்குப் பாராட்டு விழா என இரண்டு விழாக்களையும் ஒருசேர நடத்தினார் பார்த்திபன். இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா, ஷங்கர், கரு.பழனிப்பன், பிரபு, பி.வாசு, Fri, 09 Dec 2016 15:33:43 +0530 தமிழ் சினிமாவின் பொக்கிஷம் பாக்யராஜ்.. அவரது படத்தை இயக்கியதே என் சாதனை: பி.வாசு நெகிழ்ச்சி- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/koditta-idangalai-nirappuga-audio-release-p-vasu-speech-043766.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/koditta-idangalai-nirappuga-audio-release-p-vasu-speech-043766.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் தன்னுடைய குருநாதர் பாக்யராஜுக்குப் பாராட்டு விழா என இரண்டு விழாக்களையும் ஒருசேர நடத்தினார் பார்த்திபன். இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா, ஷங்கர், கரு.பழனிப்பன், பிரபு, பி.வாசு, Fri, 09 Dec 2016 15:09:48 +0530 இதைவிட்டால் என் பிள்ளையைப் பாராட்ட வேறு மேடை கிடைக்காது: சிஷ்யனைப் பாராட்டிய பாரதிராஜா- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/salute-k-bhagyaraj-koditta-idangalai-nirappuga-audio-release-043741.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/salute-k-bhagyaraj-koditta-idangalai-nirappuga-audio-release-043741.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தை பார்த்திபன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் தன்னுடைய குருநாதர் பாக்யராஜுக்குப் பாராட்டு விழா என இரண்டு விழாக்களையும் ஒருசேர சென்னையில் நடத்தினார் பார்த்திபன். இவ்விழாவில் Thu, 08 Dec 2016 16:03:54 +0530 குருவுக்கு மரியாதை... பாக்யராஜை வைத்து ‘கோடிட்ட இடங்களை நிரப்பிய’ பார்த்திபன் - வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/k-bhagyaraj-fills-the-blanks-drawn-parthiban-043739.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/k-bhagyaraj-fills-the-blanks-drawn-parthiban-043739.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: இயக்குநர் பாக்யராஜிடன் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் பார்த்திபன். இவர் தற்போது பாக்யராஜ் மகன் சாந்தனுவை நாயகனாக்கி கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தனது குரு பாக்யராஜுக்கு மரியாதை செய்யும் விதமாக நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் Thu, 08 Dec 2016 15:26:56 +0530 “ஜெயம் ரவி ஒரு குட்டி கமல்ஹாசன்”... போகன் ஆடியோ ரிலீசில் பிரபுதேவா பாராட்டு- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/bogan-audio-launch-function-prabhu-deva-speech-043677.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/bogan-audio-launch-function-prabhu-deva-speech-043677.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : 'ரோமியோ ஜுலியட்' பட இயக்குனர் லக்ஷ்மணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் போகன். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா கடந்தவாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய போகன் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநர், நடிகர், நடன இயக்குநர் Mon, 05 Dec 2016 13:48:55 +0530 பறந்து செல்ல வா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு: வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/parandhu-sella-vaa-movie-will-release-on-9th-dec-043647.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/parandhu-sella-vaa-movie-will-release-on-9th-dec-043647.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: தனபால் பத்மநாபன் இயக்கத்தில், நடிகர் நாசரின் மகன் லுத்புதின் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ‘பறந்து செல்ல வா'. இந்தப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்டது. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படமாக்கப்பட்டிருக்கிறது. காமெடி நடிகர்கள் கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி என காமெடி பட்டாளமே இந்தப் படத்தில் Sat, 03 Dec 2016 15:22:24 +0530 நாசர் மகன் நடிக்கும் பறந்து செல்ல வா- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/parandhu-sella-vaa-movie-press-meet-043646.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/parandhu-sella-vaa-movie-press-meet-043646.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் பறந்து செல்ல வா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சீன பெண் ஒருவரும் நடித்துள்ளனர். மேலும் முதல்முறையாக காமெடி நடிகர்கள் கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படத்தின் முக்கிய அம்சங்களை தெரிவித்தனர் படக்குழுவினர். Sat, 03 Dec 2016 15:10:28 +0530 கூட்டத்தில் ஒருத்தன்.. சிவகுமார் என்ன சொன்னார் தெரியுமா? - வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/kootathil-oruthan-movie-audio-launch-043641.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/kootathil-oruthan-movie-audio-launch-043641.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: கூட்டத்தில் ஒருத்தன் பாடல் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது இதில் சிவகுமார் , சூர்யா , இயக்குநர் ஞானவேல் , அசோக் செல்வன் , நிவாஸ் கே பிரசன்னா , இயக்குநர் ராஜு முருகன் , இயக்குநர் தரணி , இயக்குநர் ராதா மோகன், ஆர்ட் டைரக்டர் கதிர் , பால Fri, 02 Dec 2016 16:51:32 +0530 3 ஆண்டுக்குள் நடிகர் சங்க கட்டிடம்... அதன்பிறகே டும்டும்டும்... விஷால் உறுதி- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/building-first-marriage-next-vishal-043623.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/building-first-marriage-next-vishal-043623.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை தி. நகரில் உள்ள சங்க மைதானத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் நடந்த இடத்தில் தள்ளுமுள்ளு, தடியடி, கைது என்று பல பிரச்சனைகள் நடந்தபோதும், கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் விஷால். அப்போது அவர், "3 Thu, 01 Dec 2016 18:14:48 +0530 நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம்: விஷால் பேட்டி- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/sarathkumar-radha-ravi-stripped-nadigar-sangam-membership-043615.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/sarathkumar-radha-ravi-stripped-nadigar-sangam-membership-043615.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை தி. நகரில் உள்ள சங்க மைதானத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் நடந்த இடத்தில் தள்ளுமுள்ளு, தடியடி, கைது என்று பல பிரச்சனைகள் நடந்தது. ஆனாலும், கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் விஷால். அப்போது அவர்,"நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் மற்றும் ராதாரவி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்" என்றார். Thu, 01 Dec 2016 15:52:57 +0530 பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்... தீர்வு சொல்ல வருகிறது ‘சைவக் கோமாளி’- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/saiva-komali-audio-launch-function-043580.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/saiva-komali-audio-launch-function-043580.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: எஸ்.எம்.எஸ். நிறுவனத் தயாரிப்பில் தரணியிடம் பல படங்களில் பணியாற்றிய சுரேஷ் சீதாராம் இயக்கியிருக்கும் படம் சைவ கோமாளி. ரஞ்சித், வனிதா, நான் கடவுள் ராஜேந்திரன், பவர்ஸ்டார் சீனிவாசன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளும், அதற்கான தீர்வும் தான் படத்தின் கதைக்களமாம். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது. Tue, 29 Nov 2016 18:54:55 +0530 பலத்த களபரங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடந்து முடிந்த நடிகர் சங்க கூட்டம்- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/plenty-action-off-screen-at-actors-meet-043560.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/plenty-action-off-screen-at-actors-meet-043560.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம், நேற்று தி.நகரில் உள்ள நடிகர் சங்கத்தின் சொந்த இடத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பழம்பெரும் நடிகர், நடிகையர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கினார். பகல் 2 மணியளவில் தொடங்கிய பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட Mon, 28 Nov 2016 19:37:21 +0530 கருணாஸின் கார் கண்ணாடி உடைப்பு.. உறுப்பினர்கள் கைது... நடிகர் சங்க கூட்டத்தில் மோதல்- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/violent-clashes-erupt-at-nadigar-sangam-meeting-043548.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/violent-clashes-erupt-at-nadigar-sangam-meeting-043548.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் சங்க பொதுக் கூழு கூட்டம், நடிகர் சங்க மைதானத்தில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொள்ள சில உறுப்பினர்கள் அடையாள அட்டை இல்லாமல் வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அவர்களை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், சங்க உறுப்பினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே Mon, 28 Nov 2016 14:53:17 +0530 இளம் காதலர்களுக்கிடையேயான கருத்து வேறுபாட்டைப் பேசும் ‘காதல் கண் கட்டுதே’- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/kadhal-kan-kattudhe-press-meet-043540.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/kadhal-kan-kattudhe-press-meet-043540.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: அறிமுக இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், புதுமுகம் கே.ஜி நாயகனாகவும், புதுமுகம் அதுல்யா நாயகியாகவும் நடித்துள்ள படம் காதல் கண் கட்டுதே. இந்த திரைப்படத்தை பி.தேவேந்திரன் தயாரித்துள்ளார்.புதுமுகம் பவன் இசையமைத்துள்ளார். இன்றைய இளம் காதலர்களுக்கிடையே நடைபெறும் கருத்து வேறுபாடுகளும்,அது அவர்களுடைய வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதே இப்படத்தின் கதைக்கரு. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். Mon, 28 Nov 2016 11:45:40 +0530 இது தான் காரணம்... இயக்குநர் சங்கப் பதிவு ரத்து குறித்து ஆர்.கே.செல்வமணி விளக்கம்- வீடியோ http://tamil.filmibeat.com/news/videos/new-appilcation-directors-union-043534.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss http://tamil.filmibeat.com/news/videos/new-appilcation-directors-union-043534.html?utm_source=/rss/filmibeat-tamil-news-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: புதுப்பிப்பு விண்ணப்பம் அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்தான் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கமளிக்க தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். இதில் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பேரரசு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களோடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணுவும் Sun, 27 Nov 2016 18:24:07 +0530