Tamil Movie Shooting Spot News | Tamil Cinema Shooting Spot – FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ Tamil Movie Shooting Spot News – FilmiBeat Tamil RSS Provides latest tamil movie shooting spot news, tamil movie behind the scene news, Kollywood cinema shooting spot news in tamil at tamil.filmibeat.com. Wed, 20 Sep 2017 10:57:01 +0530 Tamil Movie Shooting Spot News | Tamil Cinema Shooting Spot – FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ https://images.oneindia.com/images/rss/filmibeat-tamil-logo.png Tamil Movie Shooting Spot News – FilmiBeat Tamil RSS Provides latest tamil movie shooting spot news, tamil movie behind the scene news, Kollywood cinema shooting spot news in tamil at tamil.filmibeat.com. விஷால் - லிங்குசாமி கூட்டணியின் சண்டகோழி -2... பாடல் படபிடிப்புடன் இன்று தொடங்கியது! https://tamil.filmibeat.com/shooting-spot/vishal-lingusamy-s-sandakozhi-2-launched-today-048614.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/vishal-lingusamy-s-sandakozhi-2-launched-today-048614.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss விஷால் நடிப்பில் இயக்கு​​நர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி. இத்திரைப்படத்தை இன்று திரையிட்டாலும் தியேட்டர்கள் களை கட்டும். தொலைக்கட்சிலும் டிஆர்பி ரேட்டிங் நிச்சயம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர், பல தடங்கல்களுக்குப் பிறகு. சண்டகோழி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் Wed, 20 Sep 2017 10:52:04 +0530 அனுஷ்கா சர்மா படப்பிடிப்பில் விபத்து: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி https://tamil.filmibeat.com/shooting-spot/techinician-electrocuted-anushka-sharma-s-pari-shooting-048163.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/techinician-electrocuted-anushka-sharma-s-pari-shooting-048163.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த அனுஷ்கா சர்மா படத்தின் படப்பிடிப்பில் டெக்னீஷியன் ஒருவர் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளார். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா பரி என்கிற காதல் கதை படத்தில் நடித்து வருகிறார். புதுமுகம் ப்ரொசித் ராய் இயக்கி வரும் படத்தை அனுஷ்கா தனது கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். இது அனுஷ்கா சர்மா Wed, 30 Aug 2017 10:22:47 +0530 'காலா' ஷூட்டிங்கில் பிரபல நடிகர் படுகாயம்! https://tamil.filmibeat.com/shooting-spot/actor-was-injured-during-the-kaala-shooting-048048.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/actor-was-injured-during-the-kaala-shooting-048048.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : பா.இரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் 'காலா'. மும்பை தாராவியைக் கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் தாதா ரஜினியின் அடியாளாக நடிகர் அருள்தாஸ் நடிக்கிறார். இவர் 'நீர்ப்பறவை', 'சூது கவ்வும்', 'நான் மகான் அல்ல', 'கதகளி' உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளராகப் படங்களில் பணியாற்றி Thu, 24 Aug 2017 17:01:00 +0530 அடுத்து ஒரே நேரத்தில் இரு படங்கள்... இதான் விக்ரம் 'ஸ்கெட்ச்'! https://tamil.filmibeat.com/shooting-spot/vikram-completes-sketch-shoot-047808.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/vikram-completes-sketch-shoot-047808.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss விக்ரம் நடித்துவரும் ஸ்கெட்ச் படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்தது. வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு மற்றும் மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `ஸ்கெட்ச்'. வாலு படம் இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா இணைந்து நடிக்கும் இப்படம் வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய Mon, 14 Aug 2017 17:17:45 +0530 படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தல்! https://tamil.filmibeat.com/shooting-spot/shooting-spot-experience-047771.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/shooting-spot-experience-047771.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss - கவிஞர் மகுடேசுவரன் என் தங்கையருள் ஒருவர் அவர். சின்னம்மாவின் மகள். பள்ளிப் படிப்போடு நிறுத்திக்கொண்டு இல்லத்தரசியாய்த் திகழ்பவர். அவருடைய வெளியுலகத் தொடர்பு கோவில் குளங்களுக்கோ கோடைத் தலங்களுக்கோ செல்வதுதான். நீலகிரி மலை இருப்பூர்தியில் அவரைக் குடும்பத்தினரோடு அழைத்துப் போயிருந்தேன். அப்போது அவர் கேட்டுக்கொண்ட ஒரு விருப்பத்தை இன்றுவரை நிறைவேற்றித் தர முடியவில்லை. "அண்ணா... எங்காவது சினிமா Sat, 12 Aug 2017 12:34:27 +0530 விஜய்யின் மெர்சல் செட்டில் காயமடைந்த வடிவேலு? https://tamil.filmibeat.com/shooting-spot/vadivelu-injures-mersal-set-047233.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/vadivelu-injures-mersal-set-047233.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss மெர்சல் படத்தின் ஷூட்டிங்கில் நகைச்சுவை நடிகர் வடிவேலு காயம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் விஜய்யுடன் டான்ஸ் ஆடும்போது வடிவேலு தவறி விழுந்து காயமடைந்துவிட்டார் என கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது, வடிவேலுவுக்கு எதுவும் ஆகவில்லை என்றும், அவர் வழக்கம்போல உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். இந்தப் படத்தில் வடிவேலுதான் Sat, 08 Jul 2017 16:09:44 +0530 ஷூட்டிங்ஸ்பாட்டில் அம்மா மடியில் உட்காரும் நடிகை https://tamil.filmibeat.com/shooting-spot/anandhi-is-mama-s-girl-047146.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/anandhi-is-mama-s-girl-047146.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: நடிகை ஆனந்தி இன்னும் தனது தாயின் மடியில் அமர்வதாக நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பண்டிகை. பண்டிகை பட விழாவில் கிருஷ்ணா, ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணா கூறியதாவது, ஆனந்தி படப்பிடிப்பு தளத்தில் சமத்தாக இருப்பார். எந்த Tue, 04 Jul 2017 10:38:21 +0530 ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சி வந்த அனுஷ்காவின் கேரவன் பறிமுதல் https://tamil.filmibeat.com/shooting-spot/anushka-s-caravan-seized-pollachi-046598.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/anushka-s-caravan-seized-pollachi-046598.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss கோவை: உரிய ஆவணங்கள் இல்லாததால் நடிகை அனுஷ்காவின் வாகனத்தை பொள்ளாச்சியில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பாகுபலி 2 படத்தை அடுத்து அனுஷ்கா தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் பிரபாஸ் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பை பொள்ளாச்சியில் நடத்த படக்குழு வந்தது. அனுஷ்கா தனது Wed, 31 May 2017 14:38:39 +0530 இந்த 'காலா' ரஞ்சித் சொன்ன பேச்சை கேட்டால் தானே, இப்ப பாருங்க... https://tamil.filmibeat.com/shooting-spot/pa-ranjith-should-have-listened-them-046595.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/pa-ranjith-should-have-listened-them-046595.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss மும்பை: ரஜினிகாந்த் பட ஷூட்டிங் நடக்கும் இடத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள். பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி துவங்கியது. சிலரை போன்று ஓவர் பில்ட்அப் கொடுக்காமல், அலப்பரை செய்யாமல் படப்பிடிப்பு துவங்கிய அன்றே சில புகைப்படங்களை வெளியிட்டார் ரஞ்சித். மறுநாளும் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டனர். Wed, 31 May 2017 13:30:11 +0530 ஜெயலலிதா அல்ல, யாராலும் இந்த அஜீத்தை திருத்தவே முடியாது! https://tamil.filmibeat.com/shooting-spot/ajith-gets-injured-again-046532.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/ajith-gets-injured-again-046532.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: விவேகம் படப்பிடிப்பில் சண்டை காட்சியில் நடித்தபோது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வீரம், வேதாளம் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக இயக்குனர் சிவா, அஜீத் ஒன்று சேர்ந்துள்ள படம் விவேகம். படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது. இந்த படம் மூலம் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக கோலிவுட்டுக்கு வந்துள்ளார். Sun, 28 May 2017 11:11:17 +0530 ஷூட்டிங்ஸ்பாட்டில் 2 முறை மயங்கி விழுந்த ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின் https://tamil.filmibeat.com/shooting-spot/kriti-kharbanda-faints-twice-045832.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/kriti-kharbanda-faints-twice-045832.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss அலகாபாத்: படப்பிடிப்பு தளத்தில் நடிகை க்ரிட்டி கர்பந்தா இரண்டு முறை மயங்கி விழுந்துள்ளார். டெல்லியை சேர்ந்தவர் க்ரிட்டி கர்பந்தா. தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து வந்த அவர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் ப்ரூஸ் லீ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். அவர் தற்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார். Tue, 18 Apr 2017 12:00:14 +0530 மருமகனை வைத்து மகள் இயக்கும் விஐபி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியின் திடீர் விசிட்! https://tamil.filmibeat.com/shooting-spot/rajini-visits-dhanush-s-vip-2-sets-045551.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/rajini-visits-dhanush-s-vip-2-sets-045551.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss தனது மூத்த மருமகன் தனுஷ் நடிக்க, இளைய மகள் சௌந்தர்யா ரஜினி இயக்கும் விஐபி 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட்டடித்தார் ரஜினி. 2.0 படப்பிடிப்பு, ஈழத் தமிழர் பிரச்சினை, ஓயாத அரசியல் சர்ச்சைகள், விஐபிகள் சந்திப்பு, நடிகர் சங்க கட்டட விவகாரம், ரசிகர்கள் சந்திப்பு என படு பிஸியாக இருக்கிறார் ரஜினிகாந்த். Sat, 01 Apr 2017 14:48:31 +0530 தீபிகா பட செட்டை தீ வைத்து எரித்த கும்பல்: காஸ்ட்லி உபகரணங்கள் எரிந்து நாசம் https://tamil.filmibeat.com/shooting-spot/padmavati-sets-burnt-the-ground-045236.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/padmavati-sets-burnt-the-ground-045236.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss மும்பை: கோல்ஹாபூரில் தீபிகா படுகோனே நடித்து வரும் பத்மாவதி பட செட் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோரை வைத்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் வரலாற்று படம் பத்மாவதி. பத்மாவதி படத்தின் படப்பிடிப்பு தற்போது மகாராஷ்டிராவில் உள்ள கோல்ஹாபூரில் நடந்து வருகிறது. Wed, 15 Mar 2017 13:41:45 +0530 பேய் படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்த நிஜ பேய்: அதிர்ந்த ஹீரோயின், இயக்குனர் https://tamil.filmibeat.com/shooting-spot/ghosts-visits-horror-movie-sets-045199.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/ghosts-visits-horror-movie-sets-045199.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: 1 ஏஎம் பேய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பேயை பார்த்து இயக்குனரும், ஹீரோயினும் அதிர்ந்துள்ளனர். ஜித்தன் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய ராகுல் இயக்கியுள்ள பேய் படம் 1 ஏஎம். அந்த படத்தில் புதுமுகங்களான மோகன் மற்றும் சஸ்வதா ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். தனது அக்காவை சீரழித்து கொலை செய்தவரை பேயின் உதவியுடன் ஹீரோ பழிவாங்குவது Sun, 12 Mar 2017 17:01:23 +0530 வாம்மா ராசாத்தி: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையை கைதட்டி வரவேற்ற படக்குழு https://tamil.filmibeat.com/shooting-spot/affected-actress-gets-heroic-welcome-at-shootingspot-045012.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/affected-actress-gets-heroic-welcome-at-shootingspot-045012.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss திருவனந்தபுரம்: மானபங்க சம்பவத்திற்கு பிறகு முதன்முதலாக படப்பிடிப்புக்கு வந்த நடிகையை கைதட்டி பாராட்டி வரவேற்றுள்ளது ஆதம் படக்குழு. பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். அந்த சம்பவத்தால் அதிர்ந்து போய் நடிக்க தயங்கிய அவருக்கு நடிகர் ப்ரித்விராஜ் தான் ஊக்கமளித்துள்ளார். இதையடுத்து நடிகை ப்ரித்விராஜ் ஜோடியாக நடிக்கும் Wed, 01 Mar 2017 14:25:48 +0530 ஷூட்டிங்கில் விபத்து: மரண வாசலை தொட்டுவிட்டு வந்த இளம் ஹீரோ https://tamil.filmibeat.com/shooting-spot/ashok-selvan-nearly-kissed-death-044752.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/ashok-selvan-nearly-kissed-death-044752.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: நடிகர் அசோக் செல்வன் புதுச்சேரியில் படப்பிடிப்பில் இருக்கும்போது கிட்டத்தட்ட மரண வாசலை தொட்டுவிட்டு வந்துள்ளார். தெகிடி புகழ் அசோக் செல்வன் மெட்ரோ பட புகழ் அனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்துள்ளது. இது குறித்து அசோக் செல்வன் கூறுகையில், Wed, 15 Feb 2017 18:01:24 +0530 ஷங்கர் சார் செட்டில் 3வது வாட்டி: மகிழ்ச்சியில் துள்ளும் ஏமி ஜாக்சன் https://tamil.filmibeat.com/shooting-spot/amy-celebrates-25th-birthday-at-2-0-sets-044521.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/amy-celebrates-25th-birthday-at-2-0-sets-044521.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: நடிகை ஏமி ஜாக்சன் தனது 25வது பிறந்தநாளை 2.0 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் நாயகி ஏமி ஜாக்சன். மரத்தை சுற்றி பாடி ஆடும் சாதாரண ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் ஏமிக்கு. Wed, 01 Feb 2017 17:05:40 +0530 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நேருக்கு நேர் வரும் தல, தளபதி https://tamil.filmibeat.com/shooting-spot/ajith-vijay-come-together-again-044514.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/ajith-vijay-come-together-again-044514.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: தல 57 மற்றும் விஜய் 61 ஆகிய படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடக்க உள்ளது. சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் தல 57 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்ஸில் நடக்க உள்ளது. அதே பின்னி மில்ஸில் தான் பிரமாண்ட செட் போட்டு விஜய் 61 படத்தை எடுக்கிறார்கள். Wed, 01 Feb 2017 13:14:10 +0530 நாளை சென்னையில் துவங்கும் விஜய் 61 படப்பிடிப்பு https://tamil.filmibeat.com/shooting-spot/vijay-61-officially-announced-044498.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/vijay-61-officially-announced-044498.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தெறி, பைரவா படங்களை அடுத்து விஜய் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத 61வது படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களது 100வது படமாக தயாரிக்கிறது. விஜய் நாயகனாக நடிக்கும் இதில் எஸ்.ஜே. Tue, 31 Jan 2017 17:53:10 +0530 நியூயார்க்கில் தொடங்கியது துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு! https://tamil.filmibeat.com/shooting-spot/dhuruva-nakshathiram-shooting-starts-044443.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/dhuruva-nakshathiram-shooting-starts-044443.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படமான துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு நியூயார்க்கில் நேற்று தொடங்கியது. இந்தப் படத்தின் கதை, தலைப்பு இரண்டுமே சூர்யாவுக்காக உருவாக்கப்பட்டது. கவுதம் மேனனுக்கு இது கனவுப் படம். விக்ரம் - கவுதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் ஒரு எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. விக்ரம் ஜோடியாக அனு Sat, 28 Jan 2017 13:05:41 +0530 சர்ச்சைக்குரிய காட்சிகள்.... பிரபல இயக்குநர் மீது தாக்குதல்... அடித்து நொறுக்கப்பட்ட படப்பிடிப்பு! https://tamil.filmibeat.com/shooting-spot/sanjay-leela-bhansali-assaulted-on-padmavati-sets-044440.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/sanjay-leela-bhansali-assaulted-on-padmavati-sets-044440.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சர்ச்சைக்குரிய காட்சிகளை படமாக்கியதாகக் கூறி பிரபல இந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியை ஒரு கும்பல் தாக்கியது. படப்பிடிப்பு நடந்த இடத்தையும் அடித்து நொறுக்கியது. பெரும் வெற்றிப் பெற்ற பாஜிராவ் மஸ்தானிக்குப் பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் படம் பத்மாவதி. ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாறு இது. பத்மாவதியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். Sat, 28 Jan 2017 12:17:08 +0530 கடலில் விழுந்து தத்தளித்த ஃபஹத், நமிதா: நடிப்பு என வேடிக்கை பார்த்த மீட்புக்குழு https://tamil.filmibeat.com/shooting-spot/fahadh-namitha-thrown-off-jet-ski-goa-044297.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/fahadh-namitha-thrown-off-jet-ski-goa-044297.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss பனாஜி: மலையாள படப்பிடிப்பின்போது நஸ்ரியாவின் கணவரும், நடிகருமான ஃபஹத் மற்றும் நடிகை நமிதா பிரமோத் கடலில் மூழ்கப் பார்த்தனர். மலையாள இயக்குனர் ரஃபி ஃபஹத் ஃபாசில், நமிதா பிரமோத் உள்ளிட்டோரை வைத்து ரோல் மாடல்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நமிதா வாட்டர் ஸ்போர்ட்ஸ் பயிற்சியாளராக நடிக்கிறார். படப்பிடிப்பு கோவாவில் நடந்தது. அப்போது நடந்த சம்பவம் குறித்து நமிதா கூறுகையில், Tue, 17 Jan 2017 17:08:43 +0530 அஜீத்தின் அசத்தல் பைக் சாகசம்: தீயாக பரவிய வீடியோ https://tamil.filmibeat.com/shooting-spot/ajith-s-bike-stunt-video-gone-viral-on-social-media-043869.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/ajith-s-bike-stunt-video-gone-viral-on-social-media-043869.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பல்கேரியாவில் அஜீத் பைக்கில் சாகசம் செய்தபோடு எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது. ஸ்டண்ட் காட்சிகளில் நீங்களே நடிக்காமல் டபுள்ஸ் வைத்து நடியுங்கள் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அஜீத்துக்கு முன்பு அறிவுரை Sun, 18 Dec 2016 16:26:52 +0530 வேலை இல்லா பட்டதாரி 2... மீண்டும் தமிழில் கஜோல்! https://tamil.filmibeat.com/shooting-spot/rajinikanth-launches-velai-illa-pattathari-2-043820.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/rajinikanth-launches-velai-illa-pattathari-2-043820.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss கபாலி படத்துக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரிக்கும் வேலை இல்லா பட்டதாரி படத்தை க்ளாப் அடித்துத் தொடங்கி வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்க, தனுஷ் நாயகனாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிக்க வருகிறார் பாலிவுட் நாயகி கஜோல். கடைசியாக அவர் Thu, 15 Dec 2016 14:40:00 +0530 சூறையாடிய வர்தா புயலால் சினிமா நிகழ்ச்சிகள் ரத்து #CycloneVardah https://tamil.filmibeat.com/shooting-spot/vardah-effect-cinema-functions-cancelled-043802.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/vardah-effect-cinema-functions-cancelled-043802.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: வர்தா புயலால் திங்கட்கிழமை நடக்கவிருந்த சினிமா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. நண்பகல் 12 மணியில் இருந்து மாலை வரை புயல் கரையை கடந்தது. இதனால் சென்னையில் கனமழை பெய்ததுடன், பேய்க்காற்று வீசியது. சென்னை வரலாற்றில் முதல்முறையாக நேற்று Tue, 13 Dec 2016 09:41:12 +0530 23 ஆண்டுகளுக்கு பிறகு கோனேரிப்பட்டி காவிரி பாலத்தில் படமாகும் 'மிக மிக அவசரம்'! https://tamil.filmibeat.com/shooting-spot/a-movie-filing-at-cauvery-bridge-near-bhavani-after-23-years-043748.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/a-movie-filing-at-cauvery-bridge-near-bhavani-after-23-years-043748.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களை தனது வி ஹவுஸ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'மிக மிக அவசரம்' என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் பவானி அருகேயுள்ள கோனேரிப்பட்டி பாலத்தில் நடைபெற்றுவருகிறது. சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு '​பவுனு பவுனுதான்' படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது. Thu, 08 Dec 2016 17:27:12 +0530 ஜெயலலிதா உடல் நிலை பாதிப்பு: ஸ்தம்பித்தது திரையுலகம்... படப்பிடிப்புகள் நிறுத்தம்! https://tamil.filmibeat.com/shooting-spot/most-the-shootings-cancelled-tamil-film-industry-043671.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/most-the-shootings-cancelled-tamil-film-industry-043671.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்ததாக செய்திகள் பரவியதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவே கிட்டத்தட்ட ஸ்தம்பித்த நிலையில் உள்ளது. தமிழ் சினிமா பிரபலங்கள், சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் முதல்வர் ஜெயலலிதாவின் அபிமானிகள்தான். காரணம், திரைப்படத் துறையில் அவரது தலையிடாமை. திரைப்பட விழாக்கள், சினிமாக்காரர்கள் ஏற்பாடு செய்யும் விழாக்கள் என எதிலுமே கலந்து கொள்வதைத் தவிர்த்தவர் ஜெயலலிதா. {image-shooting-spot-stills600-05-1480915526.jpg Mon, 05 Dec 2016 10:56:11 +0530 2.0 படப்பிடிப்பில் விபத்து... ரஜினி காலில் காயம்! https://tamil.filmibeat.com/shooting-spot/rajini-injured-at-2-o-shooting-043655.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/rajini-injured-at-2-o-shooting-043655.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: 2.O படத்தின் படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு இப்போது அவர் நலமாக உள்ளார். 2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. Sun, 04 Dec 2016 10:24:03 +0530 பைரவா ஷூட்டிங்... பூசணிக்காய் உடைத்து நிறைவு செய்த விஜய் & டீம்! https://tamil.filmibeat.com/shooting-spot/bairava-shooting-wrap-up-with-traditional-sign-043607.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/bairava-shooting-wrap-up-with-traditional-sign-043607.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்ததையொட்டி, பூசணிக்காய் உடைக்கப்பட்டது. எங்க வீட்டுப் பிள்ளை, உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த பாரம்பரிய நிறுவனமான நாகி ரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பரதன். இந்தப் Thu, 01 Dec 2016 10:19:06 +0530 'தல 57' ஷூட்டிங்கிற்கு சென்று வீடியோவே வெளியிட்ட விவேக் ஓபராய் https://tamil.filmibeat.com/shooting-spot/thala-57-villain-releases-video-043590.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/shooting-spot/thala-57-villain-releases-video-043590.html?utm_source=/rss/filmibeat-tamil-shooting-spot-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: தல 57 படப்பிடிப்பில் கலந்து கொள்ள பல்கேரியா சென்ற நடிகர் விவேக் ஓபராய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் தல 57 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்தது. இந்நிலையில் படக்குழுவினர் பல்கேரியாவுக்கு சென்றுள்ளனர். அஜீத்தின் வில்லனான பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் மும்பையில் Wed, 30 Nov 2016 11:22:36 +0530