Tamil Movie Special News | Kollywood Special News – FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ Tamil Movie Special News – FilmiBeat Tamil Specials News RSS provides latest Kollywood special news, tamil movie special news, tamil film shooting news, awards specials, movie reviews, behind the scene specials news in tamil at tamil.filmibeat.com. Wed, 20 Sep 2017 10:21:01 +0530 Tamil Movie Special News | Kollywood Special News – FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ https://images.oneindia.com/images/rss/filmibeat-tamil-logo.png Tamil Movie Special News – FilmiBeat Tamil Specials News RSS provides latest Kollywood special news, tamil movie special news, tamil film shooting news, awards specials, movie reviews, behind the scene specials news in tamil at tamil.filmibeat.com. ரஜினி - கமல் கூட்டணி சாத்தியமா? ஒரு அலசல்! https://tamil.filmibeat.com/specials/rajini-kamal-alliance-possibilities-048611.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/rajini-kamal-alliance-possibilities-048611.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : தமிழக அரசு நிலையற்ற தன்மையிலும், தன்னிச்சையாக எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்க முடியாத நிலையிலும் இருப்பதை சாமானியர்களும் உணர்ந்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், முழு அமைச்சரவையுடன் கூடிய ஆட்சி என்றாலும், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கவர்னர் ஆட்சி நடைபெறுவது போலத்தான் உள்ளது. அடுத்து தேர்தல் வந்தால் அதிமுக என்ற கட்சி Wed, 20 Sep 2017 10:16:28 +0530 ஆத்தீ... ரேஷன் கார்டுகளில் வடிவேலு படம் - #VadiveluForLife https://tamil.filmibeat.com/specials/vadivelu-photo-on-ration-cards-vadiveluforlife-048490.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/vadivelu-photo-on-ration-cards-vadiveluforlife-048490.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரியதம்பி, சரோஜா தம்பதியினருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. அதில் குடும்பத் தலைவர் என்ற இடத்தில் சரோஜா பெரியதம்பி என அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் சரோஜாவின் புகைப்படத்துக்குப் பதில் நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றுள்ளது. உணவுப்பொருள் வழங்கல் துறையால் வழங்கப்பட்ட கார்டில் குளறுபடியால் புகைப்படம் மாறிவிட்டது. இன்னும் யாருக்கெல்லாம் சமந்தா படமும், நயன்தாரா படமும் வந்திருக்குனு தெரியலை. Thu, 14 Sep 2017 13:49:03 +0530 நெஞ்சம் மறப்பதில்லை - 29: எம்.ஜி.ஆருக்கு முதல் பாட்டு... கவிஞர் வாலி பட்ட பாடு! https://tamil.filmibeat.com/specials/nenjam-marappathillai-29-048421.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/nenjam-marappathillai-29-048421.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss -பெரு துளசிபழனிவேல் ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி சாதனைப் புரிந்தவர் கவிஞர் வாலி. அவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவை.எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என அனைத்து தலைமுறை கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதி இறக்கும்போது கூட பிஸியான பாடலாசிரியராகவே இருந்தவர் கவிஞர் வாலி. Tue, 12 Sep 2017 09:50:43 +0530 சரவணன், சூர்யாவாகி இருவது வருஷமாச்சு! - #20YearsOfSuriyaism https://tamil.filmibeat.com/specials/saravanan-became-surya-he-is-twenty-years-old-048306.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/saravanan-became-surya-he-is-twenty-years-old-048306.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் சூர்யாவுக்கு சினிமா உலகில் இன்று 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. நடிகர் சிவகுமாரின் மகனாகத் திரையுலகிற்கு அறிமுகமானாலும், தனது திறமையால் இருபது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் பிஸியாக நடித்துவருகிறார் சூர்யா. படப்பிடிப்பு கிட்டத்தட்ட Wed, 06 Sep 2017 11:12:35 +0530 இசைக்காதலன் யுவன் - வாழ்த்தும் பிரபலங்கள் #HBDYuvan https://tamil.filmibeat.com/specials/hbdyuvan-is-trending-now-048191.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/hbdyuvan-is-trending-now-048191.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : யுவன் ஷங்கர் ராஜாவை அவரது ரசிகர்கள் U1 என செல்லமாக அழைப்பார்கள் . பல இசையமைப்பாளர்கள் வந்தாலும் யுவனின் பாடல்கள் எப்போதும் ரசிகர்களால் மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன. அதிலும் யுவனின் தீம் பாடல்களுக்கு என பிரத்யேகமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கொண்டாட்டமான பாடல்களைத் தரும் அதேநேரத்தில் யுவனின் மெலடிகளும் வருடிக் கொடுக்கும். இன்று யுவன் Thu, 31 Aug 2017 11:40:37 +0530 அஜித்தின் வெறித்தன ஆட்டம் - #6YearsOfMankatha https://tamil.filmibeat.com/specials/six-years-mankatha-movie-048188.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/six-years-mankatha-movie-048188.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : விநாயகர் சதுர்த்திக்கு வெளியான விவேகம் திரைப்படம் தற்போது தியேட்டர்களில் நல்ல வசூல் ஈட்டிவருவதாக தொடர்ந்து தகவல் வருகிறது. இதே போல 6 வருடங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்திக்கு வெளிவந்த ஒரு படம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. தல அஜித்தின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த அந்தப் படம் மங்காத்தா. அஜித்தின் 50-வது படமான Thu, 31 Aug 2017 10:37:38 +0530 விவேகம்... சறுக்கியது எங்கே? https://tamil.filmibeat.com/specials/why-vivegam-disappoints-viewers-048174.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/why-vivegam-disappoints-viewers-048174.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss எதிர்மறை விமர்சனங்கள் ஒரு புறம் கொடிகட்டிப் பறந்தாலும், மறுபுறம் விவேகம் வசூல் சாதனை புரிந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்மறை விமர்சனங்கள் பெரு நடிகர்களின் முதல் வார வசூலைப் பெரும்பாலும் பாதிப்பதில்லை. இது போன்ற முண்ணனி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது மட்டும் திரையரங்கிற்கு வரும் குடும்பங்கள், விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் விவேகம் இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவான முந்தைய Wed, 30 Aug 2017 14:18:30 +0530 அபிராமி ராமநாதன் 70வது பிறந்த நாள் விழாவில் நடிகர் விக்ரம் பிரபு! https://tamil.filmibeat.com/specials/abhirami-ramanathan-s-70t6h-birthday-048094.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/abhirami-ramanathan-s-70t6h-birthday-048094.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் அபிராமி ராமநாதன். இப்போதைய மல்டிப்ளெக்ஸ் கான்செப்டை சென்னையில் அறிமுகப்படுத்தியதில் அபிராமி ராமநாதனுக்கு முக்கியப் பங்குண்டு. அதே போல, திரைப்பட விநியோக முறையை அடியோடு மாற்றியவர் ராமநாதன்தான். அதுவரை ரஜினி படங்களை சென்னையில் ஐந்து அல்லது ஆறு அரங்குகள் வெளியிட்டு வந்தனர். ஆனால் சிவாஜி த பாஸை வாங்கிய அபிராமி ராமநாதன், Sat, 26 Aug 2017 18:37:09 +0530 சிறந்த குடிமகன் விருது முதல் 'மீம்ஸ் மெட்டீரியல்' வரை! - #HBDVijayakanth https://tamil.filmibeat.com/specials/vijayakanth-birthday-special-article-048064.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/vijayakanth-birthday-special-article-048064.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்துக்கு இன்று 66-வது பிறந்தநாள். சினிமாவிலும், அரசியலிலும் சமூகப் பணிகளிலும் அவரது பங்கு அளப்பரியது. அவரது சினிமா அரசியல் பற்றிய ஒரு பார்வை... எழுபதுகளின் இறுதிக்காலம் அது. சினிமாவின் எந்தப் பின்னணியும் இல்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை... சினிமாவுக்கென முன்னிறுத்தப்பட்ட எந்த அடையாளங்களும் இல்லை... இத்தனைக்கும் அது ரஜினியும், Fri, 25 Aug 2017 12:59:44 +0530 'லாலாலா... லாலாலா...' - எஸ்.ஏ.ராஜ்குமாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்! https://tamil.filmibeat.com/specials/special-article-on-s-a-rajkumar-s-birthday-048011.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/special-article-on-s-a-rajkumar-s-birthday-048011.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை :தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 200 படங்களுக்கு மேல் இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் பிறந்தநாள் இன்று. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையால் கவரப்பட்டு இசையமைக்கத் தொடங்கியவர் இருபது வருடங்களுக்கு முன்பு பல ஹிட் பாடல்களைக் கொடுத்த எஸ்.ஏ.ராஜ்குமார். Wed, 23 Aug 2017 13:16:35 +0530 'ரோஜாவில் தொடங்கிய ரஹ்மான் மேஜிக்' - ஏ.ஆர்.ரஹ்மான் 25 #25YearsOfRahmanism -2 https://tamil.filmibeat.com/specials/25-years-rahmanism-series-part-2-047984.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/25-years-rahmanism-series-part-2-047984.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss 1992-ம் ஆண்டு வெளியான 'ரோஜா' படத்தின் முலம் திரையிசைக்கு அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்குப் பாய்ச்சியது இசையின் புதிய வடிவம். பழமைக்கும், புதுமைக்கும் இடையிலான மெல்லிய இடைவெளியில்தான் புகுந்து விளையாடியது ரஹ்மானின் கீபோர்ட். அவர் பணியாற்றிய விளம்பரங்களின் ஜிங்கிள்ஸ் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்த நேரம் அது. விளம்பரங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா வாய்ப்புக்காகக் காத்திருந்தார். Tue, 22 Aug 2017 13:03:47 +0530 ரஜினிகாந்த்... திரையுலகின் 42 ஆண்டுகால சகாப்தம்! #42YearsOfRajiniEra https://tamil.filmibeat.com/specials/42-years-rajini-era-047934.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/42-years-rajini-era-047934.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss அபூர்வ ராகங்கள் வெளியாகி சரியாக 42 ஆண்டுகள் ஆகின்றன. முதல் படத்தில் அவரது அறிமுகக் காட்சிக்கு பாலச்சந்தர் வைத்திருந்த பெயர் சுருதிபேதம். ஆனால் அவரது திரைப் பயணம் சுருதிபேதமாக இருக்கவில்லை. மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும் என அர்த்தமுள்ள படங்கள், அழுத்தமான பாத்திரங்களாக ஆரோகணத்தில் அமைந்தது. Sat, 19 Aug 2017 18:35:07 +0530 உங்க பொடணிக்குப் பின்னாடிதான் நிக்கிறேன்.. மறக்க முடியாத 'அல்வா' வாசு! https://tamil.filmibeat.com/specials/alwa-vasu-s-famous-dialogues-047906.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/alwa-vasu-s-famous-dialogues-047906.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: சினிமாவில் சில காட்சிகள் மட்டுமே வந்து போனாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கிற வாய்ப்பு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதிலும், அவர்களது நடிப்பைக் காலம் கடந்தும் பேசுவதெல்லாம் அரிதினும் அரிது. மறைந்த காமெடி நடிகர் 'அல்வா' வாசு சிறிய கதாபாத்திரங்களில் இதுவரை 900 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். வடிவேலுவோடு அவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகளில் தனது அலட்டல் Fri, 18 Aug 2017 13:50:25 +0530 ஷங்கர்... பிரமாண்டத்தின் இன்னொரு பெயர் ஷங்கர்! #HBDShankar https://tamil.filmibeat.com/specials/shankar-birthday-special-047891.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/shankar-birthday-special-047891.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கருக்கு இன்று பிறந்தநாள். கும்பகோணத்தில் 1963-ம் ஆண்டு பிறந்தவர் ஷங்கர். இன்று இந்தியாவின் மிகப் பெரிய இயக்குநர்களில் ஒருவர். Thu, 17 Aug 2017 16:25:55 +0530 மகாநதிக்கும், தேவர்மகனுக்கும் பின்னே இப்படியொரு கதையா..? - கோலிவுட் கிளாசிக் -3 https://tamil.filmibeat.com/specials/kamal-tells-about-the-story-mahanadhi-047853.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/kamal-tells-about-the-story-mahanadhi-047853.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: india@70 - சுதந்திர தினத்தை முன்னிட்டு 70 வருடங்களை நினைவுகூரும் வகையில் நடிகர் கமலஹாசன் இந்தியாவின் சிறந்த 70 படங்களைத் தேர்வு செய்துள்ளார். அவற்றில் 20 தமிழ்த் திரைப்படங்களும் அடக்கம். தான் பார்த்த படங்களை மட்டுமே வைத்து இந்தப் பட்டியலைத் தேர்வு செய்ததாகவும் இதில் பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்கலாம் எனவும் டிஸ்க்ளைமர் போட்டிருக்கிறார் கமல். கமலுக்குப் பிடித்த கமல் படங்கள் Wed, 16 Aug 2017 11:34:35 +0530 கோலிவுட் க்ளாசிக் - கமல் தேர்ந்தெடுத்த சிறந்த படங்கள்! -2 https://tamil.filmibeat.com/specials/kamal-hassan-picked-kollywood-classic-movies-part-2-047838.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/kamal-hassan-picked-kollywood-classic-movies-part-2-047838.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: india@70 - சுதந்திர தினத்தை முன்னிட்டு 70 வருடங்களை நினைவுகூரும் வகையில் நடிகர் கமலஹாசன் இந்தியாவின் சிறந்த 70 படங்களைத் தேர்வு செய்துள்ளார். அவற்றில் 20 தமிழ்த் திரைப்படங்களும் அடக்கம். தான் பார்த்த படங்களை மட்டுமே வைத்து இந்தப் பட்டியலைத் தேர்வு செய்ததாகவும் இதில் பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்கலாம் எனவும் டிஸ்க்ளைமர் போட்டிருக்கிறார் கமல். இவற்றில் பல அவர் பங்குபெற்ற படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. Tue, 15 Aug 2017 17:57:08 +0530 தேசபக்தி ஊட்டிய தமிழ் நடிகர்கள்! https://tamil.filmibeat.com/specials/patriot-films-tamil-cinema-047831.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/patriot-films-tamil-cinema-047831.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சுதந்திரப் போராட்டத்துக்கும், கலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சுதந்திர வேட்கையை மக்களிடம் ஊட்டுவதில் நாடகங்கள் பெரும்பங்கு ஆற்றின. பிறகு இந்த முயற்சியை சினிமாக்கள் மேற்கொண்டன. Tue, 15 Aug 2017 15:25:56 +0530 கோலிவுட் க்ளாசிக் - கமல் தேர்ந்தெடுத்த சிறந்த படங்கள்! india@70 https://tamil.filmibeat.com/specials/kamal-hassan-picked-kollywood-classic-movies-047829.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/kamal-hassan-picked-kollywood-classic-movies-047829.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: - சுதந்திர தினத்தை முன்னிட்டு 70 வருடங்களை நினைவுகூரும் வகையில் நடிகர் கமலஹாசன் இந்தியாவின் சிறந்த 70 படங்களைத் தேர்வு செய்துள்ளார். அவற்றில் 20 தமிழ்த் திரைப்படங்களும் அடக்கம். தான் பார்த்த படங்களை மட்டுமே வைத்து இந்தப் பட்டியலைத் தேர்வு செய்த்தாகவும் இதில் பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்கலாம் எனவும் டிஸ்க்ளைமர் போட்டிருக்கிறார் கமல். கமல் தேர்ந்தெடுத்த தமிழ்ப் படங்கள் : Tue, 15 Aug 2017 13:58:16 +0530 கவிஞர் நா.முத்துக்குமார்: வந்தார்.. வென்றார்.. சென்றார்... காத்துப் பனித்திருக்கும் கண்கள்! https://tamil.filmibeat.com/specials/a-travel-with-na-muthkumars-usa-047795.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/a-travel-with-na-muthkumars-usa-047795.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss 2014ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு விழாவுக்கு அழைப்பதற்காக நண்பர் ஷங்கர் கவிஞர் நா.முத்துக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டார். உடனடியாக ஒத்துக் கொண்டவர், எனக்கு முதுகு வலி உண்டு. அதற்கு ஏற்றவாறு பயண ஏற்பாடு செய்யுங்கள் என்று மட்டும் ஒரு வேண்டுகோள் வைத்தார். கடைசி நேர சில குளறுபடியால், அந்த விழாவுக்கு அவர் வரவில்லை. ஆனால் குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு Mon, 14 Aug 2017 11:49:22 +0530 கமல் 58... திரை உலகின் கலைஞானி... கொண்டாடும் ரசிகர்கள் #Kamal58 https://tamil.filmibeat.com/specials/kamal-58-years-cinema-047776.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/kamal-58-years-cinema-047776.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : நடிகர் கமல் ஹாசன் திரையுலகுக்கு வந்து ஆகஸ்‌ட் 12 ஆம் தேதியோடு 58 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.இதனை டுவிட்டரில் பதிவிட்டு பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர் கமல் ரசிகர்கள். #Kamal58 என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. கமல் நடித்த பல திரைப்படங்களில் இருந்து முக்கிய போஸ்டர்களைப் போட்டு டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். குழந்தை Sat, 12 Aug 2017 15:46:22 +0530 இந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா? தனுஷை வியக்கும் பிரபலங்கள்! #HBDDhanush https://tamil.filmibeat.com/specials/film-industry-personalities-on-dhanush-047559.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/film-industry-personalities-on-dhanush-047559.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss திரைத்துறையில் தனுஷை ஒருவருக்குப் பிடிக்காது என்றால், அவர் பெரிய பொறாமைக்காரராக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்தமான நடிகர். இயக்குநர்கள், சக நடிகர்கள் என அத்தனைப் பேரும் பாராட்டும் கலைஞர் தனுஷ். இன்று அவருக்குப் பிறந்த நாள். சக கலைஞர்கள் தனுஷைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? Fri, 28 Jul 2017 11:13:36 +0530 தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்! #HBDDhanush https://tamil.filmibeat.com/specials/dhanush-complete-actor-047558.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/dhanush-complete-actor-047558.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss அது தனுஷ் ஆரம்ப காலத்தில் நடித்த படம் ஒன்றின் பிரஸ் ஷோ. இடைவேளையின்போது வெளியே வந்த பத்திரிகையாளர்களுள் ஒருவர் அடித்த கமெண்ட் ‘இதெல்லாம் ஒரு மூஞ்சினு வெச்சிகிட்டு ஹீரோவா நடிக்க வந்துடுச்சு'. அந்த தனுஷ் தான் அடுத்த 7, 8 ஆண்டுகளில் தேசிய விருது நாயகன் ஆனார். தனுஷின் வளர்ச்சியை தூரமாக நின்று பார்த்தால் ஒரே இரவில் Fri, 28 Jul 2017 11:08:51 +0530 விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்! https://tamil.filmibeat.com/specials/nostalgia-kilinjalgal-an-evergreen-love-story-047520.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/nostalgia-kilinjalgal-an-evergreen-love-story-047520.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss -கவிஞர் மகுடேசுவரன் அது ஒரு மழைநாள். சென்னைக்கும் கோவைக்கும் இடையில் அப்போதுதான் சாயிருக்கைகள் கொண்ட தனியார்ப் பேருந்துகள் இயங்கத் தொடங்கியிருந்தன. தொண்ணூறுகளின் தொடக்கம் என்று நினைவு. சென்னையிலோ கோவையிலோ அத்தகைய பேருந்துகள் ஒன்பது மணிக்கு மேல் கிளம்பும். பேருந்தில் ஏறியமர்ந்ததும் ஒரு முழுப் படத்தைப் போடுவார்கள். அது முடிவதற்கு நள்ளிரவு பன்னிரண்டுக்கு மேலாகிவிடும். அப்படம் முடிகையில் பயணிகளில் Wed, 26 Jul 2017 09:42:29 +0530 எம்ஜிஆர் - ரஜினிகாந்த்... ஒரு பாடலாசிரியரின் ஒப்பீடு இது! https://tamil.filmibeat.com/specials/mgr-rajinikanth-comparison-047227.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/mgr-rajinikanth-comparison-047227.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss திரையிலகில் இருந்து வந்தவர்களில் எம்ஜியாருக்குப் பிறகுமக்களின் அபிமானத்தை பெற்றவர் என்றால் அது ரஜினி மட்டும்தான் .. இதில் மிகை ஏதுமில்லை! இருவர் படங்களின் தலைப்புகளைப் பாருங்கள்... எம்ஜிஆர் என்பது மூன்றெழுத்துரஜினி என்பதும் மூன்றெழுத்து எம்ஜிஆர் சிறுவயதிலயே தந்தையை இழந்தவர்ரஜினி சிறுவயதிலேயே தாய் தந்தை இழந்தவர் எம்ஜியார் ஒரு தனிபிறவிரஜினி ஒரு அதிசய பிறவி எம்ஜியாருக்கு Sat, 08 Jul 2017 14:18:45 +0530 இன்று உலக முத்த தினம்: தமிழ் சினிமாவின் அதிரடி முத்தக் காட்சிகள் இதோ! https://tamil.filmibeat.com/specials/sensational-kissing-scenes-tamil-cinema-047187.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/sensational-kissing-scenes-tamil-cinema-047187.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: சர்வதேச முத்த தினமான இன்று தமிழ் சினிமாவில் திரும்பி பார்க்க வைத்த முத்தக் காட்சிகளை நினைவுகூர்வோம். ஆண்டுதோறும் ஜூலை மாதம் 6ம் தேதி சர்வதேச முத்த தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் முத்தக் காட்சி என்றதுமே சட்டென்று நினைவுக்கு வருபவர் உலக நாயகன் கமல் ஹாஸனே. துணிந்து பல முத்தக் காட்சிகளில் நடித்த நாயகன் அவர். Thu, 06 Jul 2017 12:56:32 +0530 நூற்றுக்கு ஒன்றோ இரண்டோ கேள், அது வரி! #GST https://tamil.filmibeat.com/specials/spl-article-on-gst-047136.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/spl-article-on-gst-047136.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss - கவிஞர் மகுடேசுவரன் தமிழகமெங்கும் உள்ள திரையரங்கங்கள் மாநில, நடுவணரசுகள் சுமத்தியுள்ள வரிகளுக்கெதிராகக் காலவரையறையற்ற காட்சி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. நூறு உரூபாய் நுழைவுச்சீட்டுக்குப் பொருள் சேவை வரியாய் இருபத்தெட்டு விழுக்காட்டினை நடுவணரசு கேட்கிறது. மாநில அரசின் கேளிக்கை வரியாக முப்பது விழுக்காடும் கூடுதல் வரி எட்டு விழுக்காடும் என மொத்தம் அறுபத்தாறு விழுக்காடு வரியாகச் செலுத்த Mon, 03 Jul 2017 16:22:44 +0530 நெஞ்சம் மறப்பதில்லை 25: எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படத்தில் ஜெமினி! https://tamil.filmibeat.com/specials/nenjam-marappathillai-25-047111.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/nenjam-marappathillai-25-047111.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss - பெரு துளசிபழனிவேல் 1963ஆம் ஆண்டு வெளிவந்த அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இந்திய அரசின் சிறந்த மாநில படத்திற்கான நற்சான்றிதழைப் பெற்ற படம் ‘கற்பகம்'. இதில் ஜெமினி கணேசன், எஸ்.வி.ரங்காராவ், நடிகையர் திலகம் சாவித்திரி, நடிகவேள் எம்.ஆர்.ராதா, நாகையா, ஆர்.முத்துராமன், வி.கே.ராமசாமி, மனோரமா, ஷீலா, பேபி ஷகிலா மற்றும் பலர் நடித்தனர். இவர்களுடன் ‘கற்பகம்' என்ற Sat, 01 Jul 2017 12:29:35 +0530 விஜய்.. சிம்பிள், ஹம்பிள், செம்ம டான்ஸ் பார்ட்டி...!- ஹீரோயின்ஸ் சொல்றாங்க! #HBDVijay https://tamil.filmibeat.com/specials/heroines-about-vijay-046954.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/heroines-about-vijay-046954.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss பெண்களுக்கு ரொம்ப்...ப பிடித்தமான ஹீரோன்னா நம்ம விஜய்தான். குறிப்பாக ஹீரோயின்களுக்கு. விஜய்க்கு ஜோடியா ஒரு படத்துலயாவது நடிக்கணும் என்று சொல்லாத இளம் நாயகிகளே இல்லை. பிறந்த நாளும் அதுவுமா.. விஜய் பத்தி ஹீரோயின்கள் என்ன சொல்றாங்கன்னு கேப்போமா? Thu, 22 Jun 2017 13:24:12 +0530 விஜய் 43... ரசிகர்களுக்குத் தெரியாத பெர்சனல் சீக்ரெட்ஸ்! https://tamil.filmibeat.com/specials/vijay-s-personal-pages-046949.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/vijay-s-personal-pages-046949.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss விஜய் எப்போதுமே தனது ரசிகர்களை ஒருங்கே அரவணைத்துச் செல்பவர். தான்எவ்வளவுதான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் தேடி வந்த ரசிகர்களை சந்திக்காமல் இருக்க மாட்டார். 80களில் ரஜினி செய்த மாதிரி, மாதம் இருமுறை, இரண்டாவது ஞாயிறு மற்றும் நான்காவது ஞாயிற்று கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஆரம்பத்தில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து வந்த விஜய், Thu, 22 Jun 2017 11:43:27 +0530 ரஜினி நிஜத்திலும் பேசிய பஞ்ச் டயலாக்குகள் தெரியுமா? https://tamil.filmibeat.com/specials/rajinikanth-s-real-life-punch-dialogues-046863.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/specials/rajinikanth-s-real-life-punch-dialogues-046863.html?utm_source=/rss/filmibeat-tamil-specials-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ரஜினி படத்தில் பன்ச் பேசுவார் தெரியும். ஆனால் படங்களை விட நிஜத்தில் நிறைய பன்ச் பேசியிருக்கிறார். பஞ்ச் வசனங்கள் என்பது பெரும்பாலும் அவராகவே பேசுவதுதான். ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்ன மாதிரி என்பதே அவர் நிஜத்தில் பேசிய பஞ்ச்தான். பின்னர் அது நன்றாக இருக்கிறது என படத்தில் வைத்தார் இயக்குநர். அந்த வசனத்துக்கு கிடைத்த பாபுலாரிட்டி உலகறிந்தது... நிஜத்தில் அவர் பேசிய சில‌ பன்ச்களை பார்ப்போம். Sat, 17 Jun 2017 14:00:47 +0530