Tamil TV Serials | Tamil TV Shows | Tamil Reality Shows News – FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ Tamil TV Serials – FilmiBeat Tamil TV RSS provides latest update on Tamil TV shows, Tamil reality shows, Tamil serials, TV serial celebrity news in Tamil at Tamil.filmibeat.com. Tue, 26 Sep 2017 17:42:01 +0530 Tamil TV Serials | Tamil TV Shows | Tamil Reality Shows News – FilmiBeat Tamil https://tamil.filmibeat.com/ https://images.oneindia.com/images/rss/filmibeat-tamil-logo.png Tamil TV Serials – FilmiBeat Tamil TV RSS provides latest update on Tamil TV shows, Tamil reality shows, Tamil serials, TV serial celebrity news in Tamil at Tamil.filmibeat.com. பிரியாவை போல சினிமாவில் அறிமுகமாகும் ‘ருசிக்கலாம் வாங்க’ மீனாட்சி https://tamil.filmibeat.com/television/tv-anchor-meenatchi-debut-tamil-movie-048736.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/tv-anchor-meenatchi-debut-tamil-movie-048736.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: செய்தி வாசிப்பாளர் பிரியா பவானி சங்கரைப் போல புதுயுகம் டிவியின் சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீனாட்சி தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார். புதுயுகம் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட நூறு எபிசோடுகளை கடந்துள்ளது ருசிக்கலாம் வாங்க. திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு, சுவாரஸ்யம் குறையாமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மீனாட்சியும் முக்கிய காரணம். Tue, 26 Sep 2017 17:37:10 +0530 பிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார்? - வெளியேறிய சுஜாவின் கடிதம்! https://tamil.filmibeat.com/television/who-will-win-biggboss-the-letter-suja-048721.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/who-will-win-biggboss-the-letter-suja-048721.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : தமிழில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் போட்டியாளராக உள்ளே வந்தவர் நடிகை சுஜா வருணி. நூறாவது நாள் நெருங்கும் சமயத்தில் இவர் குறைவான ஓட்டுகள் பெற்றதோடு, சினேகனின் மதிப்பெண்கள் கிடைக்காததால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ள சுஜா வருணி தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். Tue, 26 Sep 2017 11:18:24 +0530 இனி தடவியல் நிபுணர் சினேகனை நாமினேட் செய்யவே முடியாது: ஏனென்றால்... https://tamil.filmibeat.com/television/snehan-gets-golden-ticket-from-kamal-haasan-048556.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/snehan-gets-golden-ticket-from-kamal-haasan-048556.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல் ஹாஸன் தடவியல் நிபுணர் சினேகனுக்கு கோல்டன் டிக்கெட் கொடுத்துள்ளார். இத்தனை நாட்களாக அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் உரையாடி வந்தார் உலக நாயகன் கமல் ஹாஸன். இந்நிலையில் நேற்று அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களுடன் பேசினார். கமலை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் குஷியாகிவிட்டனர். Mon, 18 Sep 2017 09:40:26 +0530 சீரியலில் நடிக்கும்போதே காதல்... - திருமணத்தில் இணையும் அடுத்த ஜோடி! https://tamil.filmibeat.com/television/this-serial-pair-is-ready-get-marrried-048486.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/this-serial-pair-is-ready-get-marrried-048486.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை : சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘பிரியமானவள்' என்ற சீரியல் ரசிகர்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நட்ராஜ் - அவந்திகா ஜோடியின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களின் உண்மையான பெயர் விஜய் - சிவரஞ்சனி. கணவன்-மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர்களுக்கு உண்மையிலேயே காதல் ஏற்பட்டுவிட்டது. Thu, 14 Sep 2017 12:31:53 +0530 9 வயது பொடியனுக்கு திருமணம், முதல் இரவு: சர்ச்சை சீரியலை நிறுத்திய டிவி சேனல் https://tamil.filmibeat.com/television/pehredaar-piya-ki-goes-off-air-048182.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/pehredaar-piya-ki-goes-off-air-048182.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss மும்பை: சர்ச்சைக்குரிய டிவி சீரியலை ஒளிபரப்புவதை சோனி நிறுவனம் திடீர் என்று நிறுத்தியுள்ளது. சோனி தொலைக்காட்சி சேனலில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் பெஹ்ரிதார் பியா கி. கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பான இந்த சீரியல் சர்ச்சையில் சிக்கியது. சீரியலின் கதையால் அதற்கு எதிராக பலர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் புகார் தெரிவித்தனர். Wed, 30 Aug 2017 17:01:56 +0530 ஓவியாவுக்கு எதிராக பேசிய காஜல், பிக் பாஸுடன் மல்லுக்கட்டிய ரைசா https://tamil.filmibeat.com/television/what-s-happening-big-boss-house-048019.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/what-s-happening-big-boss-house-048019.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: நடிகை காஜல் வெளியே உள்ள நிலவரம் தெரிந்தும் ஓவியாவுக்கு எதிராக பேசியது நெகட்டிவ் பப்ளிசிட்டி தேட என்கிறார் தடவியல் நிபுணர் சினேகன். ஓவியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள அமோக ஆதரவு பற்றி தெரிந்து கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் நடிகை காஜல். ஓவியாவை புகழ்ந்து பேசினாலே ஜெயிச்சுடலாம் என்று ஹரிஷுக்கு ஐடியா கொடுத்தார் கஜால். Wed, 23 Aug 2017 17:09:51 +0530 கம்பீர குரலில் பேசும் 'பிக் பாஸ்' யார் தெரியுமா? https://tamil.filmibeat.com/television/guess-who-is-big-boss-048007.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/guess-who-is-big-boss-048007.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸாக வரும் குரலுக்கு சொந்தக்காரர் யார் என தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியிட்ட உடன் அதை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸன் தான் பிக் பாஸ் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் பிக் பாஸ் வேறு ஒருவர். பிக் பாஸை இதுவரை யாரும் பார்த்தது இல்லை. அவரின் குரலை மட்டுமே கேட்க முடிகிறது. Wed, 23 Aug 2017 11:25:57 +0530 சினேகன் பெண்களை பொசுக்கு பொசுக்குன்னு கட்டிப்பிடிப்பது ஏன் தெரியுமா? https://tamil.filmibeat.com/television/why-does-snehan-hug-female-contestants-048002.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/why-does-snehan-hug-female-contestants-048002.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை சினேகன் கட்டிப்பிடிப்பதற்கு காரணம் உள்ளதாம். பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களின் கண்களில் நீரை பார்த்துவிட்டால் கவிஞர் சினேகன் ஓடி வந்து கட்டிப்பிடித்து தடவித் தடவி ஆறுதல் சொல்வார். இதனால் அவருக்கு டாக்டர் என்று பெயர் வைத்துள்ளார் ஹரிஷ். சினேகன் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய காரணம் உள்ளதாம். Wed, 23 Aug 2017 09:41:07 +0530 காயத்ரிக்கு முத்தம், டான்ஸ் தேவையா?: முதலில் கமலை எலிமினேட் செய்யச் சொல்லும் நெட்டிசன்கள் https://tamil.filmibeat.com/television/netizens-want-eliminate-kamal-haasan-047958.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/netizens-want-eliminate-kamal-haasan-047958.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து அடுத்ததாக கமல் ஹாஸனை வெளியேற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்ரி ரகுராம் எப்பொழுது வெளியேறுவார் என்று தான் பார்வையாளர் எதிர்பார்த்தனர். ட்ரிக்கர் சக்தி கிளம்பிய கையோடு அவரும் போவார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். பார்வையார்கள் ஓட்டு போட்டாலும் காயத்ரியை பிக் பாஸ் காப்பாற்றினார். Mon, 21 Aug 2017 11:25:59 +0530 நிஜ வாழ்க்கையில் இணையும் 'பிக் பாஸ்' காதலர்கள்! https://tamil.filmibeat.com/television/hindi-biggboss-couple-are-getting-ready-marriage-047949.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/hindi-biggboss-couple-are-getting-ready-marriage-047949.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss மும்பை : 'பிக் பாஸ்' நிகழ்ச்சி என்பது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிதான். ஆனால், அதையும் தாண்டி அந்த வீட்டிற்குள் நடக்கும் காதல், மோதல், சண்டை என ஒரு சில விஷயங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம் தமிழ் 'பிக் பாஸ்' வீட்டில் ஆரவ் மீது கொண்ட காதலால் மன உளைச்சல் ஏற்பட்டு ஓவியா வீட்டை விட்டு Sun, 20 Aug 2017 18:23:28 +0530 என்னது இது சின்னப்புள்ளத்தனமா?: பிக் பாஸில் கோபப்பட்டு நடையை கட்டிய கமல் https://tamil.filmibeat.com/television/kamal-gets-angry-big-boss-sets-047938.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/kamal-gets-angry-big-boss-sets-047938.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மீது கோபப்பட்டு நடையை கட்டினார் கமல் ஹாஸன். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கமல் ஹாஸன் முன்பு மட்டும் தான் சமத்துப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களின் பித்தலாட்டத்தை பார்த்து கமல் ஹாஸன் கோபம் அடைந்தார். இனி போட்டியாளர்களுடன் பேச மாட்டேன் என்றும் கூறினார். Sun, 20 Aug 2017 11:54:07 +0530 வேணாம், சொன்னா கேளுங்க, அவ்ளோ தான்: சுஜா, ரைசாவை எச்சரிக்கும் ஓவியா ஆர்மி#OviyaArmy https://tamil.filmibeat.com/television/oviya-army-warns-suja-raiza-047918.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/oviya-army-warns-suja-raiza-047918.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: ஓவியா போன்று நடந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள ரைசா, சுஜா வருணியை ஓவியா ஆர்மிக்காரர்கள் எச்சரித்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் யாரையும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. ஓவியா கிளம்பிச் சென்ற பிறகு நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஓவியாவை போன்று நடந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். Sat, 19 Aug 2017 06:30:00 +0530 பிக் பாஸ் வீட்டிற்கு ஆட்டோவில் வந்திறங்கிய சொப்பண சுந்தரி https://tamil.filmibeat.com/television/kajal-enters-big-boss-house-047911.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/kajal-enters-big-boss-house-047911.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: நடிகை காஜல் பிக் பாஸ் வீட்டிற்கு இன்று வருகிறார். பிக் பாஸ் வீட்டிற்கு நேற்று முன்தினம் நடிகை சுஜா வருணி வந்தார். நேற்று நடிகர் ஹரிஷ் கல்யாண் வந்தார். இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு நடிகை காஜல் வருகிறார். காஜலையும் சேர்த்து தற்போது பிக் பாஸ் வீட்டில் 10 பேர் உள்ளனர். Fri, 18 Aug 2017 16:24:51 +0530 பிக் பாஸ் மண்டையில் நங்குன்னு கொட்டியது போன்று ட்வீட்டிய ஸ்ரீப்ரியா https://tamil.filmibeat.com/television/sripriya-request-big-boss-047895.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/sripriya-request-big-boss-047895.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை:ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருவதை நடிகை ஸ்ரீப்ரியாவும் நச்சென்று சொல்லியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி கொடூர மொக்கையாக உள்ளது என்றும், போட்டியாளர்களுக்கு அளிக்கப்படும் டாஸ்க் மொக்கையிலும் மொக்கை என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். இதை எல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கண்டும் காணாதது போன்று உள்ளனர். Fri, 18 Aug 2017 06:00:00 +0530 வெளியில போய் எல்லாரையும் செஞ்சிடுவேன்: காமெடி பண்ணும் 'கால்சியம்' காயத்ரி https://tamil.filmibeat.com/television/calcium-gayathri-is-angry-with-fellow-contestants-047894.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/calcium-gayathri-is-angry-with-fellow-contestants-047894.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: வெளியே போய் எல்லாரையும் செஞ்சிடுவாராம்ல காயத்ரி. பிக் பாஸ் வீட்டிற்கு புது போட்டியாளராக நடிகர் ஹரிஷ் கல்யாண் இன்று வந்துள்ளார். வந்த வேகத்தில் அவர் கட்டிப்பிடி மன்னன் சினேகனுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஹரிஷ் வருகையால் நிகழ்ச்சியின் போக்கில் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். Thu, 17 Aug 2017 17:40:10 +0530 சினேகனை ஓங்கி அறையப் போறேன்: சண்டைக்கு பாயும் பிந்து மாதவி https://tamil.filmibeat.com/television/bindu-madhavi-wants-slap-snehan-047870.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/bindu-madhavi-wants-slap-snehan-047870.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: கட்டிப்பிடி மன்னன் சினேகனை சப்புன்னு அறைய துடிக்கிறார் பிந்து மாதவி. ஓவியா கிளம்பிய பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் அடிவாங்கிவிட்டது. இந்நிலையில் வைல்டு கார்டு மூலம் நடிகை சுஜா வருணியை நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். சுஜா வந்தால் மட்டும் டிஆர்பி ஏறுமா என்று தெரியவில்லை. Thu, 17 Aug 2017 09:42:46 +0530 பிந்துமா, பிக் பாஸ் வீட்டில் என்னம்மா பண்ணிக்கிட்டு இருக்க? https://tamil.filmibeat.com/television/what-is-bindu-madhavi-doing-bb-house-047841.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/what-is-bindu-madhavi-doing-bb-house-047841.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பிக் பாஸ் வீட்டில் பிந்து மாதவி இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார். பிக் பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு மூலம் வந்தவர் நடிகை பிந்து மாதவி. அவருக்கு வாரத்திற்கு ரூ.3 லட்சம் சம்பளம் கொடுக்கிறாராம் பிக் பாஸ். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் பிந்து காயத்ரியை பார்த்து நீ எல்லாம் ஒரு தலைவியா என்று கேட்டார். அந்த கேள்வியால் பிந்து மீது ரசிகர்களுக்கு மதிப்பு ஏற்பட்டது. Wed, 16 Aug 2017 05:05:00 +0530 காயத்ரியை விடுங்க, ரைசா பேசிய கெட்ட வார்த்தையை கேட்டீங்களா? https://tamil.filmibeat.com/television/raiza-uses-f-word-big-boss-house-047826.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/raiza-uses-f-word-big-boss-house-047826.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: ரைசா திடீர் என்று ஓவியா மாதிரி நடக்க முயற்சி செய்கிறார். காயத்ரியை விட மோசமாக கெட்ட வார்த்தை பேசுகிறார் ரைசா. பிக் பாஸ் வீட்டில் ரைசாவுக்கும், காயத்ரிக்கும் ஒத்துப் போக மாட்டேன் என்கிறது. ஆரவ் நினைத்தால் ரைசாவுடன் கடலை போடுவார், இல்லை என்றால் அவரை பற்றியே புறம் பேசுவார். ஓவியா விஷயத்தில் செய்தது போன்றே ரைசா விஷயத்திலும் ஆரவ் செய்கிறார். Tue, 15 Aug 2017 13:26:28 +0530 ஓவியா ஆர்மி தலையில் இடி விழுந்துடும் போலயே! https://tamil.filmibeat.com/television/is-it-true-about-oviya-047819.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/is-it-true-about-oviya-047819.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியா திரும்பி வருவது பற்றி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற ஓவியாவை திரும்பி அழைத்து வரும் முயற்சியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளார்களாம். ஓவியாவுக்கு அள்ளி அள்ளி சம்பளம் கொடுக்கவும் அவர்கள் தயாராக உள்ளார்களாம். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. Tue, 15 Aug 2017 11:31:24 +0530 ஓவியா ஆர்மி நினைச்சது ஒன்னு நடப்பது ஒன்னால இருக்கு!!! https://tamil.filmibeat.com/television/gayathri-will-never-change-047814.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/gayathri-will-never-change-047814.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: காயத்ரி விஷயத்தில் ஓவியா ஆர்மி நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக உள்ளது. பிக் பாஸ் வீட்டில் காயத்ரி செய்யும் அடாவடி யாருக்குமே பிடிக்கவில்லை. திரையுலகை சேர்ந்தவர்கள் கூட அவரை திட்டும் அளவுக்கு ஆகிவிட்டது. அவர் எப்படா பிக் பாஸ் வீட்டை விட்டு போவார் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். காயத்ரிக்கு பலமாக இருந்ததே சக்தி தான். Tue, 15 Aug 2017 05:30:00 +0530 இந்த வாரமாவது பிக் பாஸ் கள்ளாட்டம் ஆடாமல் இருப்பாரா? https://tamil.filmibeat.com/television/will-big-boss-be-good-boss-this-week-047806.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/will-big-boss-be-good-boss-this-week-047806.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: இந்த வாரமாவது பிக் பாஸ் பித்தலாட்டம் செய்யாமல் இருப்பாரா என்பதே பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. பிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்ரியை வெளியே அனுப்ப வேண்டும் என்பதில் பார்வையாளர்கள் அனைவரும் உறுதியாக உள்ளனர். ஆனால் அவர்கள் ஓட்டு போட்டாலும் பிக் பாஸ் அதை செல்லா ஓட்டாக்கிவிடுகிறார். இதை நடிகை ஸ்ரீப்ரியா கூட பிக் பாஸிடம் கேட்டார். Mon, 14 Aug 2017 16:23:28 +0530 பிக் பாஸ் வீட்டில் நடந்த உலக அதிசயத்தை பார்த்தீங்களா? https://tamil.filmibeat.com/television/it-is-medical-miracle-big-boss-047801.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/it-is-medical-miracle-big-boss-047801.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஒரு உலக அதிசயம் நடந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் எந்த பெண் அழுதாலும் உடனே நம்ம கவிஞர் சினேகன் ஓடி வந்து கட்டிப்பிடித்து தடவித் தடவி ஆறுதல் கூறுவார். அந்த பெண் அவர் பிடியில் இருந்து விலக முயன்றாலும் இறுக்கி அணைத்து ஆறுதல் படுத்துவார். அதுவும் அவர் ஆஜானுபாகுவாக இருக்கும் நமீதாவை கட்டிப்பிடித்து தடவியதை யாராலும் மறக்க முடியாது. Mon, 14 Aug 2017 14:46:55 +0530 நீங்க பிக் பாஸை ஏமாத்தலாம் காயத்ரி, ஆனால் உலக நாயகனை.... https://tamil.filmibeat.com/television/what-an-acting-gayathri-047799.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/what-an-acting-gayathri-047799.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் காயத்ரி கமல் ஹாஸன் வந்தால் மட்டும் சமத்துப் பிள்ளை போன்று நடிக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் அதிகம் கெட்ட வார்த்தை பேசுபவர் காயத்ரி. அவர் திரும்பத் திரும்ப கெட்ட வார்த்தை பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. யாருடனாவது சண்டை போடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் காயத்ரி. Mon, 14 Aug 2017 13:32:19 +0530 ஓவியா இல்லாதத சமாளிக்க என்னலாம் கோமாளித்தனம் பண்ண வேண்டியிருக்கு!!#BiggBossTamil https://tamil.filmibeat.com/television/big-boss-is-boring-without-oviya-047767.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/big-boss-is-boring-without-oviya-047767.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு யாரும் வர வேண்டாம் ஓவியா தான் வர வேண்டும் என்கிறார்கள் ஓவியா ஆர்மிக்காரர்கள். பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் ஓவியாவை அழைத்து வருமாறு ஓவியா ஆர்மிக்காரர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ப்ரியா பவானி சங்கர் வரப் போவதாக கூறப்படுகிறது. ப்ரியா வேண்டாம் ஓவியா தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறது ஆர்மி. Sat, 12 Aug 2017 08:20:59 +0530 உங்கள் ராஜ் டிவியில் எங்க அட்டகாசம் ஆரம்பம்: புதிய நெடுந்தொடர் https://tamil.filmibeat.com/television/enga-attagasam-aarambam-new-serial-raj-tv-047736.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/enga-attagasam-aarambam-new-serial-raj-tv-047736.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் எங்க அட்டகாசம் ஆரம்பம். ராஜ் டிவியில் கடந்த 7ம் தேதி எங்க அட்டகாசம் ஆரம்பம் என்ற புதிய நெடுந்தொடர் துவங்கியது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும். தொடரின் Wed, 09 Aug 2017 18:10:13 +0530 உலக நாயகனையே கண்கலங்க வைத்த ஓவியா! https://tamil.filmibeat.com/television/kamalhassan-shed-tears-actress-oviya-047698.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/kamalhassan-shed-tears-actress-oviya-047698.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா குறித்து சினேகன் கூறிய கருத்துகளை கேட்ட கமலும் கண்கலங்கிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாள்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் அழுக்காச்சி சீரியல்களை மக்கள் மூட்டை கட்டி வைத்து விட்டனர். இதற்கு காரணம் நிகழ்ச்சியின் தரம் அல்ல. அதில் பங்கேற்ற நடிகை ஓவியாவின் குணம் என்றால் அதை மறுப்பதற்கில்லை. Sun, 06 Aug 2017 14:20:35 +0530 பதவி கிடைச்சதும் ஆளே மாறிப் போன ஜூலி: என்னா சீனு!!! https://tamil.filmibeat.com/television/juliana-shows-attitude-after-047555.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/juliana-shows-attitude-after-047555.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: சமையல் போட்டிக்கு நடுவராக போட்டதுமே ஜூலி கெத்து காட்டுகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி துவக்கத்தில் இருந்தே சண்டை, அழுகையை வைத்து தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பிக் பாஸும் என்னென்னவோ செய்தாலும் டிஆர்பியில் அவரால் ஒரு குறிப்பிட்ட சேனலின் நிகழ்ச்சிகளை அடித்துக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் புதிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. Fri, 28 Jul 2017 09:49:21 +0530 இன்னைக்கு நைட்டு அம்புட்டு பேரும் கண்டிப்பாக பிக் பாஸ் பார்ப்பாங்க! https://tamil.filmibeat.com/television/big-boss-is-really-clever-047548.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/big-boss-is-really-clever-047548.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: இன்று இரவு அனைவரும் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து இன்று காலை வெளியான ப்ரொமோவில் ஓவியா சிரிப்பது போன்றும், ஜூலி ஆரவை திட்டுவது போன்றும் இருந்தது. ஆனால் நிகழ்ச்சியை பார்க்க வைக்க அது போதியதாக இல்லை என்று உணர்ந்திருக்கிறார் பிக் பாஸ். இதையடுத்து தான் ராஜ தந்திரம் செய்து புதிய ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது. Thu, 27 Jul 2017 16:33:38 +0530 ஆரவை துவைச்சு காயப்போட்டுடுவேன்: இது ஜூலியின் சபதம் https://tamil.filmibeat.com/television/juliana-is-angry-with-aarav-047545.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/juliana-is-angry-with-aarav-047545.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss சென்னை: ஆரவை துவைச்சு காயப்போட்டுடுவேன் என்று ஜூலி தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் ஓவியா மறுபடியும் சிரித்த முகமாகிவிட்டார். கடந்த சில நாட்களாக ஓவியாவை அழ வைத்தே டிஆர்பியை ஏற்றினார்கள். ஓவியாவின் கண்ணில் நீரை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் பிக் பாஸை திட்டித் திட்டி ட்வீட் போட்டனர், மீம்ஸ் போட்டனர். இந்நிலையில் இன்று ஓவியா சிரித்துவிட்டார். Thu, 27 Jul 2017 13:17:36 +0530 பிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம் https://tamil.filmibeat.com/television/burning-star-gets-evicted-from-big-boss-house-047529.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss https://tamil.filmibeat.com/television/burning-star-gets-evicted-from-big-boss-house-047529.html?utm_source=/rss/filmibeat-tamil-television-fb.xml&utm_medium=23.220.148.116&utm_campaign=client-rss ஹைதராபாத்: தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியதால் தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகர் சம்பூர்ணேஷ் பாபு வெளியேற்றப்பட்டுள்ளார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்றே தெலுங்கு நிகழ்ச்சியும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. Wed, 26 Jul 2017 14:34:22 +0530