கார்த்திகாவுடன் கைகோர்க்கும் காதல் சுகுமார்!

சாமிபுள்ள என்ற படத்தில் இவர்தான் நாயகன். இவருக்கு ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கிறார்கள்.
முன்னணி நடிகர்களே ஹீரோயின் கிடைக்காமல் திண்டாட, இவருக்கு மட்டும் இரண்டு ஹீரோயின்களா... என்ரு வாய் பிளக்காதீர்கள். கதை அந்த அளவு வலுவானதாம். கேட்டவுடன் நாயகன் பற்றிக் கவலைப்படாமல் ஒப்புக் கொண்டார்களாம் நாயகிகள்.
ஒருவர் தூத்துக்குடி புகழ் கார்த்திகா. யாரடி நீ மோகினியில் கலக்கிய சரண்யா மோகன் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார்.
ரங்கராஜன் இ.க்குகிறார். ஜே.கே.செல்வா இசையமைக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications